Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கழிவறையில் இருக்கும் பக்டீரியாக்களை விட கைபேசிகளில் 10 மடங்கு அதிகளவு பக்டீரியாக்கள் உள்ளன: ஆய்வில் தகவல்
Page 1 of 1 • Share

சமீபகாலமாக கைபேசிகளை பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரித்துக் கொண்டே போகின்றது.கைபேசியை அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு புற்றுநோய் உட்பட பல கொடிய வியாதிகள் வரும் என்று கூறப்பட்டாலும் யாரும் அதை கேட்பதாக தெரியவில்லை.
இந்நிலையில் கைபேசியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது.இதில் கழிவறையில் இருக்கும் பக்டீரியாவை விட கைபேசிகளில் 10 மடங்கு அதிகளவு பக்டீரியாக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
இதற்கு மிக முக்கிய காரணம், கைபேசியை யாரும் சுத்தம் செய்வதில்லை. மேலும் தாங்கள் பயன்படுத்திய போனை மற்றவர்களுக்கு பேச கொடுக்கும் போது அவர்களிடமிருந்தும் பக்டீரியாக்கள் தொற்றிக் கொள்கின்றன.கைபேசியை வாய் மற்றும் காதுடன் ஒட்டி வைத்து பேசுவதால் இந்த பக்டீரியாக்கள் எளிதில் தொற்றிக் கொள்கிறது.
பின்னர் இந்த கைபேசியை யார் யார் எல்லாம் பயன்படுத்துகின்றார்களோ அவர்களுக்கும் பக்டீரியா தொற்றிக் கொள்கிறது.இதே போன்று ஏடிஎம் இயந்திரங்களிலும் இந்த பக்டீரியா அதிகம் காணப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கழிவறையில் இருக்கும் பக்டீரியாக்களை விட கைபேசிகளில் 10 மடங்கு அதிகளவு பக்டீரியாக்கள் உள்ளன: ஆய்வில் தகவல்
கைபேசி என்பது நமக்கு அத்தியாவசிய பொருள்களில் ஒன்றாக மாறிவிட்டது
Re: கழிவறையில் இருக்கும் பக்டீரியாக்களை விட கைபேசிகளில் 10 மடங்கு அதிகளவு பக்டீரியாக்கள் உள்ளன: ஆய்வில் தகவல்
மறுக்கமுடியாத உண்மை. இன்று மொபைல் நமக்கு அவசியமாகிவிட்டது, இதில் எவ்வளவு தீங்கு விளைவிக்கும் தெரியுமா? இதனால் வரும் தீய விளைவுகளை பற்றி நாளை தனி திரியே தொடங்குகிறேன். :010:
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கழிவறையில் இருக்கும் பக்டீரியாக்களை விட கைபேசிகளில் 10 மடங்கு அதிகளவு பக்டீரியாக்கள் உள்ளன: ஆய்வில் தகவல்
உண்மைதான் சகோ
தொழில்நுட்ப வளர்ச்சி நம் அழிவுக்கான ஆரம்பமோ என ஒரு அச்சம் எப்பொழுதும் எனக்குள் உண்டு
தொழில்நுட்ப வளர்ச்சி நம் அழிவுக்கான ஆரம்பமோ என ஒரு அச்சம் எப்பொழுதும் எனக்குள் உண்டு
Re: கழிவறையில் இருக்கும் பக்டீரியாக்களை விட கைபேசிகளில் 10 மடங்கு அதிகளவு பக்டீரியாக்கள் உள்ளன: ஆய்வில் தகவல்
ரொம்ப சரியா சொன்னீர்கள் சகோ.. :112:
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கழிவறையில் இருக்கும் பக்டீரியாக்களை விட கைபேசிகளில் 10 மடங்கு அதிகளவு பக்டீரியாக்கள் உள்ளன: ஆய்வில் தகவல்
ரூபாய் நோட்டிலும் இதே போல் அதிகமான கிருமிகள் இருப்பதாக கேள்வி பட்டுள்ளேன்
பகவதி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 500
Similar topics
» முகபாவனைகளை தாயின் கருப்பையில் இருக்கும் போதே குழந்தைகள் கற்கிறது: ஆய்வில் தகவல்!
» சின்ன கவலையும் உயிரை குடிக்கும்: ஆய்வில் தகவல்
» LED விளக்குகள் கண்பார்வையை பறிக்கும் - ஆய்வில் தகவல்!
» உலகின் மோசமான நகரம் மும்பை: ஆய்வில் தகவல்
» காப்பி உடல் எடை அதிகரிப்பதை தடுக்கும் : ஆய்வில் தகவல்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|