தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பாலக்கீரை சாதம் {பாலக் புலவ்}

View previous topic View next topic Go down

பாலக்கீரை சாதம் {பாலக் புலவ்} Empty பாலக்கீரை சாதம் {பாலக் புலவ்}

Post by முழுமுதலோன் Thu Sep 19, 2013 12:36 pm

[You must be registered and logged in to see this link.]



[You must be registered and logged in to see this image.]  

கீரைங்கிற  பேரைக்கேட்டாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெறுக்கிற ஒரு  உணவு பெருள் இதற்க்கு காரணம் என்ன என்று  பார்த்தால் கீரைபெரியல், கீரைபருப்பு, என்று எப்பப்பார்த்தாலும் ஒரே மாதிரி சமைச்சா என்ன செய்றது அவுங்களும் பாவம் இல்லையா சரி பாவம் பார்த்து சத்தாண கீரையை ஒதுக்க முடியுமா? கண்டிப்பா முடியாது soஅவங்களுக்கு பிடிச்ச மாதிரி செய்ய கத்துக்க வேண்டியது நம்ம கடமை இல்லையா? பாலக் மும்பை மக்களிடம் இருந்து பிரிக்க முடியாத ஒரு உணவு. இதில் நாம் பாலக்கீரை சாதம் செய்வோம் மிகவும் சுவையான அதேநேரத்தில் சத்தாண உணவும் கூட இத மட்டும் செய்து கூடுத்து பாருங்க அதுக்கு அப்புறம் அம்மா கீரை சாப்பாடு வேண்டும் என்று உங்களை சுத்தி சுத்தி வருவாங்க. இதனை எளிதில் செய்து விடலாம். என்ன சுவையான பாலக்கீரை சாதம் செய்ய ரெடியா?  
 தேவையான பொருள்கள்:- 

  •  பாலக் கீரை  2 கட்டு பொடியாக நறுக்கியது
  •  பாசுமதி அரிசி  3 கப்
  •  மிளகாய் தூள்  1 ஸ்பூன்
  •  மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
  •  தனியா தூள்  1 ஸ்பூன்
  •  கிராம்புஏலக்காய்பட்டை  3 நம்பர்
  •  சின்ன வெங்காயம்  1 கப் பொடியாக நறுக்கியது
  •  தக்காளி  – 1 பொடியாக நறுக்கியது
  •  இஞ்சி பூண்டு விழுது – 1ஸ்பூன்
  •  பச்சை மிளகாய்  4 நம்பர்
  •  நெய் – தேவையான அளவு
  •  முந்திரி – 3 நம்பர்
  •  உப்பு – தேவையான அளவு
  •  வெந்தயம் – 1ஸ்பூன்


செய்முறை:-

 

[You must be registered and logged in to see this image.]  


    முதலில் பாசுமதி அரிசியை 1மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு குக்கரில் அரிசியை போட்டு தேவையான தண்ணீர் மற்றும் சிறிது உப்பு சேர்த்து 1விசில் வரும் வரை வேகவிடவும். 

    வெந்தயத்தை வாணலியில் சிவக்க வறுத்தெடுத்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

    வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் கிராம்புபட்டைஏலக்காய் சேர்த்து வதக்கவும். அதனுடன் வெங்காயம்பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு விழுது ,தக்காளி ஆகியவற்றை சேர்த்து பொன்நிறமாக மாறும் வரை வதக்கிக் கொள்ளவும். 

    நன்கு வதக்கிய பின்பு அதனுடன் பொடியாக நறுக்கிய பாலக்கீரையை அதில் சேர்த்து பச்சைவாசனை போகும் வரும் வரை வதக்கவும்.

    அதனுடன் மஞ்சள் தூள்மிளகாய் தூள்தனியாத் தூள் சிறிது உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.

    வதக்கிய பின்பு வேகவைத்த சாதத்தை அதில் சேர்த்து நன்கு கிளறி அதனுடன் அரைத்த வெந்தயத்தையும் சேர்த்து 5நிமிடம் குறைந்த தணலில் வேக விடவும்.

    சுவையான பாலக் புலாவ் தயார். இதனுடன் காரட்,வெள்ளிரிக்காய்,வெங்காய தயிர் பச்சடி செய்து சாப்பிடலாம் சுவையாக இருக்கும். நீங்களும் செய்து சாப்பிட்டு பாருங்கள்.

     குறிப்பு:- இதனுடன் உருளைக்கிழங்கு சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும்

     குறிப்பு:-  பாலக்கீரை- உடலுக்கு வலுவூட்டும்மலச்சிக்கலைப் போக்கும். குளிர்ச்சியை தரும். குடல் நோய்களுக்கு நல்லது.



    [You must be registered and logged in to see this link.]


முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பாலக்கீரை சாதம் {பாலக் புலவ்} Empty Re: பாலக்கீரை சாதம் {பாலக் புலவ்}

Post by நண்பன் Tue Jan 14, 2014 9:01 pm

நன்றி,
நண்பன்
நண்பன்
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 567

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum