Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பி.எஸ்.என்.எல். டேட்டா கார்டு புதிய கட்டணம் அறிமுகம்..
Page 1 of 1 • Share
பி.எஸ்.என்.எல். டேட்டா கார்டு புதிய கட்டணம் அறிமுகம்..
பி.எஸ்.என்.எல். டேட்டா கார்டு புதிய கட்டணம் அறிமுகம்.
டேட்டா கார்டு சேவையை வழங்கும் 2ஜி, 3ஜி கட்டணங்களை பி.எஸ்.என்.எல். திருத்தி அமைத்துள்ளது. புதிய கட்டணம் இம்மாதம் 1 ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள அறிக்கை:-
ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு முறையில் வழங்கப்படும் 2ஜி, 3ஜி டேட்டா சேவைகளுக்கு இதுவரை அமலில் இருந்த கட்டணம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து, புதிய கட்டண விகிதம் அறிமுகம் செய்யப்படுகிறது. இம்மாதம் முதல் அமலுக்கு வரும் ப்ரீபெய்டு கட்டணங்கள் ரூ.139, ரூ.253, ரூ.561, ரூ.1,011 என நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
முப்பது நாட்களுக்குள் கலாவதியாகும் இக்கட்டணங்களில் முறையே 1, 2, 5, 10 ஜிபிக்கு இலவசம் உண்டு. மேலும், ரூ.14, ரூ.35, ரூ.78, ரூ.96 மதிப்புகளில் ப்ரீபெய்டு திட்டங்கள் உள்ளன. போஸ்ட்பெய்டு திட்டத்தில் ரூ.125, ரூ.225, ரூ.501, ரூ.901 மாதாந்திர திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இத்திட்டங்களில், இலவச பயன்பாடு போக, கூடுதலாக பயன்படுத்தும் போது 10 கேபி-க்கு, 1 பைசா என கட்டணம் வசூலிக்கப்படும். இவ்வாறு பி.எஸ்.என்.எல். அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
--நன்றி
தமிழ்செய்தி

சரண்- இளைய தளபதி
- பதிவுகள் : 1042
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» ஜியோவை சமாளிக்க ஏர்டெல் புதிய திட்டம் 1000 ஜிபி போனஸ் டேட்டா சலுகை
» ரிலையன்ஸ் ஜியோ கூடுதலாக 20 சதவீத டேட்டா வழங்கப்படும் முகேஷ் புதிய சலுகைகள் அறிவிப்பு
» ஏடிம் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள்? இந்த புதிய விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்
» Android Wear இன் புதிய பதிப்பு அறிமுகம்
» பேஸ்புக்கில் புத்தம் புதிய வசதி அறிமுகம்.

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum