Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
துணி துவைக்க எளிய வழி இருக்கா?
Page 1 of 1 • Share
துணி துவைக்க எளிய வழி இருக்கா?
வாஷிங் மிஷன் இன்றி கையால் துணி துவைக்க எதாவது எளிய வழி இருக்கிறதா?
ஏன்னா நான் கையால்தான் என் துணிகளைத் துவைக்கிறேன். (துணி துவைக்கும் ஆண் மகன்களும் - திருமணமான ஆண்களும் கூட பதில் சொல்லலாம். ஏனெனில் அவர்களுக்குதான் அதிகம் தெரியும்)
ஏன்னா நான் கையால்தான் என் துணிகளைத் துவைக்கிறேன். (துணி துவைக்கும் ஆண் மகன்களும் - திருமணமான ஆண்களும் கூட பதில் சொல்லலாம். ஏனெனில் அவர்களுக்குதான் அதிகம் தெரியும்)
Re: துணி துவைக்க எளிய வழி இருக்கா?
நன்றாக சர்ஃப் பவுடர் போட்டு ஊறவைத்து துவைத்தால் எளிதாக இருக்கும். என் துணிகளில் அதிக அழுக்கு பிடிக்காது. அதனால் எளிதாக இருக்கும்.
Re: துணி துவைக்க எளிய வழி இருக்கா?
தம்பி சொல்வது உண்மைதான். சென்னையில் நான் மட்டும் தங்கி இருந்தபோது நான் Aerial, Surf Excel வாங்கி வைத்துக்கொண்டு இரண்டு மணிநேரம் ஊற வைத்தால் அழுக்கு பெரும்பாலும் வந்துவிடும் சட்டை காளரை மட்டும் சற்று தேய்த்து எடுத்தால் முடிந்தது.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: துணி துவைக்க எளிய வழி இருக்கா?
இன்னும் எளிதாக துணி துவைக்க, சுடுநீரில் சர்ஃப் அல்லது மற்ற ஏதாவது சோப் பவுடர் போட்டு பின்பு அதில் அழுக்கு துணிகளை ஊறவைத்து துவைத்தால் மிக எளிதாக துவைக்கலாம். நேரமும் மிச்சமாகும், துணிகளும் பளிச்சென்றாகும்!
கண்மணி சிங்
கண்மணி சிங்
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: துணி துவைக்க எளிய வழி இருக்கா?
kanmani singh wrote:இன்னும் எளிதாக துணி துவைக்க, சுடுநீரில் சர்ஃப் அல்லது மற்ற ஏதாவது சோப் பவுடர் போட்டு பின்பு அதில் அழுக்கு துணிகளை ஊறவைத்து துவைத்தால் மிக எளிதாக துவைக்கலாம். நேரமும் மிச்சமாகும், துணிகளும் பளிச்சென்றாகும்!
சுடு நீரில் முக்குவதால் துணிகள் ஏதும் ஆகிவிடாதே? கலர் போய் விடாதே?
கண்மணி சிங்
Re: துணி துவைக்க எளிய வழி இருக்கா?
மிதமான சுடுநீரில் ஏதாவது சோப் பவுடர் போட்டு, தலைக்கு இடும் சாம்பூ ஊற்றி, கல் உப்பு கையளவு போட்டு ஊற விட்டு பின்பு சிறிது நேரம் கழித்து, கறை படிந்த இடத்தில் மட்டும் எலுமிச்சை தோல் கொண்டு தேய்த்து பின்பு துவைத்தால் மிக எளிதாக அழுக்கு நீங்கும். துணிகள் பளிச்சிடும்!
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Similar topics
» சமையல் பண்ண, துணி துவைக்க நெட்ல ஆளைத் தேடுறா....?!
» துவைக்க ஈஸியா இருக்குற புடவை வேணும்....!!
» செடியில் விளைந்த துணி!
» பொண்ணுக்கு துணி துவைக்கவே தெரியல....
» காய்ச்சலை ஈரத் துணி குறைப்பது எப்படி?
» துவைக்க ஈஸியா இருக்குற புடவை வேணும்....!!
» செடியில் விளைந்த துணி!
» பொண்ணுக்கு துணி துவைக்கவே தெரியல....
» காய்ச்சலை ஈரத் துணி குறைப்பது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|