Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
MS-Office 2007 பயனபடுத்துபவர்களுக்கு...
Page 1 of 1 • Share
MS-Office 2007 பயனபடுத்துபவர்களுக்கு...
MS-Office 2007 பதிப்பில் உருவாக்கிய ஒரு பைலை அதன் முன்னைய பதிப்புகளில் திறக்க முற்பட்டு முடியாமல் போன அனுபவம் பலருக்கு இருக்கலாம். முன்னைய ஓபிஸ் பதிப்புகளில் விட MS-Ofice 2007 இல் வித்தியாசமான பைல் நீட்டிப்புகள் (File Extension) பயன்படுத்தப்படுவதே அதற்குக் காரணமாகும்.
முன்னைய பதிப்புகளில் பைல் நீட்டிப்பாக Word, Excel, மற்றும் PowerPoint மென்பொருள்களில் முறையே .doc, .xls, .ppt ஆகிய பைல் நீட்டிப்புகளே பயன்படுத்தப் படுகின்றன. ஆனால் Ofice 2007 இல.docx, xlsx, .pptx ஆகிய நீட்டிப்புகள் Word, Excel, PowerPoint இல் பயன்படுத்தப் படுகின்றன. இந்தப் புதிய பைல் நீட்டிப்புகள் முன்னைய பதிப்புகளோடு ஒத்திசைவதில்லை. அதனாலேயே Office 2002 மற்றும் Office 2003 பதிப்புகளில் இந்த docx, xlsx மற்றும் .pptx பைல் நீட்டிபுகளைக் கொண்ட பைல்களைத் திறக்க முடிவதில்லை.
எனினும் முன்னைய பதிப்புகளில் பயன் படுத்தபடும் நீட்டிப்புகளோடு பைல்களைச் சேமிக்கக் கூடிய வ்சதி Office 2007 இல் தரப்படுள்ளது. நீங்கள் அடிக்கடி பழைய பதிப்புகளில் உள்ள பைல் நீட்டிப்புகளையே பயன் படுத்துகிறீர்கள் அல்லது Office 2007 நிறுவப்பட்டிராத கணிகளில் உங்கள் பைல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்தால் முன்னைய பதிப்புகளில் பயன் படுத்தப்படும் நீட்டிப்புகளோடே சேமிக்க வெண்டி வரும்.
Office 2007 இல் பைலைச் சேமிக்கும் போது இயல்பு நிலையில் பழைய நீட்டிப்புக்களுடனேயே சேமிக்குமாறு செய்து விட்டால இந்தப் பிரச்சினை எழாது. Word 2007 இல் பைல் ஒன்றைச் சேமிக்கும் போது .doc எனும் நீட்டிப்பை இயல்பு நிலைக்கு மாற்றப் பின் வரும் வழி முறையைக் கையாளுங்க்ள்.
முதலில் MS- Word 2007 ஐத் திறந்து கொள்ளுங்கள். அடுத்து File மெனுவின் கீழ் Word Options தெரிவு செய்யுங்கள். திறக்கும் விண்டோவின் இடது புறம் Save தெரிவு செய்யுங்கள். அடுத்து வீண்டோவின் வலப்புறம் Customize how documents are saved என்பதைத் தெரிவு செய்யுங்கள். அங்கு Save File in this format எனுமிடத்திலுள்ள ட்ரொப் டவுன் லிஸ்டிலிருந்து Word 97-2003 Document (*doc) என்பதைத் தெரிவு செய்து ஓகே சொல்லுங்கள்.
இப்போது வர்டில் உருவாக்கும் அனைத்து பைல்களும் மேற்சொன்ன போமட்டிலேயே சேமிக்கப்படும் .

Guest- Guest
Re: MS-Office 2007 பயனபடுத்துபவர்களுக்கு...
நன்றி நண்பரே...........
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: MS-Office 2007 பயனபடுத்துபவர்களுக்கு...
இரண்டு வருடம் கழித்து நன்றியா? :a1a:என் உயிர் நீயே wrote:நன்றி நண்பரே...........
Re: MS-Office 2007 பயனபடுத்துபவர்களுக்கு...
சூர்யா wrote:இரண்டு வருடம் கழித்து நன்றியா? :a1a:என் உயிர் நீயே wrote:நன்றி நண்பரே...........
எப்ப சொன்ன என்ன சொன்ன ஏத்துக்கணும்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: MS-Office 2007 பயனபடுத்துபவர்களுக்கு...
நீங்க சொல்றது இந்த விசயத்துக்குதான் சரிபடும்
சில விசயத்த ரொம்ப காலம் கழிச்சு சொன்னா உங்களுக்கு அடிபடும் :012:
சில விசயத்த ரொம்ப காலம் கழிச்சு சொன்னா உங்களுக்கு அடிபடும் :012:
Re: MS-Office 2007 பயனபடுத்துபவர்களுக்கு...
சூர்யா wrote:நீங்க சொல்றது இந்த விசயத்துக்குதான் சரிபடும்
சில விசயத்த ரொம்ப காலம் கழிச்சு சொன்னா உங்களுக்கு அடிபடும் :012:
:cryy:
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: MS-Office 2007 பயனபடுத்துபவர்களுக்கு...
இரண்டு வருடங்களுக்கு முன்பு பதிவிட்டாலும் இப்போதும் பல பேருக்கு இந்த பிரச்னை இருக்கு. ஏனென்றால் 35 சதவீத மக்கள் இன்னும் ஆபிஸ் 2003ல தான் இருக்காங்க.
[You must be registered and logged in to see this image.]
நீங்க மிக எளிதா ஆபிஸ் 2007 டு 2003 க்கு மாற்றலாம். இதற்க்கு [You must be registered and logged in to see this link.] இந்த தளத்துக்கு செல்லுங்கள் Browse பட்டனை பயன்ப்படுத்தி உங்களிடம் உள்ள docx கோப்பை தேர்ந்தெடுங்கள் ஓகே சொல்லுங்க. இப்ப உங்கள் கோப்பு தரவேற்றம் ஆகி File converted ! என்ற செய்தியை கொடுக்கும். இப்ப download பட்டனை அழுத்தி doc கோப்பை பெற்றுக்கொள்ளுங்கள்.
சந்தேக ஏற்ப்பட்டால் கேளுங்கள் நண்பர்களே.

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: MS-Office 2007 பயனபடுத்துபவர்களுக்கு...
நன்றி அண்ணா எனக்கு இது மிகவும் தேவைப்படும்
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: MS-Office 2007 பயனபடுத்துபவர்களுக்கு...
நாங்களும் நன்றி சொல்லுவோம்..........
நன்றி............... எப்படி................ :005:
நன்றி............... எப்படி................ :005:
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» வேர்ட் 2007ல் வாட்டர்மார்க் (புதியவர்களுக்கு)
» MS office 2013-ன் சிறப்பம்சங்கள்
» MS office தரவிறக்க சுட்டி தேவை
» ஆபீஸ் 2007 மற்றும் 2010 தில் மெனு வசதி வேண்டுமா..?
» Microsoft Office Professional Plus 2013 இலவசமாக டவுன்லோட் செய்ய

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum