தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ரசித்த நகைச்சுவைகள்

View previous topic View next topic Go down

ரசித்த நகைச்சுவைகள் Empty ரசித்த நகைச்சுவைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 11, 2013 10:12 pm

சென்னை ஹோட்டலில்…
“மதுரை மல்லிப்பூ இட்லி கேட்டு 1 மணி நேரம் ஆகுது…
இன்னும் வரலையே…?”
“மதுரை என்ன பக்கத்துலய இருக்கு.. உடனே கெண்டு வர..”

நோயாளி: டாக்டர்! வாய்ல வச்சுப் பாக்கற தர்மா மீட்டருக்கும், நெத்தியில வச்சுப் பாக்கற தர்மா மீட்டருக்கும் என்ன வித்தியாசம்?
டாக்டர்: டேஸ்ட் தான். . . .
நோயாளி: ?!!!

தாய்: ஏன்டா தம்பியை உதைத்தாய்.. பாவம் எப்படி அழுகிறான் பார்! சிறுவன்: நீதானேம்மா தம்பியை வைத்து பந்து விளையாடுன்னு சொன்ன..
தாய்: அதற்கு?
சிறுவன்: அவனைத்தான் பந்தாக வைத்து விளையாடினேன்.

நன்றி பாக்யா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ரசித்த நகைச்சுவைகள் Empty Re: ரசித்த நகைச்சுவைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 11, 2013 10:13 pm

செக்கிங் மாஸ்டர்: டிக்கெட் கொடுங்க?
பயணி: இந்தாங்க.
செக்கிங் மாஸ்டர்: இது பழைய டிக்கெட்
பயணி: ட்ரெயின் மட்டும் என்ன புதுசா?
செக்கிங் மாஸ்டர்: ……… ????

நன்றி பாக்யா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ரசித்த நகைச்சுவைகள் Empty Re: ரசித்த நகைச்சுவைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 11, 2013 10:13 pm

“பரவாயில்லையே.. சைக்கிள்கூட காஸ்ல ஒடுதா..?”
“யோவ் விளையாடாதே! நான் காஸ் சிலிண்டர் டெலிவரி கொடுக்கறவன்..”

நன்றி பாக்யா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ரசித்த நகைச்சுவைகள் Empty Re: ரசித்த நகைச்சுவைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 11, 2013 10:14 pm

“நீங்க வருமானத்துக்கு மேலே சொத்து சேர்த்திருக்கிறதா பேசிக்கறாங்களே..”
“ஐயையோ! அது பச்சைப் பொய், எனக்கு வருமானமே கிடையாது.. சொத்து மட்டும்தான் சேர்க்கறேன்”

நன்றி பாக்யா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ரசித்த நகைச்சுவைகள் Empty Re: ரசித்த நகைச்சுவைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 11, 2013 10:14 pm

“ஏன்யா துணி துவைக்கற இடத்துல வந்து பால் இருக்கான்னு கேக்கறியே நியாயமா?”
“தப்பா நினைச்சுக்காதீங்க வெளுத்ததெல்லாம் பால்-னு நினைக்கறவன் நான்”

நன்றி பாக்யா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ரசித்த நகைச்சுவைகள் Empty Re: ரசித்த நகைச்சுவைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 11, 2013 10:15 pm

“நீங்கதானே தமிழ்செல்வன்..?”
“ஆமாங்க..?”
“உங்க பேர்லே கணக்கு இருக்கா..?”
“கணக்கு- இல்லைங்க தமிழ்-தான் இருக்கு?”

நன்றி பாக்யா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ரசித்த நகைச்சுவைகள் Empty Re: ரசித்த நகைச்சுவைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 11, 2013 10:16 pm

டாக்டர்: உங்க மாமியாரைக் காப்பாத்துறது கஷ்டம்.
மருமகள்: நீங்க நல்ல டாக்டர்னு எல்லாரும் சொன்னது இப்பத் தான் டாக்டர் புரியுது. டாக்டர்: ? ? ? ? ?

நன்றி பாக்யா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ரசித்த நகைச்சுவைகள் Empty Re: ரசித்த நகைச்சுவைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 11, 2013 10:17 pm

“என் வீட்டுக்காரர், பண்ண காரியத்தையே ஞாபகமறதியா ரெண்டாவது தடவை மறுபடியும் பண்றாரு டாக்டர்..”
“இந்த சின்ன விஷயத்துக்குப் போய் ஏன் இப்படி வரத்தப்படறீங்க..?” “நீங்க வேற டாக்டர், அவரு மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கப் பொண்ணு பார்த்துட்டு இருக்காரு..!”

நன்றி பாக்யா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ரசித்த நகைச்சுவைகள் Empty Re: ரசித்த நகைச்சுவைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 11, 2013 10:18 pm

காதலன்: அன்பே நாம் மோதிரம் மாற்றிக் கொள்வோமா?
காதலி: நான் போட்டிருப்பது தங்கம். நீங்க போட்டிருப்பது டூப்ளிகேட். நீங்களும் தங்க மோதிரம் போட்டுட்டு வாங்க, மாத்திக்குவோம். காதலன்: ? ? ? ? ?

நன்றி பாக்யா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ரசித்த நகைச்சுவைகள் Empty Re: ரசித்த நகைச்சுவைகள்

Post by சரண் Thu Sep 12, 2013 8:01 am

கைதட்டல் நக்கல் நக்கல் 
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

ரசித்த நகைச்சுவைகள் Empty Re: ரசித்த நகைச்சுவைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Sep 12, 2013 9:25 am

ஜ‌க்கு - ரொ‌ம்ப அ‌திகமாக படி‌ச்ச ந‌ரி எது தெ‌ரியுமா?

ம‌‌க்கு - தெ‌ரியலையேடா?

ஜ‌‌க்கு - டி‌‌க்‌ஸ்ன‌ரி. ச‌ரி ‌விடு ‌விடு... இது‌க்கெ‌ல்லா‌ம் அழ‌க்கூடாது.

http://www.tamilreader.com/
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ரசித்த நகைச்சுவைகள் Empty Re: ரசித்த நகைச்சுவைகள்

Post by sawmya Thu Sep 12, 2013 11:44 am

laugh laugh laugh 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

ரசித்த நகைச்சுவைகள் Empty Re: ரசித்த நகைச்சுவைகள்

Post by ரானுஜா Thu Sep 12, 2013 3:01 pm

அனைத்தும் சூப்பர்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ரசித்த நகைச்சுவைகள் Empty Re: ரசித்த நகைச்சுவைகள்

Post by mohaideen Thu Sep 12, 2013 5:45 pm

laugh laugh laugh laugh
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ரசித்த நகைச்சுவைகள் Empty Re: ரசித்த நகைச்சுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 12, 2013 6:39 pm

அருமை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ரசித்த நகைச்சுவைகள் Empty Re: ரசித்த நகைச்சுவைகள்

Post by சரண் Fri Sep 13, 2013 7:03 am

கைதட்டல் கைதட்டல் 
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

ரசித்த நகைச்சுவைகள் Empty Re: ரசித்த நகைச்சுவைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 6:42 pm

நீ செஞ்ச தப்பு என்ன தெரியுமா?
-
நேத்து செஞ்சுதா…போன வார் செஞ்சுதா…போன மாசம்
செஞ்சுதா, எதச் சொல்றிங்க, எசமான்…!
-
>பர்வீன் யூனூஸ்
-
-----------------------------------------------
-
படத்திலே ஆட்சேபகரமான சீன் எதுவுமில்லாத போது
நீங்களே ஏன் நிறைய ஆட்சேபகரமான சீன்
இருக்கிறதா ரூமர் கிளப்பி விடச் சொல்றீங்க…?
-
அப்பதான் போராட்டம் வெடிக்கும், படத்துக்கு இலவசமா
பப்ளிசட்டி கிடைக்கும்..!
-
>சம்பத்குமார்
-
----------------------------------------------------
-
அமைச்சரே, படை வீரர்களை விட, சுற்றி நின்று
வேடிக்கை பார்ப்பவர்களின் கூட்டம் அதிகமாக
இருக்கிறதே..?
-
போர்க்களத்தில் ஸ்பாட்புக்கிங் செய்யும்
புரோக்கர்கள் கூட்டம், மன்னா..!
-
>கி.ரவிக்குமார
-
-------------------------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ரசித்த நகைச்சுவைகள் Empty Re: ரசித்த நகைச்சுவைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 6:43 pm

அநியாயத்துக்கு பொய் சொல்லி பிளாட் விக்கிறாங்க,,,!
-
என்னான்னு..?
-
ஐம்பதடியில் பெட்ரோல், டீசல்கிடைக்கும்னு விளம்பரம்
பண்றாங்களே…!
-
>பி.பாலாஜிரமேஷ்
-
------------------------------------------------
-
என் மனைவி கூகுள்ல சர்ச் பண்ணி தேடுறா..?
-
அதுக்கு நீ ஏன் டென்ஷன் ஆகிறே..?
-
என்னை திட்டத்தான் புதுப்புது கெட்ட வார்த்தையைத்
தேடுறாயா..!
-
>பி.பாலாஜி ரமேஷ்
-
---------------------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ரசித்த நகைச்சுவைகள் Empty Re: ரசித்த நகைச்சுவைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 6:45 pm

புடவை உங்க மாமியாருக்கா மேடம்..?
-
எப்படி அவ்வளவு கரெக்டா கண்டு பிடிசீங்க..?
-
ஒரு நிமிடத்தில செலக்ட் பண்ணிட்டீங்களே,
அத வெச்சுத்தான்..!
-
>க.ந்ததகுமார்
-
--------------------------------------------
-
கூட்டணி பேச கோயில் குருக்கள் எல்லாம் எதுக்கு
தலைவரைப் பார்க்க வந்திருக்காங்க..?
-
தலைவர், ஆண்டவனோடதான் கூட்டணி
வெச்சுப்பேன்னு சொன்னாராம், அதான்…!
-
>வி.சாரதி டேச்சு
-
----------------------------------------------
-
ஸாரிப்பா…உனக்கு பிச்சை போட என்கிட்டே
பைசா இல்லே…!
-
பரவாயில்லை சார்! டெபிட் கார்டோ, கிரெடிட்
கார்டோ இருந்தா கொடு…
ஸ்விப் பண்ணிக்க என்கிட்டே மெஷின் இருக்கு…!
-
>கவியகம் காஜூஸ்
-
---------------------------------------
-
என்னப்பா ராப்பிச்சை…ஒரு வாரமா ஆளையே
காணோம்…!
-
வீட்டுக்காரருக்கு உடம்பு சரியில்லைன்னு
கேள்விப்பட்டேன்…அதான் வர்றதில்லை , தாயீ…!
-
>எஸ்.சடையப்பன்
-
-------------------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ரசித்த நகைச்சுவைகள் Empty Re: ரசித்த நகைச்சுவைகள்

Post by மகா பிரபு Sun Sep 15, 2013 6:23 am

லொள்ளு லொள்ளு லொள்ளு லொள்ளு லொள்ளு லொள்ளு
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ரசித்த நகைச்சுவைகள் Empty Re: ரசித்த நகைச்சுவைகள்

Post by சரண் Sun Sep 15, 2013 9:30 am

நக்கல் நக்கல் 
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

ரசித்த நகைச்சுவைகள் Empty Re: ரசித்த நகைச்சுவைகள்

Post by mohaideen Sun Sep 15, 2013 11:49 am

laugh laugh laugh
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ரசித்த நகைச்சுவைகள் Empty Re: ரசித்த நகைச்சுவைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum