Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மல்லையா விவகாரம்:வங்கிகளுக்கு அசோசேம் யோசனை
Page 1 of 1 • Share
மல்லையா விவகாரம்:வங்கிகளுக்கு அசோசேம் யோசனை
புது தில்லி
–
வங்கிகளிடம் இருந்து ரூ.9,000 கோடி கடன் பெற்ற
விஜய் மல்லையாவிடம் பேச்சுவார்த்தை நடத்த
வேண்டும் என்று இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்
துறை கூட்டமைப்பு (அசோசேம்) அறிவுறுத்தியுள்ளது.
கிங்ஃபிஷர் விமான நிறுவனத்தின் உரிமையாளரான
விஜய் மல்லையா மீது பொதுத் துறை வங்கிகளின்
கூட்டமைப்பு சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் வழக்கு
தொடரப்பட்டது.
இதனிடையே, தான் வாங்கிய ரூ.9,000 கோடி கடன்
தொகையில் ரூ. 4,000 கோடியை வரும் செப்டம்பர்
மாதத்தில் திருப்பிச் செலுத்துவதாக மல்லையா கடந்த
வாரம் தெரிவித்திருந்தார்.
இந்த வாய்ப்பை வங்கிகளின் கூட்டமைப்பு
நிராகரித்ததோடு, மல்லையா இந்தியாவில் உள்ளார்
என்பதை உறுதிப்படுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்
என உச்ச நீதிமன்றத்தில் கேட்டு கொண்டது.
இதுகுறித்து அசோசேம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்
கூறியதாவது: ரூ.4,000 கோடி கடனை செலுத்துவதாக
அவர் கூறியது, கடனை திருப்பிச் செலுத்த வேண்டும்
என்ற அவரது எண்ணத்தை பிரதிபலிக்கிறது.
எனவே அவர் திருப்பிச் செலுத்த முன் வரும் தொகையைப்
பெற்றுக் கொண்டு, மேலும் நஷ்டமடையால் பார்த்துக்
கொள்ள வேண்டும் என்று அந்த செய்திக் குறிப்பில்
கூறப்பட்டுள்ளது.
–
————————————–
தினமணி

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» டாஸ்மாக் கடைகளை பகலில் மூட யோசனை
» சிறிய சிறுசேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு அரசு அனுமதி
» கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்
» ஐ.ஐ.டியில் ஒரு மாற்று யோசனை!
» ஏன்கண்ணே பிரிய யோசனை ..?
» சிறிய சிறுசேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு அரசு அனுமதி
» கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்
» ஐ.ஐ.டியில் ஒரு மாற்று யோசனை!
» ஏன்கண்ணே பிரிய யோசனை ..?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum