தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மத்திய அமைச்சர்களின் சொத்து மதிப்பு வெளியீடு : பிரதமரின் சொத்து மதிப்பு இரு மடங்கானது

View previous topic View next topic Go down

மத்திய அமைச்சர்களின் சொத்து மதிப்பு வெளியீடு : பிரதமரின் சொத்து மதிப்பு இரு மடங்கானது Empty மத்திய அமைச்சர்களின் சொத்து மதிப்பு வெளியீடு : பிரதமரின் சொத்து மதிப்பு இரு மடங்கானது

Post by செந்தில் Mon Sep 10, 2012 10:30 am

மத்திய அமைச்சர்களின் சொத்து மதிப்பு வெளியீடு : பிரதமரின் சொத்து மதிப்பு இரு மடங்கானது Pm-parli3
மத்திய அமைச்சர்களின் சொத்து மதிப்பு வெளியீடு : பிரதமரின் சொத்து மதிப்பு இரு மடங்கானது


பிரதமர் மன்மோகன் சிங்கின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இரு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு அவரது சொத்து மதிப்பு 5 கோடியே 11 லட்சமாக இருந்தது. தற்போது அது, 10 கோடியே 73 லட்சமாக உள்ளது. இந்த தகவலை பிரதமர் அலுவலக இணையதளம் வெளியிட்டுள்ளது. பிரதமருக்குச் சொந்தமாக டெல்லியிலும், சண்டிகரிலும் இரு பிளாட்டுகள் உள்ளன. அவற்றின் மதிப்பு 7 கோடியே 27 லட்ச ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிக் கணக்குகள் மற்றும் முதலீடுகளாக 3 கோடியே 46 லட்சம் ரூபாயும் உள்ளன.
பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஒரு மாருதி காரும், இரண்டே முக்கால் லட்சம் ரூபாய் மதிப்புள்ள 150 கிராம் தங்க நகைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு பிளாட்டுகளின் மதிப்பு அதிகரித்ததே, அவரது சொத்து மதிப்பு இரு மடங்காக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர்களில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரபுல் படேல் தான் அதிக சொத்துகள் உள்ளவர். அவரது சொத்து மதிப்பு 52 கோடி ரூபாயாகும். அதற்கு அடுத்தபடியாக, கபில் சிபலுக்கு 45 கோடியே 33 லட்சம் சொத்துகளும்,சரத் பவாருக்கு 22 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளும் உள்ளன.
மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பத்துக்கு 11 கோடியே 96 லட்ச ரூபாய்க்கும்,மு.க. அழகிரிக்கு 9 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கும் சொத்துகள் இருப்பதாக பிரதமர் அலுவலக இணைய தளம் தெரிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவுக்கு 5 கோடி ரூபாய் சொத்துகளும் உள்ளன. வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு 1 கோடியே 89 லட்சம் ரூபாய் சொத்துகளும் உள்ளன. மத்திய அமைச்சர்களிலேயே மிகவும் குறைவான சொத்து உள்ளவர் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனிக்கு தான். அவருக்கு 55 லட்ச ரூபாய்க்கு சொத்துகள் இருப்பதாக அந்த இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நன்றி -புதிய தலைமுறை
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மத்திய அமைச்சர்களின் சொத்து மதிப்பு வெளியீடு : பிரதமரின் சொத்து மதிப்பு இரு மடங்கானது Empty Re: மத்திய அமைச்சர்களின் சொத்து மதிப்பு வெளியீடு : பிரதமரின் சொத்து மதிப்பு இரு மடங்கானது

Post by முரளிராஜா Mon Sep 10, 2012 11:04 am

அதெல்லாம் சரிதான்
ஆனா யார் ஆட்சிக்கு வந்தாலும் நம்ம நிலைமைதான் அதோ கதியா இருக்கு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மத்திய அமைச்சர்களின் சொத்து மதிப்பு வெளியீடு : பிரதமரின் சொத்து மதிப்பு இரு மடங்கானது Empty Re: மத்திய அமைச்சர்களின் சொத்து மதிப்பு வெளியீடு : பிரதமரின் சொத்து மதிப்பு இரு மடங்கானது

Post by ஸ்ரீராம் Mon Sep 10, 2012 11:29 am

சூர்யா wrote:அதெல்லாம் சரிதான்
ஆனா யார் ஆட்சிக்கு வந்தாலும் நம்ம நிலைமைதான் அதோ கதியா இருக்கு

ரொம்ப சரியா சொன்னீர்கள் சகோ. :112:
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மத்திய அமைச்சர்களின் சொத்து மதிப்பு வெளியீடு : பிரதமரின் சொத்து மதிப்பு இரு மடங்கானது Empty Re: மத்திய அமைச்சர்களின் சொத்து மதிப்பு வெளியீடு : பிரதமரின் சொத்து மதிப்பு இரு மடங்கானது

Post by பகவதி Mon Sep 10, 2012 1:26 pm

நம்ம வரிப்பணம் முன்றில் ஓரு பங்கு பாதுகாப்பு துறைக்கு செலவு செய்வதாக சொல்லுறாங்க ஆனா நம்ம அந்தோணி இன்னமும் கடைசி இடத்தில் தான் இருக்கார் :002:
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

மத்திய அமைச்சர்களின் சொத்து மதிப்பு வெளியீடு : பிரதமரின் சொத்து மதிப்பு இரு மடங்கானது Empty Re: மத்திய அமைச்சர்களின் சொத்து மதிப்பு வெளியீடு : பிரதமரின் சொத்து மதிப்பு இரு மடங்கானது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» பீகார் முதல்வர் நிதிஷ், அமைச்சர்களின் சொத்து விவரம் வெளியீடு
» அரசின் இணையதளத்தில் இருந்து அமைச்சர்களின் முகவரிகளை நீக்கியது ஏன்?
» ‘தலைவரோட சொத்து மதிப்பு எவ்வளவு தேறும்..?’’
» திருப்பதி ஏழுமலையானின் அசையா சொத்து மதிப்பு ரூ.1 லட்சம் கோடி.
» ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷின் சொத்து மதிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum