Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சிரிப்புக்கு பஞ்சம் இல்லை !!!!
Page 1 of 1 • Share
சிரிப்புக்கு பஞ்சம் இல்லை !!!!
பேராசிரியர்::: தாஜ் மகாலின் சிறப்பு என்ன..?
மாணவன் ::: இந்தியாவில் ஊழல் நடக்காமல் கட்டப்பட்ட ஒரே ஒரு கட்டிடம் சார்.
காலத்துக்கு ஏத்த மாதிரி ரியல் எஸ்டேட்காரன்
என்ன சொல்லி பிளாட் விக்கறான் பாருங்க…!
என்னது..?
பத்தடி தூரத்தில நீதிமன்றம், மிக மிக அருகில்
ஜெயில்னுதான்…!
எதுக்குங்க கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முந்தியே வரதட்சணைப்பணத்தை கேட்குறீங்க?
அப்பதானே மாப்பிள்ளையை ஜாமீன்ல எடுக்க முடியும்…!
மேடையிலே உட்கார்ந்து தலைவர் கொட்டாவி
விட்டிருக்க கூடாது..!
ஏன் என்னாச்சு..?
வீசின செருப்பு அவர் வாய்க்குள் போயிடுச்சு…!

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரிப்புக்கு பஞ்சம் இல்லை !!!!
பேஷண்டோட பேர் ‘சுந்தரராஜன்’னு டாக்டர்கிட்ட
சொன்னா தப்பாப் போச்சா, ஏன்?
டாக்டர் 'மேஜர்' ஆபரேஷன் பண்ணனும்கிறார்..!
எதுக்கு உங்க வீட்டு டி.வி.யை தெருவுல கொண்டு
வந்து படம் பார்க்கிறீங்க…?
இந்தப்படம் கொஞ்சம் அசிங்கமா இருக்கும், வீட்டுல
பார்க்க முடியாதுன்னு சொன்னாங்க…!
என் மகள் செல்போனுக்கு தினமும் ஐநூறு கால்
வருது…!
அப்படின்னா உன் மகள் தினமும் ஐநூறு மிஸ்டு
கால் கொடுக்கிறான்னு சொல்லு…!
சேலை சரிந்து கிடக்கிறது கூட தெரியாம…
நம்ம வேலைக்காரி வேலை பார்க்குறா பாருங்க..!
எங்கே…எங்கே..?
அதோ! கொடியில இருந்து, சேலை சரிஞ்சு
மண்ணுல கிடக்கு பாருங்க…!

பிறந்து
தவழ்ந்து
உட்கார்ந்து
நடந்து
வளர்ந்து
படித்து
பணம் சேர்த்து
திருமணம் செய்து
குழந்தைகளை பெத்து
அவர்களையும் வளர்த்து
அவர்களுக்கும் திருமணம் செய்து
அவர்களின் குழந்தைகளான பேரப்பிள்ளைகளையும் பார்த்து
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
கடைசியா என்ன செய்ய போறீங்க?
(நீ என்ன செய்வியோ அதான் நாங்களும் செய்வோம்
பொண்ணு வீட்ல மாப்பிள்ளையின் அப்பா ஒரு நேர்மையான
போலீஸ் அதிகாரின்னு சொன்னது தப்பாப் போச்சு…
ஏன் தரகரே?
வசதியில்லாத வீட்ல பொண்ணைக் கொடுக்க மாட்டேன்’னு
சொல்லிட்டாங்க…!
ஆண்களே உங்களுக்கு காதல் விபத்து நிகழாமல் இருப்பதற்கு
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
உங்களை விட பெரிய பெண்களை அக்காவாகவும் சிறிய பெண்களை தங்கையாகவும் நினைத்துக்கொள்ளுங்கள்

யாராவது இவருக்கு சொல்லுங்க ப்ளீஸ்
..............................................................
பச்சையா முள்ளங்கிய ஜூஸ் அடித்து
குடித்தால் கிட்னி ஸ்டோனுக்கு நல்லதுன்னு
சொன்னாங்களாம்.
எல்லா கடைகளிலும் முள்ளங்கி சிவப்பாகவும் வெள்ளையாகவும் தான் இருக்காம்.
பச்சையா முள்ளங்கிய யாராவது பார்த்தா
சொல்லுங்க ப்ளீஸ்!!!

என் பொண்ணு தபால் மூலம் இங்கிலீஷ் கத்துக்கிட்டு இருக்கா…!
இதுவரை என்ன கத்துருக்கா…?
ஐ லவ் யூ சொல்ற அளவுக்குக் கத்துருக்கா…!
குடியை மறக்க மருந்து தந்தேனே, இப்ப எப்படி இருக்கு?
குடிச்சதுமே, அது என்ன பிராண்டு’னு மறந்திடுது டாக்டர்..!
தலைவர் மேடையில் பேசும்போது வேஷ்டி அவிழ்ந்து விழுந்திருச்சு!
ஐயோ, அப்புறம் என்னாச்சு?
நல்ல வேளை, கூட்டத்துக்கு யாருமே வரலை…!
ஆனாலும் இப்பல்லாம் டிரான்ஸ்பர் கொஞ்சம் ஓவர்தான்,
ஆறு மாசத்துல , எனக்கு ரெண்டு தடவை டிரான்ஸ்பர்
ஆர்டர் வந்திருச்சு…!
இதுல என்ன அதிசயம்?
யோவ்…எனக்கு இன்னும் வேலையே கிடைக்கலையா…!
நம்ம நாடாளுமன்றத்தை விட பெட்ரோலுக்கு
மவுசு அதிகம்…!
எப்படி?
ஒரு வருஷத்துல நாடாளுமன்றம் சில தடவைதான்
கூடுது, ஆனால் பெட்ரோல் விலை பல தடவை
கூடுதே…!!??
நாங்க சென்சஸ் ஆப்பிசர்ஸ்......உங்க வீட்டுக்காரர் பேரு என்னம்மா??
புருஷன் பேர எங்கனாச்சும் பொஞ்சாதி சொல்லுவாயிங்களா??
இப்போ எங்கே போயிருக்கார்...??
அந்த எடுவட்ட சனியன் எங்கிட்டு போயி மேஞ்சிட்டிருக்கோ..!!??
https://www.facebook.com/tamiljokesbank?fref=ts

(நீ என்ன செய்வியோ அதான் நாங்களும் செய்வோம் )
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Similar topics
» சூப்பர் தகவல் துளிகள் இல்லை இல்லை இல்லை !!
» பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன
» பஞ்சம் – பெர்னார்ட்ஷா
» வறுமை இல்லை அதனால் வண்மை இல்லை
» சிரித்தாள் ...தீர்ந்தது சில்லறைப் பஞ்சம் ...!
» பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன
» பஞ்சம் – பெர்னார்ட்ஷா
» வறுமை இல்லை அதனால் வண்மை இல்லை
» சிரித்தாள் ...தீர்ந்தது சில்லறைப் பஞ்சம் ...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum