Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசு இன்று முடிவு
Page 1 of 1 • Share
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசு இன்று முடிவு
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை கடுமையாக உயர்ந்துவிட்டதால் இந்திய எண்ணை நிறுவனங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த இழப்பை ஈடுகட்ட வேண்டுமானால் பெட்ரோல்- டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலையை உடனே உயர்த்த வேண்டும் என்று எண்ணை நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
கடந்த ஒரு மாதமாக பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடந்ததால் பெட்ரோல்- டீசல் விலையை உயர்த்த மத்திய அரசு சம்மதிக்கவில்லை. என்றாலும் பெட்ரோல்- டீசல் விலையை உயர்த்த பெட்ரோலிய அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
இந்த நிலையில் மானியம் கொடுப்பது அதிகரித்துக் கொண்டே இருப்பதால் பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு மத்திய நிதி அமைச்சகமும் அனுமதி கொடுத்துள்ளது. இதுபற்றி இறுதி முடிவு எடுக்க பெட்ரோலிய அமைச்சக அறிக்கை கொடுத்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து நேற்று டெல்லி திரும்பினார். இதையடுத்து இன்று அரசியல் விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபை கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் பெட்ரோல்- டீசல் விலையை உயர்த்துவது பற்றி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 வரையும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.4 முதல் 5 வரை உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் கொடுக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
சமையல் கியாஸ் விலை சிலிண்டருக்கு ரூ.50 வரை உயரக்கூடும் என்று தெரிகிறது.
நன்றி மாலைமலர்

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசு இன்று முடிவு
ஒரேடியா கியாஸ் விலை 1000 ரூபாயும், பெட்ரோல் விலை 120 ரூபாயும், டீசல் விலை 100 ரூபாயும் கொண்டு வந்துவிட்டால் அடுத்த 5 வருடத்திற்கு விலையேற்றம் இருக்காதுல்ல.......
மக்களுக்கும் அப்ப அப்ப பிரஷர் ஏறாது
மக்களுக்கும் அப்ப அப்ப பிரஷர் ஏறாது
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு: நள்ளிரவு முதல் அமல்!
» பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைக்க மத்திய அரசு வலியுறுத்தல்
» காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பெட்ரோல், டீசல் விற்பனை: மத்திய அரசு தீவிர பரிசீலனை
» பெட்ரோல் லிட்டருக்கு 10 காசு, டீசல் விலை 9 காசு உயர்வு: நள்ளிரவு முதல் அமல்
» டீசல் விலை உயர்வு : காஸ் சிலிண்டருக்கு கட்டுப் பாடு!: மத்திய அரசின் திடீர் நடவடிக்கைக்கு எதிராக நாடெங்கும் போராட்டம்?

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum