Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தமிழில் ஒரு புதிய நாளிதழ்
Page 1 of 1 • Share
தமிழில் ஒரு புதிய நாளிதழ்
மிகப் பெரிய தேசிய நாளிதழான தி இந்து, 16.09.2013(நேற்று) தனது தமிழ் நாளிதழை துவங்கி உள்ளது.
இதன் ஆசிரியர் அசோகன் ஆவார். இவர் ஆனந்த விகடன் குழுமத்தில் எடிட்டர் ஆக பல ஆண்டுகள் பணி ஆற்றியவர்.
முதல் நாளே சிறப்புடன் அமைந்தது,
சிந்தனை கட்டுரை யாக வணக்கத்திற்கு உரிய, தமிழின் மிக முக்கிய எழுத்தாளர் ஆன ஜெயமோகன் அவர்களின் ”இவ்வளவு செய்திகள் எதற்கு?” எனும் கட்டுரை வந்து உள்ளது.
செய்தியை பற்றிய மிக சிறந்த கட்டுரை.
மேலும் இறையன்பு ஐஏஸ் அவர்களின் கட்டுரை. மேலும் வழக்கமான செய்தி தாளுக்கு உரிய செய்திகளோடு இனிதாக வந்து கொண்டு இருக்கிறது.
இணைய வாசிப்பாளர்களுகாக தி இந்து தமிழ் நாளிதளின் இணைய முகவரி.
http://tamil.thehindu.com/

பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: தமிழில் ஒரு புதிய நாளிதழ்
தமிழில் முத்திரை பதித்த தமிழாசிரியர், சிறந்த பத்திரிகையாளர் திரு அசோகன் தமிழ் இந்து நாளிதழின் ஆசிரியர் பொறுப்பேற்றுள்ளாரென்றால், அந்த பத்திரிகை அவர் அதில் உள்ளளவும் நிலைத்து நிற்குமென்பதில் ஐயமில்லை. திரு அசோகனால் தமிழ் இந்துப் பத்திரிகை பல சிகரங்களைப் பிடிக்கும்.........முத்து ஐயர்
muthuaiyer- பண்பாளர்
- பதிவுகள் : 63
Re: தமிழில் ஒரு புதிய நாளிதழ்
ஆம், நண்பரே. நல்ல திறமையானவர்களை தெரிவு செய்வது தானே சரி. அதைத்தான் தி இந்து நாளிதழ் செய்துள்ளது.
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: தமிழில் ஒரு புதிய நாளிதழ்
தமிழுக்கு இது மேலும் பெருமையை சேர்க்கும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தமிழில் ஒரு புதிய நாளிதழ்
நன்றி நண்பா.
பெயர் தமிழில் இல்லாதது வருத்தமளிக்கிறது.
மேலும் நடுநிலை இல்லாமல் இருப்பதை போல் தோன்றுகிறது.
பெயர் தமிழில் இல்லாதது வருத்தமளிக்கிறது.
மேலும் நடுநிலை இல்லாமல் இருப்பதை போல் தோன்றுகிறது.
Re: தமிழில் ஒரு புதிய நாளிதழ்
நல்லதொரு அவசியமான பதிவு நண்பரே.
தளத்தில் சென்று பார்த்தேன் நல்லாருக்கு.
விரைவில் நாளிதலை வாங்கி படிக்கிறேன்
ஆனால் தம்பி மகா பிரபு சொல்வது போல தமிழில் பெயர் வைத்து இருக்கலாம்.
குறைந்தது தமிழ் இந்து என்று வைத்து இருக்கலாம்.
தளத்தில் சென்று பார்த்தேன் நல்லாருக்கு.
விரைவில் நாளிதலை வாங்கி படிக்கிறேன்
ஆனால் தம்பி மகா பிரபு சொல்வது போல தமிழில் பெயர் வைத்து இருக்கலாம்.
குறைந்தது தமிழ் இந்து என்று வைத்து இருக்கலாம்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: தமிழில் ஒரு புதிய நாளிதழ்
சாதாரணமாக சாலையில் செல்லும்போது ஒருவரை (ஆண் ஆணையும், பெண் பெண்ணையும்) பார்த்து புன்முறுவல் செய்தாலே அது ஒருவர் மனதுக்கு எவ்வளவு இன்பமாக இருக்குமென்பதைச் சொல்லால் விவரிக்க இயலாது. அப்படி இருக்க, அமர்க்களம் நிறுவனத்தார் ஒவ்வொரு நண்பருக்கும் அவர்களனுப்பும் பின்னூட்டத்தை சிரத்தையுடன் படித்து அதற்கேற்றார்ப்போல் நல்லதொரு மறுமொழியிடும் பண்பை நான் உங்களிடம் கண்டு பூரிப்படைகிறேன். இதுதான் தமிழர் மரபு என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் அமர்க்களம் உண்மையிலேயே அமக்களம்தான். நன்றி ஐயா.........
muthuaiyer- பண்பாளர்
- பதிவுகள் : 63
Re: தமிழில் ஒரு புதிய நாளிதழ்
இந்து - என்ற வார்த்தை இந்துவத்தைக் குறிக்கிறது என்று அரசியல்வாதிகள் பிரச்சினையோடும் - அரசியல் லாபத்தோடும் பார்க்கின்றன...தம்பி மகா பிரபு சொல்வது போல தமிழில் பெயர் வைத்து இருக்கலாம்.
குறைந்தது தமிழ் இந்து என்று வைத்து இருக்கலாம்.
தமிழ் இந்து என்று வைத்திருந்தால் இன்னும் பிரச்சினை எழ வாய்ப்பு உண்டு... என்று எண்ணியிருக்கலாம் போல...
மற்றொன்று -
எல்லாவற்றையும் தமிழாகவே தமிழ் வார்த்தையாகவே பார்க்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.
பிற நாட்டு தமிழ் - அயலகத் தமிழ் என்று பல்கலைக் கழகங்களில் ஆய்வுத் துறையே - பட்ட படிப்பே வந்துவிட்டது
Re: தமிழில் ஒரு புதிய நாளிதழ்
மகிழ்ச்சி கவிஞரே. அதுவும் உண்மைதான்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: தமிழில் ஒரு புதிய நாளிதழ்
நண்பர் மகாபிரபு விற்கு பித்தனின் பதில் என்னவெனில்,
முதலில் தி இந்து என பெயர் வைத்ததற்கு காரணம் அது அவர்களின் குறியீட்டு பெயர்(ஃபிரண்ட் நேம்) என்பதே.அதனால்தான் இந்த வியாபார சந்தையில் நிலைத்து நிற்க முடியும்.
முதலில் அவர்கள் காமதேனு என்ற பெயரை வைக்க முயற்சி செய்ததாக நண்பர்கள் சொன்னார்கள். ஆனால் வியாபார நோக்கம் கருதி தி இந்து என்ற பெயரை வைத்ததாக சொன்னார்கள்.(மேலும் தி இந்து என்பது பெயர்ச்சொல் தானே)
நடு நிலைமை என்பது எந்த செய்திதாளிலும் நீங்கள் எதிர்பார்த்தால் அது கடினமே. காரணம் தற்போது அவர்களுக்கு தேவை என்பது வியாபாரம் தான். உங்களுக்கு சுவாரசியம் தந்து தனது வியாபரத்தை பெருக்குதலே நோக்கமாகும்.
உங்களுக்கு செய்தி சாரம் மட்டுமே உங்களால் பெற முடியும்.உண்மை வேண்டுமெனில் கள ஆய்வு மட்டுமே உதவும் என ஒரு இதழியல் படிக்கும் அறை நண்பர் சொன்னார்.
இயல்பில் தற்போது பித்தன் வாசிப்பது அனைத்து இதழ்களில்வரும் கட்டுரைகள் மட்டுமே. பின்னர் செய்தியை தெரிவு செய்து மட்டுமே வாசிக்கிற பழக்கம் கொண்டு உள்ளான்.

உண்மை தான்
உண்மை தான்
Similar topics
» தமிழில் புதிய முயற்சி லிபுன் ! கவிஞர் இரா .இரவி
» ஆண்ட்ராய்ட் மொபைலில் எளிதாக தமிழில் எழுத புதிய அப்ளிகேஷன்.
» வேலை.நெட் – வேலைவாய்ப்பு செய்திகளை தமிழில் தரும் புதிய தளம்
» புதிய சிந்தனை,புதிய முயற்சி, புதிய பாதையிருந்தால் வெற்றி நிச்சயம்
» சுதந்திரம் வாங்கிய போது வெளிவந்த ஆங்கில நாளிதழ் ..

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum