தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வயிறு குலுங்க சிரியுங்க !!!

View previous topic View next topic Go down

வயிறு  குலுங்க  சிரியுங்க  !!! Empty வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by முழுமுதலோன் Fri Sep 20, 2013 2:52 pm

நாட்டாமை ஏன் கோவமா இருக்காரு

பதினெட்டு பட்டிக்கு சொந்தக்காரருன்னு சொல்லுறதுக்கு பதிலாக, பதினெட்டு ஜட்டிக்கு சொந்தக்காரருன்னு வாய்தவறி அறிமுகபடுத்திட்டாங்களாம்..!!!




மன்னா ! அண்டை நாட்டரசன் குதிரையில்
வந்து நம் அரசியை கடத்திச் சென்று விட்டான்…!

ராணி சத்தம் போடவில்லையா?

”சீக்கிரம்..சீக்கிரம்..” என்று அலறினார்கள், மன்னா.







பிறந்த நாளும் அதுவுமா தலைவர் வீட்டுக்கு சி.பி.ஐ
ரெய்டு வர்றாங்களே ஏன்?

எவனோ ஒருத்தன், ஆறு கோடி மக்களிடம் நூறு
கோடி சம்பாதித்த தலவரே வாழ்க!’னு போஸ்டர்
ஒட்டியிருந்தானாம்…!





ஆசிரியர்: குழந்தைகளே ஆயிரம் கிலோ என்பது ஒரு 'டன்"... எனவே மூவாயிரம் கிலோ என்பது எத்தனை 'டன்"?...

மாணவன்: டன்...டன்... டன்...







என் மனைவிக்கு ரொம்ப இளகிய மனசு…
-
அப்படியா?-

ஆமாம்! எப்போ என்னை அடிச்சாலும் உடனேதெரியாம அடிச்சிட்டேன்’னு ஸாரி கேட்டுடுவா..!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயிறு  குலுங்க  சிரியுங்க  !!! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by முழுமுதலோன் Fri Sep 20, 2013 2:54 pm

ஒரு ஜெர்மானியர், ஒரு பாகிஸ்தானியர், ஒ­ரு இந்தியர் மூவர் குடித்த குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு முப்பது கசையடி அளிக்க உத்தரவிடப் பட்டது. ஆனால்,அதற்கு முன் அவர்கள் வேண்டுவது ஒன்று செய்யப்படும் எனச் சொல்லப்பட்டது.

ஜெர்மானியன் தன் முதுகில் ஒரு தலையணை கட்டச் சொல்லிக் கேட்டான்.பத்து அடியில் தலையணை கிழிந்து அவன் பலமான காயத்துக்கு ஆளானான்.

பாகிஸ்தானி தன் முதுகில் இருதலையணை கட்டச் சொன்னான்; பதினைந்து அடியில் தலையணை பிய்ந்து அவன் முதுகு பிளந்தது.

மூன்றாவது இந்தியன்., 

ஷேக் சொன்னார் ”எனக்கு­ இந்தியர்களைப் பிடிக்கும். எனவே நீ இரண்டு வேண்டியவை கேட்கலாம்"

இந்தியன் கேட்டான். ”எனக்கு­ 30க்குப் பதில் 50 கசையடி வேண்டும்”

ஷேக் அவன் தைரியத்தை எண்ணி வியந்தார். 
அடுத்தது”… 
”இந்தப் பாகிஸ்தான்காரரை­ என் முதுகில் கட்டுங்கள்!” 

இது எப்புடி இருக்கு... ??





மாணவன்: சார் வயிறு வலிக்குது சார்…

ஆசிரியர்: வயித்துல ஒண்ணுமில்லைன்னா, அப்படித்தான் வலிக்கும்…
-
மாணவன்: அப்படின்னா, நேத்து நீங்க தலை வலிக்குதுன்னு சொன்னீங்களே!





பால்’ பற்றி ஒரு பக்கக் கட்டுரை எழுதுடான்னா…
கால் பக்கத்துக்கு எழுதியிருக்கியே…?

இது சுண்டக் காய்ச்சின பால் சார்..!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயிறு  குலுங்க  சிரியுங்க  !!! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by முழுமுதலோன் Fri Sep 20, 2013 2:58 pm

தலைவர் எப்பவும் சரக்கு ஞாபகத்துல இருக்கார்னு
எப்படி சொல்றே?

பாசனத்துக்காக அணையிலிருந்து தண்ணீர் திறந்து
விட்டுட்டு அது பொங்கி வழியறதைப் பார்த்து
‘சியர்ஸ்’னு கத்திட்டாரே..!




டாக்டர், உங்க பீஸை என்னால ஜீரணிக்க முடியலை..!

கவலைப்படாதீங்க, அதை ஜீரணிக்க தனியா ஒரு மாத்திரை தர்றேன் சாப்பிடுங்க…!





நீதிபதி : இனிமே கோர்ட் பக்கமே வரக்கூடாதுன்னு போன தடவை சொல்லியிருந்தேனே..?

கைதி : குத்தம் செஞ்சுட்டு தலைமறைவா இருந்த என்னை போலீஸ்காரங்கதான் பிடிச்சுட்டு வந்துட்டாங்க எசமான்..!





இந்த பேஷண்ட் அபாய கட்டத்தை தாண்டிட்டார்னு
எதை வச்சு சொல்றீங்க சிஸ்டர்…?
-
இவருக்கு ஆபரேஷன் தேவையில்லைன்னு டாக்டர்
சொல்லிட்டுப் போனது உங்க காதுல விழலையா…?





ஒருத்தன் நூறு வயசு வரைக்கும் சாகாம் இருக்கணும்னா என்ன செய்யணும்?

99வயசு வரைக்கும் சாகாம இருக்கணும்!





மகன்: அப்பா நம்ம வீட்டில காக்கா கத்துனா ரிலேடிவ்ஸ் வருவாங்கால?

அப்பா: எஸ்

மகன்: அப்படின எப்போ திரும்பி போவாங்க?

அப்பா: உங்க அம்மா கத்தினா போய்டுவாங்க.........





https://www.facebook.com/tamiljokesbank?fref=ts
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயிறு  குலுங்க  சிரியுங்க  !!! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by sawmya Fri Sep 20, 2013 9:11 pm

laugh laugh laugh நகைப்பு நகைப்பு நகைப்பு
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

வயிறு  குலுங்க  சிரியுங்க  !!! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by Muthumohamed Fri Sep 20, 2013 10:50 pm

நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

வயிறு  குலுங்க  சிரியுங்க  !!! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum