தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam

Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net

Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner

டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

டுவென்டி20 உலக கோப்பை 2012 - எந்த அணி கோப்பையை வெல்லும்?

டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை Vote_lcap71%டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை Vote_rcap 71% 
[ 5 ]
டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை Vote_lcap0%டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை Vote_rcap 0% 
[ 0 ]
டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை Vote_lcap0%டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை Vote_rcap 0% 
[ 0 ]
டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை Vote_lcap14%டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை Vote_rcap 14% 
[ 1 ]

Total Votes : 7
 
Poll closed

டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை Empty டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை

Post by ஸ்ரீராம் Sun Sep 09, 2012 5:02 pm

இலங்கையில் நடைபெற உள்ள டுவென்டி20 உலக கோப்பை 2012 தொடருக்கான இந்திய அணியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார். மேலும் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங்கிற்கு அணியில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதில் இலங்கை அணி முதல் போட்டியில் (செப்., 18) ஜிம்பாப்வேயை சந்திக்கிறது.

கேப்டனாக தோனியும், துணை கேப்டனாக விராத் கோஹ்லியும் பணியை தொடர உள்ளனர். ஷேவாக், கம்பிர், ரெய்னா, ரோஹித் சர்மா ஆகியோர் அணியில் நீடிக்கின்றனர். இளம் வீரர்களான மனோஜ் திவாரி, அசோக் டின்டா, அஸ்வின், உமேஷ் யாதவ், பியூஷ் சாவ்லா ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழக வேகப்பந்துவீச்சாளர் பாலாஜி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள்:

  • முதல் முறையாக கிரிக்கெட் ஆட வாய்ப்பு கிடைத்த மாதிரி உணர்கிறேன்! -யுவராஜ் சிங்

  • டுவென்டி-20 ஓவர் உலக கோப்பையை இலங்கை அணி வெல்லும் - வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா

  • பாகிஸ்தான் அணி கோப்பையை கைப்பற்றும் - முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம்

டுவென்டி20 உலக கோப்பை 2012

Group A - England (A1), India (A2) and Afghanistan
Group B - Australia (B1), West Indies (B2) and Ireland
Group C - South Africa (C1), Sri Lanka (C2) and Zimbabwe
Group D - New Zealand (D1), Pakistan (D2) and Bangladesh

Sep-2012
Tue 18
14:30 GMT, 19:30 local 1st Match, Group C - Sri Lanka v Zimbabwe
Mahinda Rajapaksa International Cricket Stadium, Hambantota

Wed 19
10:00 GMT, 15:30 local 2nd Match, Group B - Australia v Ireland
R.Premadasa Stadium, Colombo

Wed 19
14:00 GMT, 19:30 local 3rd Match, Group A - India v Afghanistan
R.Premadasa Stadium, Colombo

Thu 20
14:00 GMT, 19:30 local 4th Match, Group C - South Africa v Zimbabwe
Mahinda Rajapaksa International Cricket Stadium, Hambantota

Fri 21
10:00 GMT, 15:30 local 5th Match, Group D - Bangladesh v New Zealand
Pallekele International Cricket Stadium, Kandy

Fri 21
14:00 GMT, 19:30 local 6th Match, Group A - England v Afghanistan
R.Premadasa Stadium, Colombo

Sat 22
10:00 GMT, 15:30 local 7th Match, Group C - Sri Lanka v South Africa
Mahinda Rajapaksa International Cricket Stadium, Hambantota

Sat 22
14:00 GMT, 19:30 local 8th Match, Group B - Australia v West Indies
R.Premadasa Stadium, Colombo

[color=darkred]Sun 23
10:00 GMT, 15:30 local 9th Match, Group D - New Zealand v Pakistan
Pallekele International Cricket Stadium, Kandy

Sun 23
14:00 GMT, 19:30 local 10th Match, Group A - India v England
R.Premadasa Stadium, Colombo

Mon 24
14:00 GMT, 19:30 local 11th Match, Group B - West Indies v Ireland
R.Premadasa Stadium, Colombo

Tue 25
14:00 GMT, 19:30 local 12th Match, Group D - Pakistan v Bangladesh
Pallekele International Cricket Stadium, Kandy

Thu 27
10:00 GMT, 15:30 local 13th Match, Super Eights, Group 1 - C1 v D2
Pallekele International Cricket Stadium, Kandy

Thu 27
14:00 GMT, 19:30 local 14th Match, Super Eights, Group 1 - A1 v B2
Pallekele International Cricket Stadium, Kandy

Fri 28
10:00 GMT, 15:30 local 15th Match, Super Eights, Group 2 - D1 v C2
R.Premadasa Stadium, Colombo

Fri 28
14:00 GMT, 19:30 local 16th Match, Super Eights, Group 2 - B1 v A2
R.Premadasa Stadium, Colombo

Sat 29
10:00 GMT, 15:30 local 17th Match, Super Eights, Group 1 - C1 v B2
Pallekele International Cricket Stadium, Kandy

Sat 29
14:00 GMT, 19:30 local 18th Match, Super Eights, Group 1 - B1 v C2
Pallekele International Cricket Stadium, Kandy

Sun 30
10:00 GMT, 15:30 local 19th Match, Super Eights, Group 2 - D1 v A2
R.Premadasa Stadium, Colombo

Sun 30
14:00 GMT, 19:30 local 20th Match, Super Eights, Group 2 - B2 v D2
R.Premadasa Stadium, Colombo

Oct-2012
Mon 01
10:00 GMT, 15:30 local 21st Match, Super Eights, Group 1 - A1 v C1
Pallekele International Cricket Stadium, Kandy

Mon 01
14:00 GMT, 19:30 local 22nd Match, Super Eights, Group 1 - B1 v D1
Pallekele International Cricket Stadium, Kandy

Tue 02
10:00 GMT, 15:30 local 23rd Match, Super Eights, Group 2 - A2 v C2
R.Premadasa Stadium, Colombo

Tue 02
14:00 GMT, 19:30 local 24th Match, Super Eights, Group 2 - A1 v D2
R.Premadasa Stadium, Colombo

Thu 04
14:00 GMT, 19:30 local 1st Semi-Final - TBC v TBC
R.Premadasa Stadium, Colombo

Fri 05
14:00 GMT, 19:30 local 2nd Semi-Final - TBC v TBC
R.Premadasa Stadium, Colombo

Sun 07
14:00 GMT, 19:30 local Final - TBC v TBC
R.Premadasa Stadium, Colombo

அணைத்து விளையாட்டுகளும் பகலிரவு ஆட்டங்களாக நடைபெற உள்ளது.

நம் இந்திய அணி வெற்றி பெற ப்ராப்திப்போம்

என் அடுத்த பதிவில் மேலும் பல புதிய செய்திகளை பகிர்வேன், நீங்களும் பகிரலாம்.

- கௌரிசங்கர்

Last edited by கௌரிசங்கர் on Sun Sep 09, 2012 5:08 pm; edited 2 times in total
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை Empty Re: டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை

Post by Manik Sun Sep 09, 2012 5:05 pm

இந்திய அணி வெற்றி பெற பல தகுதிகள் இருந்தாலும் எந்த ஒரு எதிர் அணியையும் குறைத்து மதிப்பிட முடியாத ஒரே போட்டி 20 ஓவர் போட்டிதான்.
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை Empty Re: டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை

Post by ஸ்ரீராம் Sun Sep 09, 2012 5:12 pm

:112: ரொம்ப சரியா சொன்னிங்க தம்பி... இருபினும் இந்தியா வெற்றி பெறட்டும் இதுதான் என் பிரார்த்தனை புன்முறுவல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை Empty Re: டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை

Post by ஸ்ரீராம் Sun Sep 09, 2012 5:18 pm

அனைவரும் மறக்காமல் மேலே ஒட்டு போட மறக்காதிங்க சகோஸ்.

Last edited by கௌரிசங்கர் on Sun Sep 09, 2012 5:32 pm; edited 2 times in total
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை Empty Re: டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை

Post by முரளிராஜா Sun Sep 09, 2012 5:20 pm

கௌரிசங்கர் wrote:அனைவரும் மறக்காமல் மேலே ஒட்டு போடா மறக்காதிங்க சகோஸ்.
நிச்சயமாக சகோ :112:

உங்கள் பதிவை இப்பொழுது எடிட் செய்ய முடிகிறதா?
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை Empty Re: டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை

Post by ஸ்ரீராம் Sun Sep 09, 2012 5:34 pm

இப்ப எனக்கு எடிட் வருது, நன்றி வலைதள நிர்வாகிக்கு சூப்பர்

ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை Empty Re: டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை

Post by மகா பிரபு Sun Sep 09, 2012 6:06 pm

இந்திய அணி வெல்ல வாழ்த்துக்கள்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை Empty Re: டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை

Post by Manik Sun Sep 09, 2012 7:25 pm

நான் ஓட்டு போட்டா அந்த அணி ஜெயிக்காது.......

அதுக்காக இந்தியாவை விட்டுட்டு மற்ற எல்லா அணிகளுக்கும் ஓட்டு போடுங்கன்னு சொல்லக்கூடாது
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை Empty Re: டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை

Post by மகா பிரபு Sun Sep 09, 2012 7:36 pm

அப்ப நீங்க ஒரு அதிஷ்டசாலிதான்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை Empty Re: டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை

Post by Manik Sun Sep 09, 2012 7:37 pm

எதை வச்சு ஜெயம் அப்படி சொல்றீங்க புன்முறுவல்)
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை Empty Re: டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை

Post by செந்தில் Mon Sep 10, 2012 10:25 am

chellam wrote:எதை வச்சு ஜெயம் அப்படி சொல்றீங்க புன்முறுவல்)
உங்களுக்கு பிடிக்காதவர்களுக்கு ஓட்டு போட்டு கவுத்துடலாமே அதான் ஜெயம் அப்படி சொல்லுறாரு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை Empty Re: டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை

Post by Manik Mon Sep 10, 2012 10:30 am

அப்படி மட்டும் நினைச்சுராதீங்க செந்தில் சில சமயத்துல நான் ஓட்டு போட்ட அணியும் ஜெயிச்சுரும் :cryy:
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை Empty Re: டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை

Post by Manik Tue Sep 18, 2012 11:22 am

முதல் மேட்ச் இன்னைக்கு நடக்க போகுது பலம் வாய்ந்த இலங்கை அணியுடன் ஜிம்பாப்வே அணி மோதுகிறது. இந்த அணியை மட்டும் சாதாரணமாக கணக்கிட வேண்டாம் ஆஸ்திரேலியாவையே தோற்கடித்தது .......... பூகம்பம் எப்ப கிளம்பும்னு தெரியல

நாளை இந்தியாவுடனான மேட்ச்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை Empty Re: டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை

Post by செந்தில் Tue Sep 18, 2012 3:30 pm

இந்தியா வெற்றிபெற எனது வாழ்த்துக்களை அணிக்கு தெரிவித்துக் வித்துக்கொள்கிறேன் வாழ்த்துக்கள்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை Empty Re: டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை

Post by செந்தில் Wed Sep 19, 2012 8:38 pm

டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை 298594_10151065077098616_1271759350_n
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை Empty Re: டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை

Post by மகா பிரபு Wed Sep 19, 2012 8:51 pm

இந்தியா சொதப்பல் ஆட்டம் முழித்தல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை Empty Re: டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை

Post by Manik Fri Sep 28, 2012 3:17 pm

இப்ப பாகிஸ்தான் vs தென் ஆப்ரிக்கா வும் மோதுகிறது

2 அணிகளுமே பலம் வாய்ந்த அணி என்பதால் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் ஐயமே இல்லை

ஆரம்பிக்கட்டும் கமெண்ட்ரிய போட்டுருவோம்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை Empty Re: டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை

Post by Manik Fri Sep 28, 2012 3:20 pm

தென் ஆப்ரிக்கா காசை சுண்டுதலில் வெற்றி பெற்று முதலில் மட்டை அடிப்பதை தேர்வு செய்துள்ளது.

200 ரன்களை தாண்டுவார்களா என்று பார்ப்போம்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை Empty Re: டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை

Post by மகா பிரபு Fri Sep 28, 2012 3:37 pm

பாகிஸ்தான் தான் வெற்றி பெறும்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை Empty Re: டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை

Post by Manik Fri Sep 28, 2012 3:41 pm

முதல் விக்கெட்டை இழந்தது தென் ஆப்ரிக்கா

தென் ஆப்ரிக்காவின் நம்பிக்கை நட்சத்திரமான அம்லா அவுட் ஆனது வீரர்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் 10 அல்லது 15 ஓவர் வரைக்கும் நிதானமாகத்தான் விளையாடுவார்கள் என்று நினைக்கிறேன்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை Empty Re: டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை

Post by Manik Fri Sep 28, 2012 3:43 pm

ராஜா ஹசான் வீசிய 3வது ஓவரில் காலீஸ் ஒரு ரன் கூட எடுக்க முடியாமல் ஓவரை மெய்டன் செய்து விட்டார்.

அருமையான பந்துவீச்சு ராஜா ஹசான்

இதுதான் ராஜா ஹசானுக்கு முதன்முதல் டி20 போட்டி
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை Empty Re: டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை

Post by மகா பிரபு Fri Sep 28, 2012 3:46 pm

நன்றி செல்லம்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை Empty Re: டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை

Post by Manik Fri Sep 28, 2012 4:57 pm

தென் ஆப்ரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 133 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறது.

தென் ஆப்ரிக்கா அணியில் மிகச்சிறந்த பவுலர்கள் உள்ளதால் பாகிஸ்தான் அணிக்கு சற்று கடினமான ஸ்கோர் தான் இது
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை Empty Re: டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை

Post by மகா பிரபு Fri Sep 28, 2012 5:08 pm

மிகக் குறைவான ரன்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை Empty Re: டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை

Post by Manik Fri Sep 28, 2012 5:10 pm

அப்படி நினைக்காதே நண்பா இரு வலுவான அணிகள் மோதும் பொழுது ரன் குறைவாகத்தான் இருக்கும் 2 அணிகளுமே பலம் வாய்ந்தவை தம்பி அதனால் பாகிஸ்தான் அணி இந்த ரன்னை சேஸ் செய்யவே கஷ்டப்படும்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை Empty Re: டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum