தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அமெரிக்க முரண்பாடுகள்

View previous topic View next topic Go down

அமெரிக்க முரண்பாடுகள் Empty அமெரிக்க முரண்பாடுகள்

Post by மகா பிரபு Sun Sep 23, 2012 8:32 am

அமெரிக்காவில் தான் அதிகளவில் தரமான தோல் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அமெரிக்காவில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. தோல் பதனிடும் தொழிற்சாலைகள் நிலம், நீர், காற்று ஆகியவற்றை மாசுபடுத்துகின்றன. தோல் பதனிடும் தொழிலில் தொடர்ந்து பணி செய்பவர்களுக்கும், அதன் அருகே வசிப்பவர் களுக்கும் அதிக உடல் சார்ந்த, தோல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன. சுற்றுச்சூழலுக்கு அதிக முக்கியத்துவம் தரும் அமெரிக்கா, தோல் பதனிடும் தொழிற்சாலைகளை துவங்க அனுமதிக்கவில்லை.நமது நாட்டிலும் சுப்ரீம் கோர்ட்டின் தலையீட்டால் தோல் பதனிடும் யூனிட்கள் "கண்டிக்கப்பட்டன'. அதைப்போல நீண்ட கடற் கரைகள் இருந்தாலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நோக்கில் அமெரிக்கா இறால் பண்ணைகள் வைப்பதில் அக்கறை காட்டவில்லை.




தினமலர்அமெரிக்க முரண்பாடுகள் 2334928294
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

அமெரிக்க முரண்பாடுகள் Empty Re: அமெரிக்க முரண்பாடுகள்

Post by பூ.சசிகுமார் Sun Sep 23, 2012 5:45 pm

ஜெயம் wrote:அமெரிக்காவில் தான் அதிகளவில் தரமான தோல் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அமெரிக்காவில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. தோல் பதனிடும் தொழிற்சாலைகள் நிலம், நீர், காற்று ஆகியவற்றை மாசுபடுத்துகின்றன. தோல் பதனிடும் தொழிலில் தொடர்ந்து பணி செய்பவர்களுக்கும், அதன் அருகே வசிப்பவர் களுக்கும் அதிக உடல் சார்ந்த, தோல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன. சுற்றுச்சூழலுக்கு அதிக முக்கியத்துவம் தரும் அமெரிக்கா, தோல் பதனிடும் தொழிற்சாலைகளை துவங்க அனுமதிக்கவில்லை.நமது நாட்டிலும் சுப்ரீம் கோர்ட்டின் தலையீட்டால் தோல் பதனிடும் யூனிட்கள் "கண்டிக்கப்பட்டன'. அதைப்போல நீண்ட கடற் கரைகள் இருந்தாலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நோக்கில் அமெரிக்கா இறால் பண்ணைகள் வைப்பதில் அக்கறை காட்டவில்லை.




தினமலர்அமெரிக்க முரண்பாடுகள் 2334928294


அவர்கள் எதிர்காலத்தை மனதில் வைத்து செயல் படுகிறார்கள் நாம் இப்போதைக்கு பணம் சம்பாதிக்க வழி தேடுகிறோம்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

அமெரிக்க முரண்பாடுகள் Empty Re: அமெரிக்க முரண்பாடுகள்

Post by மகா பிரபு Sun Sep 23, 2012 7:27 pm

உண்மைதான் தம்பி..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

அமெரிக்க முரண்பாடுகள் Empty Re: அமெரிக்க முரண்பாடுகள்

Post by பூ.சசிகுமார் Sun Sep 23, 2012 8:14 pm

ஜெயம் wrote:உண்மைதான் தம்பி..


புரிந்துகொண்டமைக்கு நன்றி அண்ணா...இருப்பினும் ஏதும் செய்ய முடியாது அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

அமெரிக்க முரண்பாடுகள் Empty Re: அமெரிக்க முரண்பாடுகள்

Post by ஜேக் Sun Sep 23, 2012 8:33 pm

அமொிக்கா்கள் முரண்படவில்லை. அவா்கள் தங்கள் நாட்டை பாதுகாக்கும் விஷயத்தில் மிக கவனமாக அக்கறையுடன் இருப்பதைத்தான் காட்டுகிறது.

அதுசாி...நம் தலைவா்கள் என்ன செய்து கொண்டிருக்கிறாா்கள்??? நம்நாட்டைப் பற்றிய அக்கறையில்...??!!
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

அமெரிக்க முரண்பாடுகள் Empty Re: அமெரிக்க முரண்பாடுகள்

Post by பூ.சசிகுமார் Sun Sep 23, 2012 8:35 pm

ஜேக் wrote:அமொிக்கா்கள் முரண்படவில்லை. அவா்கள் தங்கள் நாட்டை பாதுகாக்கும் விஷயத்தில் மிக கவனமாக அக்கறையுடன் இருப்பதைத்தான் காட்டுகிறது.

அதுசாி...நம் தலைவா்கள் என்ன செய்து கொண்டிருக்கிறாா்கள்??? நம்நாட்டைப் பற்றிய அக்கறையில்...??!!

உங்கள் வருத்தம் புரியுது கண்ணீர் வடி
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

அமெரிக்க முரண்பாடுகள் Empty Re: அமெரிக்க முரண்பாடுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum