Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மனசோர்வினால் உருவாகும் ஆபத்தான அறிகுறிகள் என்ன?
Page 1 of 1 • Share
மனசோர்வினால் உருவாகும் ஆபத்தான அறிகுறிகள் என்ன?
மனசோர்வினால் உருவாகும்
ஆபத்தான அறிகுறிகள் என்ன?
மனசோர்வு ஒரு மனிதனின் மன நலத்தை மட்டும்பாதிப்பதில்லை
அவனது கல்வி,கலவி,பொருளாதாரம்,உழைப்பு,
குடும்ப நலம்,நட்பு,முன்னேற்றம்
போன்ற பலவிதபாதிப்புக்களை ஏற்படுத்துகிறது.
ஆனால் இவை எல்லாவற்றையும் விட உடனடியாக
அவசரமாக தீவிரமாக கவனிக்கப்படவேண்டிய அறிகுறி
தற்கொலை எண்ணங்களாகும்.
சாதரணமாக எல்லோர்க்கும் சலிப்பிலும்,
ஏமாற்றத்திலும் கோபத்திலும் தற்கொலை எண்ணங்கள்
ஏற்படுவது இயல்பு
எனவே நாம் மற்றவர் தற்கொலைஎண்ணங்களை
வெளிப்படுத்தும் போது அதை பொருட்படுத்துவதில்லை
அல்லது ஏளனம் செய்கிறோம்,உதாசீன படுத்துகிறோம்
பல நேரங்களில் எதிர் மறையாக தூண்டி விடுகிறோம்
சிலர்உற்சாக படுத்துவது கூட உண்டு.
ஆனால் மனசோர்வினால் ஏற்படும்
தற்கொலைஅறிகுறிகளை சுலபமாக எடுத்து கொள்வது ஆபத்தானதாகும்
பெரும்பாலும் இவர்கள் நான் வாழ்ந்து என்ன பயன்?
நான் எதற்க்கும் உபயோகமில்லாதவன்?நான்வாழ விரும்பவில்லை
மரணம் வந்தால் எனக்கு விடுதலை யாராவது
என்னைகொன்று விடுங்கள்,
நான் தற்கொலை செய்து கொள்ள்போகின்றேன்,
இறைவா எனக்கு மரணம் கொடு
எனநேரடியாகவோ,
இறந்தவர்கள் தன்னை அழைக்கிறார்கள்,
என்னை தற்கொலை செய்து கொள்ள தூண்டுகிறார்கள்
கட்டளையிடுகிறார்கள்.
இறைவன் கட்டாயப்படுத்துகிறான்
என்பது போன்று மறைமுகமாகவோ
தனது தற்கொலைஎண்ணங்களை வெளிப்படுத்துகிறார்கள்
பலமுறை சிறிதாகவோதீவிரமாகவோ
தற்கொலை முயற்சிகளில் இறங்குகிறார்கள்
சிலர் உணவை மறப்பது,மறுப்பது போன்ற
மறைமுக செயல்களும் மற்றும்
தீவிர மது,விபத்து போன்ற
எதிர்மறையான செயல்களும் தற்கொலை முயற்சியே.
பல நேரங்களில்இவை மரணத்திலும் முடியும்.
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மனசோர்வினால் உருவாகும் ஆபத்தான அறிகுறிகள் என்ன?
கோழைகள்தான் இம்மாதிரி முடிவை எடுப்பார்கள்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: மனசோர்வினால் உருவாகும் ஆபத்தான அறிகுறிகள் என்ன?
உண்மைதான்பலமுறை சிறிதாகவோதீவிரமாகவோ
தற்கொலை முயற்சிகளில் இறங்குகிறார்கள்
Similar topics
» அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?
» இதய நோயின் அறிகுறிகள் என்ன?
» கர்ப்பத்திற்கான அறிகுறிகள் என்ன?
» எபோலா... அறிகுறிகள் என்ன?
» ரஜினிகாந்திற்காக உருவாகும் புத்தகம்
» இதய நோயின் அறிகுறிகள் என்ன?
» கர்ப்பத்திற்கான அறிகுறிகள் என்ன?
» எபோலா... அறிகுறிகள் என்ன?
» ரஜினிகாந்திற்காக உருவாகும் புத்தகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|