Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
காதல் விவகாரம் - பெற்றோர் ஓட்டம்!
Page 1 of 1 • Share
காதல் விவகாரம் - பெற்றோர் ஓட்டம்!
தர்மபுரி: தர்மபுரி அருகே மகளின் காதல் விவகாரத்தால் பயந்து பெற்றோர் வீட்டை விட்டு ஒடிப்போய் தலைமறைவாக உள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த கோபிநாதம்பட்டி கூட்டுரோட்டை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மனைவி விஜயா இவர்களது மகள் கவிதா. இவரும் கொக்காரப்பட்டியை சேர்ந்த பிரகாஷ் என்பவரும் காதலித்து வருகின்றனர். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டு பெற்றோரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், காதலைக் கைவிடுமாறு கவிதாவின் பெற்றோர் வலியுறுத்தினர்.. ஆனால் கவிதா தனது காதலைக் கைவிட மறுத்து விட்டார். அத்தோடு எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் பிரகாஷைத் தான் மணப்பேன் என்றும் பிடிவாதமாக கூறியுள்ளார்.
இதனால் கடந்த 19ஆம் தேதி மனைவி விஜயாவுடன் வீட்டை விட்டு வெளியேறினார் துரைசாமி. ஆனால் இருவரும் இதுவரை வீடு திரும்பவில்லை. காணமல் போன துரைசாமியையும், அவரது மனைவி விஜயாவையும், பல இடங்களில் தேடியும் அவர்கள் கிடைக்காததை அடுத்து, .பள்ளிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது..
இதனை அடுத்து மகளின் காதலுக்கு பயந்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் அவர்களைத் தேடி வருகின்றனர்.
நன்றி
இந்நேரம் தளம்

Similar topics
» காதல் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் கிடைக்க வேண்டுமா?
» கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்
» மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்
» புதிய ஓட்டம் – கு.முருகேசன்
» மல்லையா விவகாரம்:வங்கிகளுக்கு அசோசேம் யோசனை
» கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்
» மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்
» புதிய ஓட்டம் – கு.முருகேசன்
» மல்லையா விவகாரம்:வங்கிகளுக்கு அசோசேம் யோசனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum