Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ரசப்பொடி இல்லாத ரசம்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: ரசம்
Page 1 of 1 • Share
ரசப்பொடி இல்லாத ரசம்
ரசப்பொடி இல்லாத ரசம்.
தேவையான பொருள்கள்:
புளி - கெட்டியாக கரைத்தது ஒரு சிறிய டம்ளர்
துவரம் பருப்பு - 1(1/2) கப்
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
தனியா தூள் - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 5
மல்லி இலை - ஒரு கைப்புடி
கறிவேப்பிலை - 1/2 கைப்புடி
உப்பு - தேவையான அளவு
நெய் - தாளிப்பதற்கு
செய்முறை:
[color][font]
அளவு - 2 பேர்.[/font][/color]
தேவையான பொருள்கள்:
புளி - கெட்டியாக கரைத்தது ஒரு சிறிய டம்ளர்
துவரம் பருப்பு - 1(1/2) கப்
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
தனியா தூள் - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 5
மல்லி இலை - ஒரு கைப்புடி
கறிவேப்பிலை - 1/2 கைப்புடி
உப்பு - தேவையான அளவு
நெய் - தாளிப்பதற்கு
செய்முறை:
- முதலில் துவரம் பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் சிறிது உப்பு,மஞ்சள் தூள்,பச்சை மிளகாய்,தக்காளி,சிறிது மல்லி இலை சேர்த்து நன்கு குழைய வேகவிடனும்.
- வெந்ததும் அதை மிக்சரில் ஸ்மூத்தா அரைத்து எடுத்துக்கணும்.
- ஒரு பாத்திரத்தில் சிறிது ஆயில் விட்டு காய்ந்ததும் கறிவேப்பிலை,சீரகம்,மிளகு தாளித்து புளிக்கலவையை விட்டு கொதிக்க விடனும்.
- பச்சை வாசனை போக ஆரமித்ததும் அரைத்த பருப்புக்கலவையை போட்டு,மூன்று பொடிகளும் சேர்த்து இரண்டு டம்ளர் அல்லது தேவையான அளவு நீர் விட்டு ஒரு கலக்கு கலக்கி அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க விடனும்.
- நுரைத்ததும் இறக்கி மல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.
[color][font]
அளவு - 2 பேர்.[/font][/color]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: ரசம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum