தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


64 திருவிளையாடல்=மா பாதகம் தீர்த்த படலம்!

View previous topic View next topic Go down

64 திருவிளையாடல்=மா பாதகம் தீர்த்த படலம்! Empty 64 திருவிளையாடல்=மா பாதகம் தீர்த்த படலம்!

Post by முழுமுதலோன் Fri Sep 20, 2013 7:51 am

மா பாதகம் தீர்த்த படலம்!

64 திருவிளையாடல்=மா பாதகம் தீர்த்த படலம்! TN_152713000000

மன்னன் குலோத்துங்கனின் ஆட்சியில் இன்னொரு அதிசய சம்பவமும் நிகழ்ந்தது. அவனது தேசத்தில் பல கொடியவர்களும் வாழத்தான் செய்தனர். அவர்களில் ஒரு அந்தண இளைஞனும் அடக்கம். அவன் சாதாரண கொடியவன் அல்ல! அவனது தந்தை ஆசார அனுஷ்டானங்களை தவறாமல் கடைபிடிப்பவர். ஆனாலும், முன்வினைப் பயனால், ஒரு கேடு கெட்ட பிள்ளை பிறந்தான். அவனுக்கு எந்த நேரமும் நாட்டியத்தாரகைகளின் வீடே கதியென இருந்தது. பெற்றவளின் அணி கலன்களைப் பிடுங்கிச் சென்று அவர்களிடம் கொடுத்து சந்தோஷம் அனுபவித்தான். வீடு, வாசல் என எல்லாவற்றையும் அவர்களிடமே கொடுத்து விட்டான். இப்போது ஒரு ஓலைக்குடிசைக்கு வந்த பிறகும், அவன் திருந்தவில்லை. கொடுப்பதற்கு பொருளே இல்லாத நிலையில், காமுகனான அந்தப்பாவி, தனது தாயையே நிர்ப்பந்தப்படுத்தினான். இந்தக் கொடுமை கண்டு மனம் தாளாத அவனது தந்தை, அவனைத் தடுத்தார். அந்தக் கொடிய மிருகம் தந்தையையே கொன்று விட்டது. பின்னர் வலுக்கட்டாயமாக தாயை இழுத்துச் சென்று விட்டான். அந்தளவுக்கு கொடூர காமுகனான அவன், இப்போது அனாதையாக தெருக்களில் திரிந்தான். காமுகனாகத் திரிந்ததால் அவனது உடலில் கொடிய நோய் ஏற்பட்டது. உடல் மெலிந்தது. சக்தியை முழுமையாக இழந்த அவன், ஏதோ ஒரு ஜென்மத்தில் செய்த நல்வினைப்பயனால் மதுரை நகருக்கு வந்து சேர்ந்தான்.வானுயர்ந்த கோபுரத்துடன் நின்ற அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வரரின் ஆலயம் கண்ணில் பட்டது. அங்கு வந்தவன், அதற்குள் நுழையும்  தகுதி தனக்கில்லை என நினைத்து, கோயில் வாசலில் ஓரமாக அமர்ந்தபடி கதறியழுது கொண்டிருந்தான்.

அப்போது, மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் மண்டபத்தில் அமர்ந்து யாரும் அறியாத வகையில் சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்தனர். நல்லவர்கள் பக்கம் இறைவனின் பார்வை எப்போதுமே வருவதில்லை. அவர்கள் இறப்புக்கு பின்பே நற்கதியடைகின்றனர். கெட்டவர்கள் நன்றாக இருக்க, இறைவன் ஏனோ அருள்புரிந்து விடுகிறான். இது ஆன்மிகத்தில் ஒரு நியதியாக இருக்கிறது. சுந்தரேஸ்வரராகிய பரமசிவன், மீனாட்சியாகிய பார்வதியிடம், தேவி! இதோ வாசலில் ஒருவனைப் பார்த்தாயா? அவன் காமத்தால் தாயையே நிர்ப்பந்தம் செய்தவன். தன் தந்தையையே கொன்றவன். அவனிடம் தான் இன்று விளையாடப் போகிறேன், என்றார். பார்வதிதேவி என்ன நினைத்தாள் தெரியுமா? தனது மணாளன், அந்தக் கொடியவனை கொல்லப்போகிறார் போலும்! அவனுக்கு  அது தேவை தான்! தாய்க்கே கொடுமை செய்தவன் இந்த தரணியில் வாழக்கூடாது என்றே நினைத்தாள். சிவபெருமானோ வேறுவிதமாக அவனுக்கு அனுக்கிரஹித்தார். அவர் பார்வதியுடன் வேடர்கள் வடிவில் அவனை அணுகினர். ஏனப்பா வாசலில் அமர்ந்து அழுது கொண்டிருக்கிறாய்? உள்ளே போ! அவன் முன்னால் அமர்ந்து, உன் கவலைகளையும், நீ செய்த தவறுகளையும் முறையிடு. அவர் அனுக்கிரஹம் செய்வார், என்றார், அந்தக் கொடியவன் தான் செய்த பாவங்களையும் அவர் முன்னால் கொட்டினான். தனக்கு விமோசனமே கிடையாது என்றான். பரமேஸ்வரன் அவனைத் தட்டிக் கொடுத்து, அப்பனே! தகப்பனைக் கொன்ற பழி, தாயையே நிர்ப்பந்திக்கும் நிலை ஆகிய கொடிய பாவங்களுக்காக மனம் வருந்து.

கதறியழு. அதற்காக மன்னிப்பு கேட்டு விட்டு, பொற்றாமரைக் குளத்தில் நீராடு. ஒரு வேளை மட்டும் உஞ்சவ்ருத்தி (பிச்சை) எடுத்து உணவருந்து.கோயிலில் அங்கபிரதட்சணம் செய். உன் தோஷம் நீங்கும், என அருள்பாலித்தார். பார்வதிதேவிக்கு இதுகண்டு வருத்தம். சிவனிடமே கேட்டாள். பக்தர்களுக்கு அருள பலகாலம் தாமதிக்கிறீர்கள்! ஆனால், இவனைப் போன்ற கொடியவர்களுக்கு அருள் செய்கிறீர்களே! இது என்ன நியாயம்? நீங்கள் செய்வது எனக்குப் பிடிக்கவில்லை. உங்களைப் புரிந்து கொள்ளவும் இயலவில்லை, என்றாள் செல்லமான சிணுங்கலோடு. தேவி! நல்லவர்கள் என்றும் நல்லவர்களாகவே இருப்பார்கள். அவர்கள் நிம்மதியாக வாழ வேண்டுமானால் கொடியவர்கள் திருந்த வேண்டும். இதோ! என் கழுத்தைப் பார்! இதை அலங்கரிக்கும் பாம்பு குணத்தில் கொடியது. கொடியதை காப்பதுவும் என் கடமையே என்பதால் தான் இதை ஆபரணமாக அணிந்துள்ளேன், என்றார் சுவாமி. தங்கள் திருவிளையாடலை அறியவல்லவர் யாரும் இல்லை. ஆடுபவரும், ஆட்டுவிப்பவரும் தாங்களே! என்றாள் பார்வதி. அந்த அந்தணகுமாரனும் பலகாலமாக வேடன் சொன்ன பரிகாரங்களைச் செய்தான். கோயிலுக்கு வருவோருக்கு தன்னாலான உதவிகளைச் செய்தான். அவனது தோஷம் நீண்டகாலத்துக்குப் பின் நீங்கியது. பலகாலம் மதுரையிலேயே ஒழுக்கசீலனாக வாழ்ந்த அவன் இறைவன் திருவடி நிழலை அடைந்தான்.

நன்றி தினமலர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum