தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மடிகணனியை உலகிற்கு அளித்த பில் மொக்ரிட்ஜ் புற்றுநோயால் காலமானார்.

View previous topic View next topic Go down

மடிகணனியை உலகிற்கு அளித்த பில் மொக்ரிட்ஜ் புற்றுநோயால் காலமானார்.   Empty மடிகணனியை உலகிற்கு அளித்த பில் மொக்ரிட்ஜ் புற்றுநோயால் காலமானார்.

Post by செந்தில் Wed Sep 12, 2012 7:00 pm

மடிகணனியை உலகிற்கு அளித்த பில் மொக்ரிட்ஜ் புற்றுநோயால் காலமானார்.   Bill-seithy-20120912

மடிகணனியை உலகிற்கு அளித்த பில் மொக்ரிட்ஜ் புற்றுநோயால் காலமானார்.

மடிகணனியை உலகிற்கு அளித்த பில் மொக்ரிட்ஜ் சனிக்கிழமையன்று காலமானார். மொக்ரிட்ஜ் உயிரிழக்கும் போது அவரின் வயது 69.புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த போதும் நோயின் தீவிரம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

பிரிட்டனைச் சேர்ந்த பில் மொக்ரிட்ஜ் லண்டனில் உள்ள சென்ட்ரல் ஸ்கூல் ஒப் டிசைனில் பட்டப் படிப்பை முடித்தார். தலைசிறந்த கணினி வடிவமைப்பாளராக விளங்கிய மாக்ரிட்ஜ், அங்குள்ள ரோயல் கொலேஜ் ஒப் ஆர்ட்ஸ்சில் பேராசிரியாகவும் பணியாற்றினார்.அவர் லண்டனில் கடந்த 1969ல் வடிவமைப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினார். கிரிட் கொம்பஸ் (Grid Compass) என்ற பெயரில் 1979ல் முதல் மடிகணினியை உருவாக்கினார்.

அப்போது இதன் விலை 8,150 அமெரிக்க டொலர்களாகும். இதில் இன்டெல்லின் 8086 புரசசர் உபயோகப்படுத்தப்பட்டிருந்ததுடன் 320*240-pixel மஞ்சள் மற்றும் கறுப்பு திரை பயன்படுத்தப்பட்டிருந்ததுடன் 340 கிலோபைட் மெக்னடிக் பபிள் மெமரியையும் கொண்டிருந்தது.

முதலில் இது அமெரிக்க இராணுவத்தில் பயன்படுத்தப்பட்டதுடன் பின்னர், 1985ல் ஏவப்பட்ட டிஸ்கவரி விண்வெளி ஓடத்தில் பயன்படுத்தப்பட்டது.மேலும் இத்தாலியில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

பின்னர் அமெரிக்காவில் குடியேறிய அவர், நியூயார்க் நகரில் கூப்பர் ஹெவிட் தேசிய வடிவமைப்பு அருங்காட்சியகத்தின் இயக்குநராகப் பதவி வகித்தார். 2010 வரை இப்பதவியில் இருந்த அவர் பின்னர் புற்றுநோய் பாதிப்பினால் அதிலிருந்து விலகினார். நோயின் தீவிரம் அதிகரிக்கவே கடந்த சில நாள்களாக உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, சனிக்கிழமையன்று அவர் மரணமடைந்தார்.

நன்றி இணையம்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மடிகணனியை உலகிற்கு அளித்த பில் மொக்ரிட்ஜ் புற்றுநோயால் காலமானார்.   Empty Re: மடிகணனியை உலகிற்கு அளித்த பில் மொக்ரிட்ஜ் புற்றுநோயால் காலமானார்.

Post by முரளிராஜா Wed Sep 12, 2012 7:02 pm

பில் மொக்ரிட்ஜ் ஜின் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum