தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வயிறு குலுங்க சிரியுங்க !!!

View previous topic View next topic Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!!  Empty வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by முழுமுதலோன் Sat Sep 14, 2013 12:00 pm

திருடன்-1: ஒரு பெண் போலீஸ் என்னைக் கைது பண்ணிட்டாளேன்னு எனக்கு அவமானமா இருக்குடா...!
திருடன்-2:  இதிலென்னடா அவமானம்...?
திருடன்-1:  அவ என் மனைவிடா....
JJJJJ
திருடன்: ஏங்க நாலு முறை உங்க வீட்டில திருடியிருக்கேன். உங்களுக்கு கொஞ்சம் கூட மனிதாபிமானமே கிடையாதா...
வீட்டுக்காரர்: என்னப்பா சொல்றே?
திருடன்: போலீஸ்ல கம்ப்ளெய்ண்ட் செய்து என்னைப் பெரிய திருடனாப் பதிவு பண்ணுங்க சார்.
JJJJJ
வீட்டுக்காரர்: என்னப்பா யார் கூட மொபைல் போனில பேசுற?
திருடன்: என் மனைவி கூடத்தாங்க.. பட்டுச்சேலை மூணு கலரிலே இருக்கு. எது வேணுமின்னு கேட்கிறேன்.
JJJJJ
ஒருவர்: ஏம்பா திருட்டுத் தொழிலை விட்டுட்டு அரசியல்வாதியாகி விட்டேன்னு சொல்றீயே வெட்கமாயில்ல...
திருடன்: என்னங்க பண்றது... திருடுறத பங்கு வச்சு பிரிச்சா ஒண்ணுமே மிஞ்ச மாட்டேங்குதே...
JJJJJ
நீதிபதி: ஏம்பா போலீஸ் ஸ்டேசனிலேயே திருட ஆரம்பித்திருக்கிறாயே...
திருடன்: எனக்கு ஏரியாவே பிரித்துக் கொடுக்க மாட்டேன்னுட்டாங்க சார்.. நான் என்ன பண்றது...?
JJJJJ
வீட்டுக்காரர்: என்னப்பா என் வீட்டில திருடி விட்டு திருடிய பொருட்களுக்கு கையெழுத்து வேற கேட்கிறீயே..
திருடன்: ஆமாங்க... இல்லேன்னா மேலிடத்தில நான் சொல்றத நம்ப மாட்டேங்கிறாங்க...
JJJJJ
திருடன்-1:  நேற்று நான் திருட போன கம்பெனி முகமூடி தயாரிக்கிற கம்பெனியாம்... 
திருடன்-2:  அப்புறம் என்ன செய்தாய்?
திருடன்-1:  பத்து முகமூடி திருடிட்டு வந்தேன்.
JJJJJ
போலீஸ்: உங்க வீட்டில திருட்டு நடந்ததற்கு உங்க பொண்ணும் உடந்தையா இருந்திருக்கிறாங்களே...
வீட்டுக்காரர்:  ஆமாங்கய்யா... அவளோட உள்ளத்தை
யும் திருடன் திருடிட்டுப் போயிட்டான்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!!  Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by முழுமுதலோன் Sat Sep 14, 2013 12:04 pm

ஆசிரியர்: பொய் சொல்லக்கூடாது, பிறர் பொருள் மேல் ஆசை வைக்கக் கூடாது,பிறர் மனம் நோகப் பேசக் கூடாது.
மாணவன்: இந்த உலகத்திலேயே வாழக் கூடாதுன்னு சொல்லிடுங்க சார்...
JJJJJ
ஆசிரியர்: பள்ளிக்கூடத்திற்கு ‘கட்’ அடித்து விட்டு சினிமாவுக்கு போனியாமே, நாளை உன் அப்பாவைக் கூப்பிட்டு வா...
மாணவன்: அவர் படம் பார்க்கலே சார்... கதையை நான் சொல்றேன்...
JJJJJ
ஆசிரியர்: எது கேட்டாலும் தெரியாதுன்னு சொல்ற ஒரு பையன் நேற்று ஒரு கேள்விக்கு சரியாகப் பதில் சொல்லி விட்டான்...
மாணவன்: என்ன கேட்டீங்க...?
ஆசிரியர்: ஆந்தைக்கு பகல்ல கண் தெரியுமான்னு கேட்டேன். தெரியாது...ன்னுட்டான்.
JJJJJ
ஆசிரியர்: நீ இவ்வளவு மார்க் வாங்குவேன்னு நான் நினைக்கல ரமேஷ்...
மாணவன்: என் உங்களைச் சந்தோஷப் படுத்தனுமின்னுதான் பிட் வைத்து எழுதினேன் சார்...
JJJJJ
ஆசிரியர்: நான் தினமும் ஏழு கிலோ மீட்டர் நடந்து சென்று படித்து வந்தேன்...
மாணவன்: அப்பவே உங்களுக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரமா சார்...
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!!  Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by முழுமுதலோன் Sat Sep 14, 2013 12:06 pm

மேலாளர்: என்னம்மா ...தப்புத்தப்பா டைப் அடித்திருக்கிறாயே...
டைப்பிஸ்ட்: சாரி சார், பக்கத்திலிருந்தவர் கிச்சு கிச்சு மூட்டி விட்டார்.
JJJJJ
மேலாளர்: இதுவரை நூறு இன்டர்வியுவிற்குப் போயிருக்கேன்னு சொல்றீயே, ஏன் உனக்கு வேலை கிடைக்கலை?
வந்தவன்: எல்லோரும் மடத்தனமாக் கேள்வி கேட்கிறாங்க சார்.
JJJJJ
ஒருவர்: என்ன ஆபிஸ்ல திடீரென்று போராட்டம் நடத்துறாங்க...?
மற்றவர்: கார், ஸ்கூட்டர் வைத்திருப்பவர்களுக்கு வெகிக்கிள் அலவன்ஸ் கொடுப்பது போல் நடந்து வருகிறவர்களுக்கு வாக்கிங் அலவன்ஸ் வழங்கனுமாம்...
JJJJJ
ஒருவர்: எங்க ஆபிஸ்ல யாரும் தூங்காம இருக்க ஒரு வழி பண்ணிட்டேன்.
மற்றவர்: என்ன பண்ணுனீங்க...?
ஒருவர்: புதுசா ரெண்டு லேடி டைப்பிஸ்டுகளை வேலைக்குச் சேர்த்திருக்கிறேன்.
JJJJJ
ஒருவர்: இந்த ஆபிஸ் ரொம்ப நேர்மையான ஆபிஸ்ங்க...
மற்றவர்: யாருமே லஞ்சம் வாங்க மாட்டார்களா...?
ஒருவர்: வாங்குவாங்க...அவங்க போட்டிருக்கிற லிஸ்ட்படிதான் வாங்குவாங்க...
JJJJJ
மேலாளர்: ஆறு மாதத்திற்கு முன்னாலே தான் உங்க பெண் கல்யாணமுன்னு கடன் வாங்கினீங்க... இப்போ மறுபடியும் கடன் கேட்கிறீங்களே... உங்களுக்கு இரண்டு பெண்ணா...?
ஊழியர்: இல்லைங்க... ஒரு பெண் தான். அவளோட கணவரை விவாகரத்து பண்ணிட்டு வேற கல்யாணம் பண்ணப் போறா சார்...




முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!!  Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by முரளிராஜா Sat Sep 14, 2013 1:43 pm

laugh laugh laugh laugh laugh laugh laugh laugh 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!!  Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by ரானுஜா Sat Sep 14, 2013 4:46 pm

laugh laugh laugh laugh laugh 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!!  Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by sawmya Sat Sep 14, 2013 7:43 pm

லொள்ளு நக்கல் laugh நகைப்பு நகைப்பு
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!!  Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by சரண் Sat Sep 14, 2013 7:57 pm

நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு 
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!!  Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 8:56 pm

வயிறு குலுங்க சிரியுங்க !!!  2625909917
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!!  Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 8:57 pm

ஆசிரியர்: பொய் சொல்லக்கூடாது, பிறர் பொருள் மேல் ஆசை வைக்கக் கூடாது,பிறர் மனம் நோகப் பேசக் கூடாது.
மாணவன்: இந்த உலகத்திலேயே வாழக் கூடாதுன்னு சொல்லிடுங்க சார்...
வயிறு குலுங்க சிரியுங்க !!!  2077966078
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!!  Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 8:58 pm

ஒருவர்: எங்க ஆபிஸ்ல யாரும் தூங்காம இருக்க ஒரு வழி பண்ணிட்டேன்.
மற்றவர்: என்ன பண்ணுனீங்க...?
ஒருவர்: புதுசா ரெண்டு லேடி டைப்பிஸ்டுகளை வேலைக்குச் சேர்த்திருக்கிறேன்.
வயிறு குலுங்க சிரியுங்க !!!  1510611536
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!!  Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 8:59 pm

ஆசிரியர்: நீ இவ்வளவு மார்க் வாங்குவேன்னு நான் நினைக்கல ரமேஷ்...
மாணவன்: என் உங்களைச் சந்தோஷப் படுத்தனுமின்னுதான் பிட் வைத்து எழுதினேன் சார்...
வயிறு குலுங்க சிரியுங்க !!!  578617873
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!!  Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum