Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஆணவம் அழிக்கும்!
Page 1 of 1 • Share
ஆணவம் அழிக்கும்!
எந்த ஒரு சாதனையாளர் வெற்றிக்கு பின்னாலும் பணிவு என்ற குணம் இருந்திருக்கும்! ஒருவனிடம் ஆணவம் வந்துவிட்டால், நல்லவைகளை பார்க்கமுடியாதபடி அது அவன் கண்களை மறைக்கிறது. நல்ல விஷயங்களை கேட்க முடியாதபடி அது அவன் காதுகளை அடைக்கிறது. நல்ல மனிதர்களை கண்டுகொள்ள முடியாதபடி அறிவை குருடாக்குகிறது.
பகவத்கீதையில், போர் புரியத் தயங்கும் அர்ஜுனனிடம் பகவான் கிருஷ்ணர் சொல்வார், "'தயங்காதே அர்ஜுனா, துருயோதனனுக்கு எப்போது ஆணவம் தலையெடுக்க தொடங்கியதோ அப்போதே அவனுக்கு அழிவு ஆரம்பித்துவிட்டது"". ஆணவம் தலைதூக்கினால் அழிவு நிச்சயம் என்பதை இறைவன் சொல்லிவிட்டார்.
ஒரு அதிகாரியின் ஆணவத்தால் அந்த நிறுவனம் அழிவை சந்திக்கிறது, அரசியல்வாதியின் ஆணவம் பதவியை பறிக்கிறது. குடும்ப உறவுகளின் ஆணவம் சொந்தத்தை பாதிக்கிறது. ஒரு கலைஞனுக்குள் உருவாகும் ஆணவம் அவன் படைப்பாற்றலை பழுதாக்கிவிடுகிறது. ஆணவம் நம் அறிவையோ ஆற்றலையோ வளர்ப்பதில்லை. மாறாக, வாய்ப்புகளையும் வளர்ச்சியையும் தடுத்துவிடுகிறது. ஆணவத்தால் கிடைக்கும் பாராட்டு பனிமாதிரி. பணிவால் கிடைக்கும் பெருமை ஆதவன் மாதிரி!
உண்மையான பெருமையானது என்றும் பணிவுடன் இருக்கும், சிறுமையானது தன்னத்தானே வியந்து பாராட்டிக்கொள்ளும் என்கிறார் வள்ளுவர். கல்வி, செல்வம், பதவி என்று எதனை ஆபரணங்கள் நம்மிடம் இருந்தாலும் பணிவு என்ற ஒன்றை அணிந்துகொண்டால்தான் நம் திறமை அழகு பெறுகிறது, சாதனைகள் வெளிச்சம் பெறுகின்றன!
கண்மணி சிங்
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: ஆணவம் அழிக்கும்!
தவிர்ப்போம்...ஒரு அதிகாரியின் ஆணவத்தால் அந்த நிறுவனம் அழிவை சந்திக்கிறது, அரசியல்வாதியின் ஆணவம் பதவியை பறிக்கிறது. குடும்ப உறவுகளின் ஆணவம் சொந்தத்தை பாதிக்கிறது. ஒரு கலைஞனுக்குள் உருவாகும் ஆணவம் அவன் படைப்பாற்றலை பழுதாக்கிவிடுகிறது. ஆணவம் நம் அறிவையோ ஆற்றலையோ வளர்ப்பதில்லை. மாறாக, வாய்ப்புகளையும் வளர்ச்சியையும் தடுத்துவிடுகிறது. ஆணவத்தால் கிடைக்கும் பாராட்டு பனிமாதிரி. பணிவால் கிடைக்கும் பெருமை ஆதவன் மாதிரி!
Re: ஆணவம் அழிக்கும்!
பணிவு என்ற ஒன்றை அணிந்துகொண்டால்தான் நம் திறமை அழகு பெறுகிறது, சாதனைகள் வெளிச்சம் பெறுகின்றன!
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum