Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அரிய புகைப்படங்கள் - திருக்குறள் ஓலைச்சுவடி, பழைய சென்னை, கோவை, திருச்சி, திரிகோணமலை, நெல்லை
Page 1 of 1 • Share
அரிய புகைப்படங்கள் - திருக்குறள் ஓலைச்சுவடி, பழைய சென்னை, கோவை, திருச்சி, திரிகோணமலை, நெல்லை
அரிய புகைப்படங்கள் - திருக்குறள் ஓலைச்சுவடி, மற்றும் மிகவும் பழமை வாய்ந்த தமிழக நரங்களை அமர்க்களம் கருத்துக்கள நண்பர்களுக்காக இங்கே கொடுத்துள்ளேன், பார்க்காதவர்கள் பார்க்கலாம், பார்த்தவர்களும் பார்க்கலாம்.
திருக்குறள் ஓலைச்சுவடி
காமராஜர், ஜெயலலிதா, கண்ணதாசன் மற்றும் பலர்
கோயம்பத்தூர் ரயில்வே நிலையம் ஆண்டு: 1903
ஒப்பனக்கார வீதி ஆண்டு: 1973
நெல்லை நாகர்கோவில் பஸ் ஆண்டு: 1932
ராமநாதசுவாமி கோவில், ராமேஸ்வரம் ஆண்டு: 1928
சென்னை மவுண்ட் ரோடு
மயிலாப்பூர், மெட்ராஸ் ஆண்டு: 1906
மத்திய ரயில் நிலையம் - மெட்ராஸ் ஆண்டு: 1925
உச்சிபிள்ளையார் கோவில், திருச்சி ஆண்டு: 1890
திரிகோணமலை - ஆண்டு: 1880
ஒரு காலத்தில் எப்படி இருந்த நகரங்கள் இன்றைக்கு எப்படி இருக்கு பார்தீர்களா?
நன்றி நிலாபெண்ணுக்கு..!!

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: அரிய புகைப்படங்கள் - திருக்குறள் ஓலைச்சுவடி, பழைய சென்னை, கோவை, திருச்சி, திரிகோணமலை, நெல்லை
அருமையான படங்கள். ஒப்பனகார வீதியில் மாட்டு வண்டிக்லாக இருக்கிறது. இப்பொழுதெல்லாம் இவ்வண்டிகளே இல்லை எனலாம்.
பகிர்வுக்கு நன்றி அண்ணா.
பகிர்வுக்கு நன்றி அண்ணா.
Re: அரிய புகைப்படங்கள் - திருக்குறள் ஓலைச்சுவடி, பழைய சென்னை, கோவை, திருச்சி, திரிகோணமலை, நெல்லை
நன்றி அண்ணா அரிய புகைப்படங்களை பகிர்ந்தமைக்கு
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: அரிய புகைப்படங்கள் - திருக்குறள் ஓலைச்சுவடி, பழைய சென்னை, கோவை, திருச்சி, திரிகோணமலை, நெல்லை
உண்மைதான்... இப்போது கிராமங்களில் கூட இந்த வண்டி இல்லை. டயர் வண்டிகள் சில இருகின்றன, விரைவில் அதுவும் காணமல் போகிவிடும். விவசாயத்திற்கு எல்லவற்றிர்க்கும் கருவிகள் வந்துவிட்டனவே. வயலில் வேலை பார்த்தவர்களின் இளைய தலைமுறைகள் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்ய தொடன்கிவிடார்களே. அதை நானும் வரவேற்கிறேன். என்னுடைய குறை என்னெவென்றால் விளை நிலங்கள் எல்லாம் பிளாட்டு போட்டு விற்பனை ஆவதுதான்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: அரிய புகைப்படங்கள் - திருக்குறள் ஓலைச்சுவடி, பழைய சென்னை, கோவை, திருச்சி, திரிகோணமலை, நெல்லை
கிராமப்புறங்களிலும் பிளாட் போட்டு விற்பனை ஆவது தொடர்கிறது அதை அழிக்க யாரும் இல்லையா :pale: ஒரு நாள் சோற்றுக்கு சண்டை வரும் போதுதான் நாம் எதை இழந்தோம் என்று அனைவருக்கும் தெரிய வரும்
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Similar topics
» கோவை, மதுரை, நெல்லை, திருச்சிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
» அரிய புகைப்படங்கள்
» பழைய புகைப்படங்கள்
» தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
» தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வ
» அரிய புகைப்படங்கள்
» பழைய புகைப்படங்கள்
» தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
» தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum