Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
"ஜாகிங்' போறீங்களா?
Page 1 of 1 • Share
"ஜாகிங்' போறீங்களா?
உலகின் எல்லா மூலைகளில் இருப்பவர்களும், "ஜாகிங்' போகின்றனர் என்பது, நமக்கு தெரியும். அதில், நாமும் ஒருவர் என்பதில், நமக்கு சந்தோஷம்! இதில், "நான் "ஜாகிங்' போறதில்லியே...' என்று, தோள் குலுக்கி சொல்வோரும் இருக்கின்றனர்.
"ஜாகிங்' உடலுக்கு நல்லதா, கெட்டதா இது வெயிட்டை குறைக்கிறதா, இல்லையா என்பது குறித்து, ஆய்வு செய்து வருகிறார், அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் ஜெரால்டு என்பவர். அவர் கூறுவதாவது:
கடந்த, 1990ம் ஆண்டுகளில், "ஜாகிங்' செல்வோர், ஓடினர். இதனால், குதிகால்களில் வலி வர ஆரம் பித்தது. ஷூ அணிவதால், வலி வருகிறது என்று நினைத்து, அதை, கழற்றி விட்டு, ஓடினர். அப்போதும் வலி இருந்ததால், ஷூ அணிவதற்கும், குதிகால் வலிக்கும் சம்பந்தமில்லை என்பதை, புரிந்து கொண்டனர். அதன்பின் தான், "ஜாகிங்' என்றால், சீராக ஓட வேண்டும் என்பதை, அறிந்தனர்.
தற்போது, "ஜாகிங்' செல்லும்போது, அணிவதற்கென்றே, ஷூக்கள் வந்துள்ளன. இதை அணிந்து, ஓடினால், எந்த வலியும் வராது. ஒரே சீராக ஓடினாலும் வலி வராது என்று சொல்லும் இவர், "அளவுக்கு அதிகமாக ஓடுவதால், முகத்தில், சுருக்கம் விழுந்து, கிழடு தட்டும்; இளமை காணாமல் போகும்...' என்றொரு குண்டைத் தூக்கி போட்டுள்ளார்.
மேலும், ஆண்களுக்கு, சிகரட் புகைப்பதால் மட்டுமின்றி, "ஜாகிங்' செல்வதாலும், முகச்சுருக்கம் ஏற்படும் என்கிறார். ஆனால், டாக்டர் ஜான் புரூவர் கூறுகையில், "இதெல்லாம் சுத்தப்பேத்தல்...' என்று கூறி, "ஜாகிங்' போவது, உடலுக்கு மிகமிக நல்லது. ஆரோக்கியமும்கூட ஓடுவதால், எடை குறையும்போது, தோல் சுருங்குவது இயல்பு. இதை பெரிதுபடுத்தி, "ஜாகிங்' செல்வோரை, பயமுறுத்துவது பைத்தியக்காரத்தனம்...' என்கிறார்.
"ஜாகிங்' போவது உடலுக்கு, ஆரோக்கியமா, இல்லையா என்ற, சர்ச்சைக்கு மத்தியில், "ஜாகிங்' போகும், 20 பெண்களை, ஆய்வுக்கு உட்படுத்தியதில், பெண்களின் மார்பு, தளர்ந்து போவதாக, ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆகையால், "ஜாகிங்' செல்லும் பெண்கள், ஸ்போர்ட்ஸ் பிரா அல்லது சாதாரண பிரா அணிந்து ஓட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
மேலும், "ஜாகிங்' செல்வதால், ரத்த ஓட்டம் சீராவதுடன், கேட்கும் திறன் அதிகரிக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
எதுவும் அளவுடன் இருந்தால், கைமேல் பலன் கிடைக்குமே!
- ஐடியா அம்புஜம்
நன்றி தின மலர்
Similar topics
» வாக்கிங் – ஜாகிங்
» வாக்கிங்… ஜாகிங்…
» மூளைக்கு பலம் 'ஜாகிங்'
» தீபாவளிக்கு ஸ்வீட் செய்யப் போறீங்களா?
» பொண்ணு பார்க்கப் போறீங்களா?
» வாக்கிங்… ஜாகிங்…
» மூளைக்கு பலம் 'ஜாகிங்'
» தீபாவளிக்கு ஸ்வீட் செய்யப் போறீங்களா?
» பொண்ணு பார்க்கப் போறீங்களா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|