தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கவிஞர் வாலி தாசன் -கவிதைகள்

View previous topic View next topic Go down

கவிஞர் வாலி தாசன் -கவிதைகள் Empty கவிஞர் வாலி தாசன் -கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 18, 2013 6:35 pm

கவிஞர் வாலி தாசன்
ஆம் எனது முகநூலில் நண்பர்களில் ஒருவர் இவருடைய கவிதை களில் பற்று கொண்ட நான் இவரது கவிதைகளில்
சிலவற்றை ரசித்த கவிதை பகுதியில் தரவிரும்புகிறேன் -நன்றி
கவிஞர் வாலி தாசன் -கவிதைகள் 602700_281532431985113_1340584605_n
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிஞர் வாலி தாசன் -கவிதைகள் Empty Re: கவிஞர் வாலி தாசன் -கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 18, 2013 6:37 pm

கவிஞர் வாலி தாசன் -கவிதைகள் 1069860_278949268910096_1587396099_n
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிஞர் வாலி தாசன் -கவிதைகள் Empty Re: கவிஞர் வாலி தாசன் -கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 18, 2013 6:37 pm

கவிஞர் வாலி தாசன் -கவிதைகள் 968985_278944698910553_643329371_n
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிஞர் வாலி தாசன் -கவிதைகள் Empty Re: கவிஞர் வாலி தாசன் -கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 18, 2013 6:39 pm

கவிஞர் வாலி தாசன் -கவிதைகள் 969978_260001287471561_1356878497_n
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிஞர் வாலி தாசன் -கவிதைகள் Empty Re: கவிஞர் வாலி தாசன் -கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 18, 2013 6:40 pm

முடிவெடுத்துக்கொண்ட பின்னும்
பேசிக்கொள்கிறது விழி,
சாட்டிங் சுவாசிப்பை ஊமையாக்கி,
நெஞ்சுக்குள் மட்டும் காதல் ஜணகண மன இசைக்கிறது,
ஒத்துவராது
விலகிடலாமென எண்ணிய கோபத்துளிகள் விம்மலோடு.
கடலில் புதைகிற நதி போல் நான் உன்னில்,
கரைகிற பூ மணமாய் நீ என்னெஞ்சில்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிஞர் வாலி தாசன் -கவிதைகள் Empty Re: கவிஞர் வாலி தாசன் -கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 18, 2013 6:41 pm

எனது ராஜப் பறவைக்கு
என்னிழல் மரங்களே
இளைப்பாறுதல்.
நட்புப் போலிச் சருகுகள்
சம்பாசனைப் பேச்சில்
விஷயத்தோடு அலையும் வேடர்களே
அகப்படும் வரை
நல்லவர் சான்றிதழ் சிறகை உதிர்த்தபடியே
வன வீதியெங்கும்,
கண்ணுக்குத்தெரிய விரிக்கபடாத வலையில்
மனப்பறவை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிஞர் வாலி தாசன் -கவிதைகள் Empty Re: கவிஞர் வாலி தாசன் -கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 18, 2013 6:41 pm

அச்சடித்த அவள் அழகை
தினமும் எஸ்எம்எஸ் வழியா படிக்கின்றேன்
மூச்சடக்கி அவள் மூச்சை
கணமும் ஹார்லிக்ஸா குடிக்கின்றேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிஞர் வாலி தாசன் -கவிதைகள் Empty Re: கவிஞர் வாலி தாசன் -கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 18, 2013 6:42 pm

என்னை
என்னவாக நினைத்தாலும் சரி
உன்னுடன் பேசும் பொழுதெல்லாம்
துப்பட்டா நுனியை
விரலில் சுத்திக்கொண்டே பேசுகிறாயே
முதலில் அது ஏனென்று சொல்லிட்டு பேசு
என்னிடம்
எதுவாயினும்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிஞர் வாலி தாசன் -கவிதைகள் Empty Re: கவிஞர் வாலி தாசன் -கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 18, 2013 6:43 pm

கண்ணகிக்கு
கற்கோயில் எழுப்பி வழிபட்டு
கற்புக்கு அடையாளமாக்கியது போதும்
கோவலனுக்கு சிலை வைத்து
பிறன் மனை துவேசிகளை
அடையாளமாக்கி எச்சரியுங்கள்
பெண்ணிய மாதாக்களே.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிஞர் வாலி தாசன் -கவிதைகள் Empty Re: கவிஞர் வாலி தாசன் -கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 18, 2013 6:44 pm

அவளால் வாசிக்கப்படுகின்றவை எல்லாம்தான்
கவிதையென கருதி
காதல் காலங்கழித்தவன் சொல்கிறேன்
அவளை நினைப்பதுவே கவிதைதான்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிஞர் வாலி தாசன் -கவிதைகள் Empty Re: கவிஞர் வாலி தாசன் -கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 18, 2013 6:44 pm

தங்களுக்குள் போட்டுக் கொண்ட ஒப்பந்தங்களைந்து
தன்னோடு பேசிவிடுவானோ என்று
வருவதும் போவதுமாய்
பட்டாம் பூச்சியின் வண்ணத்துக்குள் ஒளிந்தபடி
ஒரு முகநூல் பச்சை மின்னல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிஞர் வாலி தாசன் -கவிதைகள் Empty Re: கவிஞர் வாலி தாசன் -கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum