Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஆழமான தூக்கத்துக்குள் அமிழ்ந்து போகலாமா...
Page 1 of 1 • Share
ஆழமான தூக்கத்துக்குள் அமிழ்ந்து போகலாமா...
இரவில் எட்டு மணி நேர தூக்கம்
மிகவும் முக்கியம் என்கிறார்கள் மன
நல ஆராய்ச்சியாளர்கள். மன
உளைச்சல், தலைவலி உள்ளிட்ட
உடல் பாதிப்புக்கள் காரணமாக,
ஒருவருக்கு தூக்கம்
கெடுவதற்கான
வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இவ்வாறு தினமும் சரியான
தூக்கம் இல்லாத நிலையில்,
மறுநாள் வேலை திறன்
பாதிக்கப்படும். உடல் பருமன்
போன்ற பல காரணங்களால்
தேவையான தூக்கம் இல்லாமல்
போய்விடும்.
தூக்கத்தின் போது உடல் மற்றும்
மூளைக்கும் ஓய்வு கிடைக்கிறது.
இதன் காரணமாகவே காலையில்
தூங்கி எழுந்ததும் உற்சாகம்
பிறக்கிறது.
தூக்கம் வராமல் சிலர் இரவில்
கஷ்டப்படுவார்கள். வீட்டுப்
பிரச்சினைகளையோ, ஆபீஸ்
பிரச்சினைகளையோ மனதில்
போட்டுக் குழப்பிக் கொண்டிருக்க
வேண்டாம். கவலை இருந்தால்
தூக்கம் கிட்டே வராது.
உறக்கமின்றி தவிப்பவர்களுக்கான
உணவுப் பட்டியல்.
தயிர்:
கொழுப்பு குறைந்த தயிரில்
கால்சியம் மற்றும் மெக்னீசியம்
நிறைந்துள்ளது. இந்த
இரண்டுக்குமே தூக்கத்தை வரவழ
முக்கிய பங்கு உள்ளது.ஆழ்ந்த
தூக்கம் வர உதவும் இந்த
தாதுக்கள், வேகமாகவும்
தூக்கத்தை வரவழைக்கும். இந்த
தாதுக்கள் ஒருவருக்கு உரிய
அளவு கிடைக்காமல்
பற்றாக்குறையாக இருந்தால்,
அதனால்
தூக்கமின்மை ஏற்படுவதோடு,மன
அழுத்தம் மற்றும்
தசை வலி போன்றவையும்
ஏற்படலாம்.
பசலைக்கீரை:
பசலைக்கீரையில்
இரும்பு சத்து அதிக அளவில்
உள்ளது.
தூக்கமின்மையை ஏற்படுத்தக்கூடி
ய ஒருவித படபடப்பு மற்றும் மன
அமைதியின்மை போன்றவை ஏற்பட
பாதுகாப்பதில் இந்த
இக்கீரை முக்கிய பங்கு வகிப்பதாக
கூறுகிறார்கள் நிபுணர்கள்.
இறால்:
இறால்
மீனுக்கு தூக்கத்தை வரவழைக்கும்
திறன் இருக்கிறது என்கிறார்கள்
உணவு சத்து நிபுணர்கள்.
இதிலுள்ள ஆரோக்கியமான
கொழுப்பு,தூக்கத
்தை ஒழுங்குபடுத்தும்
ஹார்மோன்
சுரப்புகளை அதிகரிக்கும்
வல்லமை உள்ளது.
பீன்ஸ்:
பீன்ஸ், அவரைக்காய், பச்சைப்
பட்டாணி போன்றவற்றில் பி6,பி12
உள்ளிட்ட 'பி' வைட்டமின்களும்,
ஃபோலிக் அமிலமும் மிகுதியாக
உள்ளன. இவை மனிதனின் தூக்க
சுழற்சி முறையை ஒழுங்குபடுத்த
தோடு, மனதை ஆசுவாசமாக
வைத்திருக்கக் கூடிய
செரோட்டோனினை சுரக்க
வைக்கிறது.மேலும்
தூக்கமின்மையால்
அவதிப்படுபவர்களுக்கு 'பி'
வைட்டமின்கள் மிகவும்
உதவுவதாக ஆராய்ச்சிகள்
தெரிவிக்கின்றன.
இனி என்ன, மேற்சொன்னவற்றில்
தினம்
ஒன்றை சாப்பிட்டு அமைதியான
ஆழமான தூக்கத்துக்குள்
அமிழ்ந்து போகலாம்.
நன்றி! முக நூல்! ஆரோக்கியம்!
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: ஆழமான தூக்கத்துக்குள் அமிழ்ந்து போகலாமா...
ஆரோக்கியமான தகவல்கள்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» காற்று வாங்கப் போகலாமா?
» சவூதி அரேபியா ஒரு ஆழமான பார்வை…..
» ஆழமான நட்பும், உறவும் நீடிக்க...
» நேர்முகம் : இன்டர்வியூக்கு பெர்ஃப்யூம் போட்டுப் போகலாமா?
» சவூதி அரேபியா ஒரு ஆழமான பார்வை…..
» ஆழமான நட்பும், உறவும் நீடிக்க...
» நேர்முகம் : இன்டர்வியூக்கு பெர்ஃப்யூம் போட்டுப் போகலாமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|