தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பொன்மொழிகள்

View previous topic View next topic Go down

பொன்மொழிகள் Empty பொன்மொழிகள்

Post by மகா பிரபு Sat Sep 14, 2013 5:00 pm

1. புண்ணியங்களின் பக்கத்து வீட்டுக்காரர் பாவங்களே! - லத்தீன்

2. பேராசை முடிகிற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது. - ஹங்கேரி

3. கொஞ்சம் வைத்திருப்பவன் ஏழையல்லன்; அதிகம் விரும்புகிறவன்தான் ஏழை. - ஹீப்ரு

4. அறியாமை ஒரு நாகரிகமில்லாத விருந்தினர். - செக்

5. ஆரம்பத்தில் எண்ணிப் பார்க்காதவன் முடிவில் பெருமூச்சு விடுகிறான். - இத்தாலி

6. தீய மகிழ்ச்சிகளின் விலைதான் நோய். - ஜெர்மனி

7. சமயத்தில் சொன்ன சொல் வெள்ளித்தட்டில் தங்க ஆப்பிள் மாதிரி. - ஸ்விட்சர்லாந்து

8. நீ என்ன வாங்க வேண்டும் என்பதை உன் பணப்பையைக் கேள். - ஸ்காட்லாந்து

9. இறந்தவர்கள் இருப்பவர்களின் கண்களைத் திறக்கிறார்கள். - ஸ்பெயின்

10. இளமையின் நினைவு ஒரு பெருமூச்சு.
- அரேபியா


-தொகுப்பு: எல்.நஞ்சன், முக்கிமலை.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பொன்மொழிகள் Empty Re: பொன்மொழிகள்

Post by ரானுஜா Sat Sep 14, 2013 5:23 pm

அனைத்தும் சூப்பர்

நீங்களும் ஒரு பொன்மொழி சொல்லுங்களேன்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

பொன்மொழிகள் Empty Re: பொன்மொழிகள்

Post by மகா பிரபு Sat Sep 14, 2013 5:28 pm

எனக்கு பணம் அனுப்பினால் நீங்களும் நல்லவரே..
நீங்களும் ஒரு பொன்மொழி சொல்லுங்களேன்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பொன்மொழிகள் Empty Re: பொன்மொழிகள்

Post by ரானுஜா Sat Sep 14, 2013 5:43 pm

மகா பிரபு wrote:எனக்கு பணம் அனுப்பினால் நீங்களும் நல்லவரே..
நீங்களும் ஒரு பொன்மொழி சொல்லுங்களேன்
சரி அனுபுங்க நல்லவருனு சொல்றேன்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

பொன்மொழிகள் Empty Re: பொன்மொழிகள்

Post by மகா பிரபு Sat Sep 14, 2013 6:16 pm

கோபம்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பொன்மொழிகள் Empty Re: பொன்மொழிகள்

Post by ரானுஜா Sat Sep 14, 2013 6:23 pm

மகா பிரபு wrote:கோபம்
ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

பொன்மொழிகள் Empty Re: பொன்மொழிகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 6:49 pm

3. கொஞ்சம் வைத்திருப்பவன் ஏழையல்லன்; அதிகம் விரும்புகிறவன்தான் ஏழை. - ஹீப்ரு
விரும்பாமை செய்வொம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பொன்மொழிகள் Empty Re: பொன்மொழிகள்

Post by முரளிராஜா Sun Sep 15, 2013 5:30 am

பொன்மொழிகள் அருமை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பொன்மொழிகள் Empty Re: பொன்மொழிகள்

Post by சரண் Sun Sep 15, 2013 9:32 am

கைதட்டல் கைதட்டல் 
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

பொன்மொழிகள் Empty Re: பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 15, 2013 11:48 am

அருமை அருமை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பொன்மொழிகள் Empty Re: பொன்மொழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum