தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மினி ரெசிபிக்கள்:

View previous topic View next topic Go down

 மினி ரெசிபிக்கள்:  Empty மினி ரெசிபிக்கள்:

Post by sawmya Sun Sep 29, 2013 2:40 pm

பூண்டு துவையல்...
 மினி ரெசிபிக்கள்:  Mz0n
தேவையான பொருட்கள்: உரித்த பூண்டு - 20 பல், 
காய்ந்த மிளகாய் - இரண்டு, புளி - சிறிதளவு,
கருவேப்பிலை - ஒரு கைப்பிடி,
கடுகு, உளுத்தம் பருப்பு, ( தாளிக்க)
பெருங்காயம் - தலா கால் தேக்கரண்டி, 
உப்பு, 
நல்லெண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில், 
சிறிது நல்லெண்ணெய் விட்டு பூண்டு, 
காய்ந்த மிளகாய், புளி, கறிவேப்பிலை,
உப்பு சேர்த்து நன்கு வதக்கி,
மிக்சியில் நைசாக அரைக்கவும். 
இன்னொரு வாணலியில், கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு,
கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் தாளிக்கவும். அரைத்த துவையலில், 
தாளித்தவற்றை சேர்த்து, ஒரு கிளறு கிளறி பரிமாறவும்.
-தினமலர்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

 மினி ரெசிபிக்கள்:  Empty Re: மினி ரெசிபிக்கள்:

Post by sawmya Sun Sep 29, 2013 2:46 pm

 மினி ரெசிபிக்கள்:  5ekx
தக்காளி தொக்கு

தேவையான பொருட்கள்: தக்காளி - 500 கிராம்,  
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி,
தனியா தூள் - 3 தேக்கரண்டி,  
பூண்டு - 20 பல், இஞ்சி - ஒரு அங்குல துண்டு
நல்லெண்ணெய் - 3/4 கப், மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி,                            
கறிவேப்பிலை - ஒரு கொத்து

செய்முறை: இஞ்சியை தோல் சீவிக் கொள்ள வேண்டும். 
பூண்டை தோல் உரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். 
இஞ்சி பூண்டு இரண்டையும் அம்மியில் வைத்து ஒன்றிரண்டாக நசுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் தக்காளியை போட்டு, 
அதில் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 3 நிமிடம் வேக வைத்து, 
தோல் சற்று சுருங்கியவுடன் எடுத்து விட வேண்டும்.
பிறகு தக்காளியின் தோலை உரித்து விட்டு 
மிக்ஸியில் போட்டு அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நசுக்கி வைத்திருக்கும் இஞ்சி, 
பூண்டைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
பிறகு அதில் மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள், 
உப்பு போட்டு 30 நொடி கிளறி விட வேண்டும்.
கிளறிய பின்பு, அதில் அரைத்து எடுத்து வைத்திருக்கும் 
தக்காளி விழுதை ஊற்றி மேலும் ஒரு நிமிடம் கிளறி விட வேண்டும்.
அதன் பின்னர் ஒரு நிமிடம் கழித்து தக்காளி விழுதுடன் 
மசாலா எல்லாம் ஒன்றாக கலந்ததும் ஒரு தட்டை வைத்து 15 நிமிடம் மூடி வைக்க வேண்டும்.
15 நிமிடம் கழித்து, 
தண்ணீர் வற்றி எண்ணெய் மேலே வரும்பொழுது கறிவேப்பிலை தூவி இறக்க வேண்டும். 
இது ஒரு வாரம் வரைக்கும் கெடாமல் இருக்கும்.
- கண்ணன்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

 மினி ரெசிபிக்கள்:  Empty Re: மினி ரெசிபிக்கள்:

Post by sawmya Sun Sep 29, 2013 2:52 pm

 மினி ரெசிபிக்கள்:  Zwnb

குளிர் காலம் வந்துவிட்டது, சூப்பர் சூப்...

இது போல் சூப் செய்து குடிப்பது தொண்டை கர கரப்புக்கு , 
இதில் இஞ்சி சேர்ந்து இருபப்தால் சளிக்கு எல்லாம் மிகவும் நல்லது.

எளிய முறையில் தயாரித்து விடலாம்.இது குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.
குழந்தைகள் என்றில்லை பெரியவர்களுக்கும் , 
கர்பிணி பெண்களுக்கும் உகந்தது... ஆகா என்ன ருசி...

 குளிர்காலத்தில் இந்த சூப்பை குடித்தால் உங்கள் தொண்டை சொல்லுமே ஆஹா...

    தேவையானவை
தக்காளி = நான்கு
இஞ்சி = இரண்டு அங்குல துண்டு
சின்ன வெங்காயம் = 10

தாளிக்க
வெண்ணை = ஒரு தேக்கரண்டி
மிளகு = தேவைக்கு
உப்பு = தேவைக்கு

கார்ன் பிளார் மாவு = இரண்டு தேக்கரண்டி

செய்முறை


தக்காளியில் பொடியாக அரிந்த இஞ்சி, வெங்காயம் சிறிது உப்பு சேர்த்து நன்கு குக்கரில் 5 விசில் விட்டுவேகவிடவும்.
குக்கரின் ஆவி அடங்கியதும்  வெந்ததை ஆறவைத்து
முக்கால் பாகம் அரையுமாறு மிக்சியில் அரைத்து பெரிய துளையுள்ள வடிகட்டியில் வடிக்கவும்.

கடைசியாக ஒரு பேனில்  வெண்ணை  சேர்த்து தாளித்து தக்காளி கலவையை ஊற்றி கொதிக்க விட்டு கார்ன் மாவை கரைத்து ஊற்றவும்.

கடைசியாக தேவைக்கு மிளகு தூள் , உப்பு தூள் தூவி குடிக்கவும்.

இது சிம்பிள் சூப் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடிக்கலாம்,
வருகிற குளிர் காலத்துக்கு தொண்டைக்கு மிக இதமாக இருக்கும்.

-அகிலா.
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

 மினி ரெசிபிக்கள்:  Empty Re: மினி ரெசிபிக்கள்:

Post by sawmya Sun Sep 29, 2013 3:05 pm

வாழைத்தண்டு சாலட்!

 மினி ரெசிபிக்கள்:  42j9

தேவையானப் பொருட்கள்: 
பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - ஒரு கப், 
ஊற வைத்த பயத்தம் பருப்பு - கால் கப், 
கொத்த மல்லி இலை - சிறிதளவு, 
மிளகுத் தூள்- கால் தேக்கரண்டி, 
எலுமிச்சை சாறு - ஒரு மேஜைக் கரண்டி, 
உப்பு - தேவையான அளவு.


செய்முறை: 

வாழைத்தண்டுடன் வேக வைத்த பயத்தம்பருப்பு, 
எலுமிச்சை சாறு, 
உப்பு, 
மிளகுத்தூள் சேர்த்து கலக்கவும்.
கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். 
இந்த சாலட் சீறுநீரகத்தை பலப்படுத்தும். 
உடம்பில் உள்ள கூடுதல் உப்பை வெளியேற்றும். மலச்சிக்கல் சரியாகும்.

-அகிலா
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

 மினி ரெசிபிக்கள்:  Empty Re: மினி ரெசிபிக்கள்:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum