தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


என்ன ஜாதி ...?!

View previous topic View next topic Go down

என்ன ஜாதி ...?! Empty என்ன ஜாதி ...?!

Post by sawmya Sun Sep 22, 2013 10:29 am

ஒரு கிராமத்திற்கு சென்று சாதியை ஒழிப்போம் என்ற தலைப்பில் பேட்டி எடுத்தார் ..

இவர் முதல் ஒரு டீ கடையின் முன் தனது பேட்டியை ஆரம்பித்தார் .அங்கே ஒரு பெரியவரிடம் சாதி என்பது உங்கள் ஊரில் உண்டா என்று நிருபர் கேட்டார் ..?

ஏன் இல்லை இதோ கீழே உட்கார்ந்து டீ குடிப்பவர்கள் கீழ் ஜாதி மக்கள் என்றார் பெரியவர் ..

நிருபர் எதுவும் பேசாமல் ஊரின் உள்ளே சென்றார் ..அங்கே தம்பதிகள் நடந்து வந்தனர் அவகளிடம் நிருபர் சாதி என்பதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிரீர்கள் என்று கேட்டார் ..அந்த தம்பதிகள் ஜாதி என்பதை நாங்கள் ஏற்கவில்லைஎன் மனைவி கீழ் ஜாதி நான் மேல் ஜாதி என்றார்.. பிறகு நிருபர் ஒரு கேள்வி கேட்டார் ஜாதி என்பது இல்லை என்று சொல்லி விட்டு பிறகு ஏன் கீழ் ஜாதி ,மேல் ஜாதி என்று வாய்க்கூசாமல் சொல்கிறீர்கள்.. 
அவர்கள் கோபம் அடைந்து சென்றனர் .....

பிறகு நிருபர்அதே கிராமத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்திற்கு சென்றார்அங்கே குழந்தைகள் விளையாடி கொண்டு இருந்தனர் ..
அதில் 3 வயது குழந்தையை பார்த்து நிருபர் கேட்டார் 

நீ என்ன ஜாதி ...?
,
குழந்தைகள் ஜாதி ...
,
இன்னும் 10வருடம் கழித்து ..?
,
சிறுவர்கள் ஜாதி ...?
,
இன்னு ம் 20வருடம் கழித்து ..?
,
இளைஞர்கள் ஜாதி ..
,
உனக்கு திருமணம் முடிந்த பிறகு ..?
,
மனித ஜாதி ...
,
70
வயதுக்கு பிறக 
,
முதியோர்கள் ஜாதி ...
,
நீ இறந்த பிறகு ...
,
இறைவன் ஜாதி ...என்று பெருமையுடன் அந்த குழந்தை கூறியது ...
,
நிருபர்யோசித்து ஒரு கேள்வி கேட்டார் ...இந்த ஊர் மக்கள் என்ன ஜாதி ..?
அக்குழந்தை மிருக ஜாதி என்றது ....
இறந்தப் பின் ...?
,
எமன் ஜாதிஎன்று சிரித்தது...
,
நிருபர் மகிழ்ச்சியுடன் அக்குழந்தையை முத்தமிட்டார்..!புன்முறுவல் 




நன்றி! முக நூல்.
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

என்ன ஜாதி ...?! Empty Re: என்ன ஜாதி ...?!

Post by முரளிராஜா Sun Sep 22, 2013 12:34 pm

நல்ல கருத்து
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum