தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மனதைத் தொட்ட வரிகள் !!!

View previous topic View next topic Go down

மனதைத் தொட்ட வரிகள் !!! Empty மனதைத் தொட்ட வரிகள் !!!

Post by முழுமுதலோன் Tue Sep 24, 2013 4:03 pm

மனதைத் தொட்ட வரிகள் !!!
மனதைத் தொட்ட வரிகள் !!! Flo1
மனதைத் தொட்ட வரிகள் !!! Amalapal2Ø பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும் -ஸ்காட்லாந்து பொன்மொழி 

Ø 
உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லைதீமையையும் விரட்டுகிறது.
வால்டேர் 

Ø 
அழகான பெண் கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம் ,இரண்டாமவள் ஒரு புதையல் - நெப்போலியன் 

Ø 
ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள். -ஆஸ்கார் ஒயில்ட்

Ø 
பெண்களில் இரண்டே பிரிவினர் தாம் இருக்கிறார்கள். ஒன்று அழகானவர்கள். மற்றொன்று அழகானவர்கள் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள் - பெர்னாட்ஷா 

Ø 
அழகான பெண்களுக்குப் பிறக்கும்போதே நிச்சய தார்த்தம் நடந்து விடுகிறது. - ஹாபர்ட்.

Ø 
பெண் இல்லாத வீடும் வீடு இல்லாத பெண்ணும் மதிப்பு இல்லாதவை! -பாலஸ்தீனப் பழமொழி

Ø 
ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. - ப்ரெட்ரிக் நீட்சே

Ø 
நீங்கள் போருக்குச் செல்லும்போது ஒரு தடவை பிரார்த்தனை செய்யுங்கள். கடல் பயணத்திற்குச் செல்லும்போது இரண்டு தடவை பிரார்த்தனை செய்யுங்கள் ஒரு பெண்ணை மனைவியாக ஏற்கும் போது மூன்று தடவை பிரார்த்தனை செய்யுங்கள். - வின்ஸ்டர் லூயிஸ்

Ø 
தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறுப்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்


முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மனதைத் தொட்ட வரிகள் !!! Empty Re: மனதைத் தொட்ட வரிகள் !!!

Post by முழுமுதலோன் Tue Sep 24, 2013 4:04 pm

Ø குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்

Ø 
சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்

Ø 
வெற்றியின் ரகசியம் - எடுத்த கரியத்தில் நிலையாக இருத்தல்

Ø 
பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம்
இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

Ø 
மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!

Ø 
அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!


Ø 
செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை

Ø 
நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை!

Ø 
பறக்க விரும்புபவனால் படர முடியாது.

Ø 
மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல,தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.

Ø 
ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால்நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.


http://thalirssb.blogspot.in
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மனதைத் தொட்ட வரிகள் !!! Empty Re: மனதைத் தொட்ட வரிகள் !!!

Post by முழுமுதலோன் Tue Sep 24, 2013 4:06 pm

மனதைத் தொட்ட வரிகள் !!! Dog7
1.வேகமாக ஓங்கி வளரும் பனைமரம் ஒருவனுக்கு நிழலைத் தரமுடியாது.நிதானமாக செழித்துவளரும் ஆலமரமோ அரசனது படை பரிவாரங்களுக்கும் இடம் தரும். வேகமிருந்தால் போதாது. விவேகமும் தேவை.நிதானமான வளர்ச்சி நிலையான புகழைத் தரும்.

2.உடலை சுத்தமாக வைத்திருப்பவனிடம் நோய் அண்டாது. உள்ளம் சுத்தமாக இருப்பவனிடம் தீமை அண்டாது.

3.மீனுக்கு பலம் நீரினிலே குளவிக்கு பலம் அதன் கொடுக்கினிலே மனிதனுக்கு பலம் அவன் மூளையிலே மனிதனின் பலவீனம் அவன் நாக்கினிலே!

4.தோண்டதோண்ட நீர் சுரக்கும். முயல முயலவே வெற்றி கிடைக்கும்.வெட்டுப்பட்ட மரமும் துளிர்க்கும் குட்டுப்பட்ட நீயும் நிமிர்வாய் நம்பு.

5.மையில்லா எழுதுகோலால் எழுத முடியாது. தூய்மையில்லா மனிதனிடத்தில் நம்பி பழகுதல் கூடாது.

6.மேகமானது வானில் ஒளிவீசும் சூரியனைக் கூட சில நிமிடங்கள் தன் முயற்சியால் மறைத்துவிடுகிறது.அதுபோல விடாமுயற்சி இருப்பின் அடைய முடியாதது எதுவும் இல்லை.
மனதைத் தொட்ட வரிகள் !!! Tapsee5
7.தண்ணீர் ஊற்றியவனின் தாகம் தீர்க்கும் தென்னை போல உனக்கு உதவியவனுக்கு சமயத்தில் உதவுவது உன் கடமை.

8.ஒர் அறையின் மையத்தில் ஏற்றிவைக்கப்படும் ஊதுபத்தி அறையைமட்டுமின்றி அதனையும் தாண்டி தன் வாசனையை பரப்புவது போல நாம் கற்கும் கல்வி நமக்கு மட்டுமின்றி நாட்டு மக்கள் அனைவருக்கும் பயனளிப்பதாய் இருக்கவேண்டும்.

9.கற்றறியா மரம் கூட மற்றவர்களுக்கு பயனைத்தறுகிறது நிழலாக உணவாக உறைவிடமாக கற்றறிந்த மூடர் நாம் அதை வெட்டலாமோ? சிந்திப்போம் சந்திகள் தோறும் சாலைகள் ஒரம் மரம் வளர்ப்போம்



10.கொழுத்த மீனுக்கு காத்திருக்கும் கொக்கைப்போல உன் இலக்கிற்கு கவனம் சிதறாமல் காத்திரு. காலம் கட்டாயம் கனியும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மனதைத் தொட்ட வரிகள் !!! Empty Re: மனதைத் தொட்ட வரிகள் !!!

Post by முழுமுதலோன் Tue Sep 24, 2013 4:10 pm

ஆன்றோர் மொழிகள்



தூசியைக்கண்டதும் இமைகள் மூடுவது போல தீமையை கண்டதும் விலகி விட வேண்டும்.
        புலவர் கீரன்


தோலிவியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே! தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.
                 -லெனின்
மனதைத் தொட்ட வரிகள் !!! Bgpic29


பழகிய மனைவி,பழகியநாய், தயாராக இருக்கும் பணம் ஆகியவைதான் நம்பிக்கைக்குரிய நண்பர்கள்.
              பெஞ்சமின் ஃப்ரான்க்ளின்



தான் சிறந்த அறிவாளி என்று நினைப்பவன் முட்டாள் மட்டுமல்ல துன்பம் தருபவனும்கூட.
              -டைரர்


முயற்சியும் தன்னம்பிக்கையும் ந்றைந்தவனுக்கு நேரம் இரு கைகளையும் தூக்குகிறது.
                                            -மண்ட்


உண்மை எங்கே இழுத்து செல்லினும் பின் தொடருங்கள்.கோழையாகவும் வேடதாரியாகவும் ஆகாதீர்கள்.
                         -விவேகானந்தர்.


ஒருவனைக் கண்டிக்க நேர்ந்தால் தனிமையில் கண்டியுங்கள்! ஒருவனை பாராட்ட நேர்ந்தால் பலர் அறிய பாராட்டுங்கள்.
                     -பப்ளீயஸ் சைரஸ்


நீங்கள் கோபமாக இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அறுபது வினாடி இன்பமான பொழுது இழ்ந்துவிடுகிறீர்கள்
                       -எமர்சன்


வெட்கம் மனிதனைவிட்டு விலகினால் அவன் விலங்காவான்.
                                  -முதுமொழி
மனதைத் தொட்ட வரிகள் !!! Bgpic26
[color][font]
வயிறுதான் நம்மை வேலைசெய்யத் தூண்டுகிறது.பசிதான் நம்மைமுன்னேற்றுகிறது.
                     -இங்கிலாந்துப் பொன்மொழி                                     


பணத்தை பாதுகாப்பதைவிட நாம் பேசுவதைபாதுகாத்தால் அதிக நன்மை அடையலாம்.
                  அமெரிக்கப்பொன்மொழி


உண்மைகளை விலைகொடுத்து வாங்குங்கள்;ஆனால் அதை ஒருபோதும் விற்றுவிடாதீர்கள்
              -சாலமன் மன்னன்


துவண்டுவிடாதீர்கள்! முதல்தடவை உங்களை ஒதுக்கலாம் இரண்டாம் தடவை நீங்கள் ஒளிவீசப்போவது உறுதி.எனவே தொடர்ந்து செல்லுங்கள்.
                                  -வால்டேர்.


உலகை வெல்ல கப்பல் நிறைய ஆயுதம் வேண்டாம் ஒரு கை நிறைய வலிமை இருந்தாலே போதும். 
                -ஜெர்மானியப் பொன்மொழி
http://thalirssb.blogspot.in[/font][/color]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மனதைத் தொட்ட வரிகள் !!! Empty Re: மனதைத் தொட்ட வரிகள் !!!

Post by sawmya Tue Sep 24, 2013 5:01 pm

நன்று! நன்று! நன்று!புன்முறுவல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

மனதைத் தொட்ட வரிகள் !!! Empty Re: மனதைத் தொட்ட வரிகள் !!!

Post by mohaideen Tue Sep 24, 2013 6:00 pm

அருமையான வரிகள்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மனதைத் தொட்ட வரிகள் !!! Empty Re: மனதைத் தொட்ட வரிகள் !!!

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Sep 24, 2013 9:10 pm

தான் சிறந்த அறிவாளி என்று நினைப்பவன் முட்டாள் மட்டுமல்ல துன்பம் தருபவனும்கூட.
              -டைரர்
இருக்கலாம்....
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

மனதைத் தொட்ட வரிகள் !!! Empty Re: மனதைத் தொட்ட வரிகள் !!!

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Sep 24, 2013 9:11 pm

6.மேகமானது வானில் ஒளிவீசும் சூரியனைக் கூட சில நிமிடங்கள் தன் முயற்சியால் மறைத்துவிடுகிறது.அதுபோல விடாமுயற்சி இருப்பின் அடைய முடியாதது எதுவும் இல்லை.
வெற்றி பெறுவோம்....
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

மனதைத் தொட்ட வரிகள் !!! Empty Re: மனதைத் தொட்ட வரிகள் !!!

Post by sawmya Wed Sep 25, 2013 11:48 am

கீழே காணும் வரிகள் மின்னஞ்சல் மூலம் எனக்கு வந்தவை. அனுப்பியவர் திரு சிவா, சென்னை. இவை மற்றவர்களுக்கும் பிடிக்கும். ஆகவே அவற்றை உங்கள் பார்வைக்கும் தருகிறேன். தினந்தோறும் நாம் நடைமுறையில் காணும் செயல்கள்தான் இவை. ஆனால் இவற்றைத் தனித்து யோசித்துப் பார்க்கும்போதுதான் இதுபோன்ற நிகழ்வுகளில் அடங்கியிருக்கும் உண்மை நமக்குப் புரிகிறது. அதிலும் நாம் பாதிக்கப்படும்போது இந்த உண்மைகள் மேலெழுந்து நம் மனத்தை ஆக்கிரமிக்கிறது. 


உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை; தீமையையும் விரட்டுகிறது. - வால்டேர்


பெண்களில் இரண்டே பிரிவினர் தாம் இருக்கிறார்கள். ஒன்று அழகானவர்கள்.
மற்றொன்று அழகானவர்கள் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள் - பெர்னாட்ஷா

 பெண் இல்லாத வீடும், வீடு இல்லாத பெண்ணும் மதிப்பு இல்லாதவை! -
பாலஸ்தீனப் பழமொழி

ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக்
குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல
முடியாது. - ப்ரெட்ரிக் நீட்சே
நீங்கள் போருக்குச் செல்லும்போது ஒரு தடவை பிரார்த்தனை செய்யுங்கள்.
கடல் பயணத்திற்குச் செல்லும்போது இரண்டு தடவை பிரார்த்தனை செய்யுங்கள்
ஒரு பெண்ணை மனைவியாக ஏற்கும் போது மூன்று தடவை பிரார்த்தனை செய்யுங்கள்.
- வின்ஸ்டர் லூயிஸ்

 தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறுப்பிற்கு
இரண்டுமே ஒன்றுதான்

குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று
இருள் இருக்கத்தான் செய்யும்

சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்

வெற்றியின் ரகசியம் - எடுத்த கரியத்தில் நிலையாக இருத்தல்

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால்
யாருக்கும் உன்னைத் தெரியாது.

 மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது நண்பனைப் பற்றி நல்லது பேசு.
விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!


அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!

செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை

 நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை!

பறக்க விரும்புபவனால் படர முடியாது.


மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி
கொண்டு வாழும் வாழக்கை.

ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம்
மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

மனதைத் தொட்ட வரிகள் !!! Empty Re: மனதைத் தொட்ட வரிகள் !!!

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 25, 2013 3:07 pm

நல்ல தகவல்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

மனதைத் தொட்ட வரிகள் !!! Empty Re: மனதைத் தொட்ட வரிகள் !!!

Post by mohaideen Wed Sep 25, 2013 4:28 pm

எனக்கும் மனதை தொட்டன.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மனதைத் தொட்ட வரிகள் !!! Empty Re: மனதைத் தொட்ட வரிகள் !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum