Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஹி..ஹி..நாங்கெல்லாம் அப்பவே அப்படி....
Page 1 of 1 • Share
ஹி..ஹி..நாங்கெல்லாம் அப்பவே அப்படி....
ஆசிரியர் : நீ பெரியவனா ஆனா என்ன பண்ணுவ...?
மாணவன் : கல்யாணம் பண்ணுவேன்.
ஆசிரியர் : இல்லப்பா..நான் கேட்டது..நீ பெரியவனா ஆன பின்ன என்ன ஆகுவ..?
மாணவன் : மாப்பிள்ளை ஆகுவேன்..
ஆசிரியர் : அடேய்..அதாவது..பெரியவனாகி நீ என்ன சாதிக்கப் போற?
மாணவன் : லவ் பண்ணுவேன்..
ஆசிரியர் : முட்டாள்..முட்டாள்..நான் என்ன கேட்கிறனா..நீ பெரிவனாகி உங்க அப்பா,அம்மாவுக்கு என்ன பண்ண போற..?
மாணவன் : நல்ல மருமகளை கொண்டு வந்து கொடுப்பேன்.
ஆசிரியர் : அறிவு கெட்ட முண்டம்..உங்க அப்பா அம்மா உன்கிட்ட என்ன எதிர்பார்ப்பாங்க..?
மாணவன் : பேரன் பேத்திகள்..
ஆசிரியர் : கடவுளே.... முடியில..!! உன் வாழ்க்கைக் குறிக்கோள்தான் என்னடா..?
மாணவன் : நாம் இருவர்..நமக்கு இருவர்..
## ஹி..ஹி..நாங்கெல்லாம் அப்பவே அப்படி..!!!
நன்றி
முகநூலில் ரசித்தது.
மாணவன் : கல்யாணம் பண்ணுவேன்.
ஆசிரியர் : இல்லப்பா..நான் கேட்டது..நீ பெரியவனா ஆன பின்ன என்ன ஆகுவ..?
மாணவன் : மாப்பிள்ளை ஆகுவேன்..
ஆசிரியர் : அடேய்..அதாவது..பெரியவனாகி நீ என்ன சாதிக்கப் போற?
மாணவன் : லவ் பண்ணுவேன்..
ஆசிரியர் : முட்டாள்..முட்டாள்..நான் என்ன கேட்கிறனா..நீ பெரிவனாகி உங்க அப்பா,அம்மாவுக்கு என்ன பண்ண போற..?
மாணவன் : நல்ல மருமகளை கொண்டு வந்து கொடுப்பேன்.
ஆசிரியர் : அறிவு கெட்ட முண்டம்..உங்க அப்பா அம்மா உன்கிட்ட என்ன எதிர்பார்ப்பாங்க..?
மாணவன் : பேரன் பேத்திகள்..
ஆசிரியர் : கடவுளே.... முடியில..!! உன் வாழ்க்கைக் குறிக்கோள்தான் என்னடா..?
மாணவன் : நாம் இருவர்..நமக்கு இருவர்..
## ஹி..ஹி..நாங்கெல்லாம் அப்பவே அப்படி..!!!
நன்றி
முகநூலில் ரசித்தது.
சரண்- இளைய தளபதி
- பதிவுகள் : 1042
Re: ஹி..ஹி..நாங்கெல்லாம் அப்பவே அப்படி....
ரசித்து சிரித்தேன் அருமை
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஹி..ஹி..நாங்கெல்லாம் அப்பவே அப்படி....
முதலில் சிரிப்பு .....முரளிராஜா wrote:சரண் wrote:
அப்புறம் என்னா...
உங்களை.........
[You must be registered and logged in to see this image.]
சரண்- இளைய தளபதி
- பதிவுகள் : 1042
Re: ஹி..ஹி..நாங்கெல்லாம் அப்பவே அப்படி....
[You must be registered and logged in to see this image.]முரளிராஜா wrote:
என் முரளி ஒடுறீங்க. இந்த பாம்பு கடித்தால் விஷம் கிடையாது. பாருங்க பல்லு கட்டி இருக்கு
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஹி..ஹி..நாங்கெல்லாம் அப்பவே அப்படி....
இதுதான் சூப்பர் ஜோக்ஸ்என் முரளி ஒடுறீங்க. இந்த பாம்பு கடித்தால் விஷம் கிடையாது. பாருங்க பல்லு கட்டி இருக்கு
Re: ஹி..ஹி..நாங்கெல்லாம் அப்பவே அப்படி....
அப்படியா அண்ணா?இதுதான் சூப்பர் ஜோக்ஸ்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஹி..ஹி..நாங்கெல்லாம் அப்பவே அப்படி....
இந்தக் கருமத்தைத்தான் எல்லாரும் பண்ணி தொலைக்கிறாங்களே... வேற எதாச்சும் சொல்லியிருக்கலாம்...ஆசிரியர் : அடேய்..அதாவது..பெரியவனாகி நீ என்ன சாதிக்கப் போற?
மாணவன் : லவ் பண்ணுவேன்..
Similar topics
» ஹி..ஹி..நாங்கெல்லாம் அப்பவே அப்படி..!!!
» ஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான்இருக்கிறது?
» அப்படி போடு !!!
» ம் ம் ...அப்படி போடு !!!
» உருளைக்கிழங்கில் அப்படி என்ன விசேசம்?:
» ஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான்இருக்கிறது?
» அப்படி போடு !!!
» ம் ம் ...அப்படி போடு !!!
» உருளைக்கிழங்கில் அப்படி என்ன விசேசம்?:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|