Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
யூ ட்யுப் வீடியோகளை டவுன்லோட் செய்ய புதிய அம்சங்கள்.
Page 1 of 1 • Share
யூ ட்யுப் வீடியோகளை டவுன்லோட் செய்ய புதிய அம்சங்கள்.
[You must be registered and logged in to see this image.]
கூகிளின் சொந்தமான ஆன்லைனில் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையை வழங்கிக் கொண்டிருக்கும் யூ ட்யுப், தற்பொழுது பயனர்களுக்கு(users) மொபைல் அப்ளிக்கேஷனில் வீடியோக்களை ஆஃப்லைனில் டவுன்லோட் செய்து பார்க்க அனுமதிக்கும் ஒரு புதிய அம்சத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது. ஒரு புதிய வலைப்பதிப்பில்(blog), யூ ட்யுப்பின் புதிய அம்சத்தை அடுத்து ஆண்டு தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.
பயனர்கள் யூ ட்யுப்பில் வீடியோக்களை டவுன்லோட் செய்து போது தங்களுடைய இன்டர்நெட் இணைப்பு பாதிக்கப்பட்ட நிலையிலும் கூட ஆஃப்லைனில் வீடியோக்களை தொடர்ந்து டவுன்லோட் செய்து பார்க்கும் திறனை கொண்டுள்ளது. எனவே, யூ ட்யுப் டவுன்லோட் செய்து வீடியோக்களை சேமித்து வைக்க காப்புரிமை(copyright) மற்றும் அனுமதிக்கும் பிரச்சினைகள்(licensing issues) ஏற்படும் என்று எதிர்பார்க்க வேண்டாம்.
இந்த புதிய அம்சத்தில் சிறிது நேரம் வீடியோக்களை கேச்(cache) மெமரியில் சேமித்து வைக்கும் வாய்ப்புகள் உள்ளது, அதனால் இன்டர்நெட் இணைப்பு பாதிக்கப்பட்ட நிலையிலும் கூட தொடர்ந்து யூ ட்யுப் வீடியோக்களை டவுன்லோட் செய்து பார்க்கும் வசதி இந்த புதிய மொபைல் அப்ளிக்கேஷனில் உள்ளது.
யூ ட்யுப்பில் ஏற்க்கனவே ஆண்ட்ராய்டு அப்ளிக்கேஷனில் வீடியோக்களை சேமித்து வைக்கும் திறன் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இன்னும் புதிய அம்சங்களை கொண்டுள்ளது.
'இந்த புதிய அம்சம் இன்டர்நெட் இணைப்பு கிடைக்கவில்லை என்றாலும் குறைந்த நேரத்தில் வீடியோக்களை சேமித்து வைத்து பார்க்கவும் அனுமதிக்கின்றது. மேலும், தற்பொழுது யூ ட்யுப்பில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு ஏற்ப வீடியோக்களை டவுன்லோட் செய்ய அனுமதிக்கப்படவில்லை என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நன்றி: தினகரன்

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|