Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மிகவும் சுவையான தக்காளி ரசம்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: ரசம்
Page 1 of 1 • Share
மிகவும் சுவையான தக்காளி ரசம்
தக்காளி ரசம்
தேவையான பொருட்கள்
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 2 ஸ்பூன்
வரமிளகாய் - 4
புளி - சிறிது
தக்காளி - 4
பூண்டு - 10 பல்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
எண்ணெய் - 1 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லி - சிறிது
செய்முறை
தேவையான பொருட்கள்
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 2 ஸ்பூன்
வரமிளகாய் - 4
புளி - சிறிது
தக்காளி - 4
பூண்டு - 10 பல்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
எண்ணெய் - 1 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லி - சிறிது
செய்முறை
மிக்சியில் மிளகு, சீரகம், வரமிளகாய்-3, புளி, பூண்டு, தக்காளி என அனைத்தையும் போட்டு நன்கு அரைக்கவும்.
அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு ரசத்துக்கு தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த்தும் கடுகு, மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்ததும் கலந்து வைத்த ரசக்கலவையை ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
நன்கு கொதித்ததும் வேறு ஒரு பாத்திரத்தில் ஊற்றி தேவையான உப்பு சேர்த்து கொத்தமல்லி தூவி பறிமாறலாம்.
மிகவும் சுவையான தக்காளி ரசம் தயார்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மிகவும் சுவையான தக்காளி ரசம்
சூப்பர்
வரமிளகாய்க்கு பதில் பச்சை மிளகாய் போட்டு அதோடுசிறிது கொத்தமல்லி தழை, கருவேப்பிலை சேர்த்து அரைத்தால் இன்னும் ருசியாக இருக்கும்
வரமிளகாய்க்கு பதில் பச்சை மிளகாய் போட்டு அதோடுசிறிது கொத்தமல்லி தழை, கருவேப்பிலை சேர்த்து அரைத்தால் இன்னும் ருசியாக இருக்கும்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: மிகவும் சுவையான தக்காளி ரசம்
நீங்க சொல்லும்போதே சாப்பிடணும் போல இருக்கு அக்காரானுஜா wrote:சூப்பர்
வரமிளகாய்க்கு பதில் பச்சை மிளகாய் போட்டு அதோடுசிறிது கொத்தமல்லி தழை, கருவேப்பிலை சேர்த்து அரைத்தால் இன்னும் ருசியாக இருக்கும்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: மிகவும் சுவையான தக்காளி ரசம்
ஸ்ரீராம் wrote:நீங்க சொல்லும்போதே சாப்பிடணும் போல இருக்கு அக்காரானுஜா wrote:சூப்பர்
வரமிளகாய்க்கு பதில் பச்சை மிளகாய் போட்டு அதோடுசிறிது கொத்தமல்லி தழை, கருவேப்பிலை சேர்த்து அரைத்தால் இன்னும் ருசியாக இருக்கும்
அம்மா கிட்ட சொல்லி செய்து சாப்பிடுங்கஸ்ரீராம் wrote:நீங்க சொல்லும்போதே சாப்பிடணும் போல இருக்கு அக்காரானுஜா wrote:சூப்பர்
வரமிளகாய்க்கு பதில் பச்சை மிளகாய் போட்டு அதோடுசிறிது கொத்தமல்லி தழை, கருவேப்பிலை சேர்த்து அரைத்தால் இன்னும் ருசியாக இருக்கும்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: ரசம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum