தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிவா அய்யாதுரை என்ற 14 வயது தமிழன் ஒருவரே 'இமெயில்' ஐ கணடுபிடித்தார்:

View previous topic View next topic Go down

சிவா அய்யாதுரை என்ற 14 வயது தமிழன் ஒருவரே 'இமெயில்' ஐ கணடுபிடித்தார்:    Empty சிவா அய்யாதுரை என்ற 14 வயது தமிழன் ஒருவரே 'இமெயில்' ஐ கணடுபிடித்தார்:

Post by செந்தில் Wed Sep 12, 2012 7:05 pm

சிவா அய்யாதுரை என்ற 14 வயது தமிழன் ஒருவரே 'இமெயில்' ஐ கணடுபிடித்தார்:    ---------------Email-150

சிவா அய்யாதுரை என்ற 14 வயது தமிழன் ஒருவரே 'இமெயில்' ஐ கணடுபிடித்தார்:


இந்தியாவால் வெளியேற்றப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட தமிழ் விஞ்ஞானி சிவா அய்யாதுரையை வட அமெரிக்கத் தமிழர் பேரவையான பெட்னா சிறப்பித்து கவுரப்படுத்தியிருக்கிறது. இப்போதெல்லாம் 'மெயில்' வந்துருக்கு ன்னு வீட்டிலே யாரும் சொன்னால் அது தபாலில் வந்த மெயில் என்ற எண்ணம் வருவதில்லை. 'மெயில்' என்றால் 'இமெயில்' தான் என்று ஆகிவிட்டது.

ஃபேஸ்புக், டுவிட்டர் என வெவ்வேறு பரிமாணங்களில் தகவல் தொழில் நுட்பம் முன்னேற்றம் கண்டாலும், இமெயில் எனபது அன்றாட செயல்களில் முக்கிய அம்சமாகிவிட்டது. தற்போதைய வாழ்க்கை முறையையே மாற்றிப் போட்டுவிட்டது.முதன் முதலாக இமெயில் என்ற பெயரையும், இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், ட்ராஃப்ட்ஸ், மெமோ உள்ளிட்ட (Inbox, Outbox, Drafts, the Memo ("To:", "From:", "Subject:", "Bcc:", "Cc:", "Date:", "Body:"), and processes such as Forwarding, Broadcasting, Attachments, Registered Mail, and others.) அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய தகவல் பரிமாற்றத்தை கண்டு பிடித்தவர் அமெரிக்க நியூ ஜெர்ஸி மாகாணத்தில் வசித்து வந்த 14 வயதே நிரம்பிய வி.ஏ. சிவா அய்யாதுரை என்ற தமிழ்க் குடும்பத்தை சார்ந்த மாணவன்.ஆனால், குடியேற்ற சிறுபான்மை இனத்தவர் என்ற காரணத்தினாலோ என்னவோ, அவருக்கு அந்த அங்கீகாரத்தை கொடுக்காமல், இமெயில் உரிமைக்கு பலரும் சொந்தம் கொண்டாடினர்.

நான்கு ஆண்டுகள் கழித்து அமெரிக்க அரசாங்கம், 1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் நாள் முறையாக வி.ஏ. சிவா அய்யாதுரையின் புதிய கண்டுபிடிப்பான 'இமெயில்' ஐ அங்கீகரித்து காப்பி ரைட் வழங்கியது. இன்றோடு சரியாக முப்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை ஒட்டி, டாக்டர். வி.ஏ. சிவா அய்யாதுரை 'இன்னோவேஷன்ஸ் கார்ப்ஸ்' என்ற புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளார். நியூ ஜெர்ஸி மாகாணம் நேவார்க் நகரில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.

அதன் சார்பில், நேவார்க் நகர உயர் நிலைப்பள்ளி மாணவர்களை புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் ஒரு லட்சம் டாலர்கள் பரிசுத்தொகை வழங்கப்போவதாக அறிவித்துள்ளார் டாக்டர் சிவா அய்யாதுரை. மாணவனாக இருந்த போது தனது கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் கிடைக்காமல் பல்வேறு சோதனைகளுக்குள்ளான தன்னைப்போல், ஏனைய மாணவர்களுக்கு அந்த சோகம் நேரக்கூடாது என்பதற்காகவும், மாணவர்களின் கண்டுபிடிப்புகள் புதிய தொழில்களை தொடங்கும் வகையிலும் இன்னோவேஷன்ஸ் கார்ப்ஸ் உறுதுணையாக இருக்கும் என்றார்.

பல தொழில்களை நடத்தி வரும் டாக்டர் சிவா அய்யாதுரை, அமெரிக்க பிரபல பல்கலைக் கழகமான எம்.ஐ.டி யின் விரிவுரையாளராகவும் பணிபுரிகிறார். சமீபத்தில் நடந்த வட அமெரிக்க தமிழர் பேரவை (ஃபெட்னா) வெள்ளிவிழா மாநாட்டில் அவர் கௌரவிக்கப் பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது 'இமெயில்' பயணத்தை inventorofemail.comதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இந்தியாவில் அவமதிப்புஇதே சிவா அய்யாதுரையை மத்திய அரசின் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 2008-ம் ஆண்டு டெல்லிக்கு அழைத்தது. அவரும் இந்திய அரசின் அழைப்பை ஏற்று டெல்லியில் வந்து பணியாற்றினார்.

ஆனால் மத்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத் தலைவரை விமர்சித்தார் என்று கூறி அவரை இதர விஞ்ஞானிகள் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டது. அவருக்கான இணைய தொடர்பும் துண்டிக்கப்பட்டது. ஒருகட்டத்தில் அவர் தங்கியிருந்த அரசு வீட்டிலிருந்தே வெளியேறவும் உத்தரவிடப்பட்டது.இப்படி இந்தியா அவமதித்த அய்யாதுரைதான் பெட்னா மாநாட்டில் சிறப்பிக்கப்பட்டிருக்கிறார்.

செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சிவா அய்யாதுரை என்ற 14 வயது தமிழன் ஒருவரே 'இமெயில்' ஐ கணடுபிடித்தார்:    Empty Re: சிவா அய்யாதுரை என்ற 14 வயது தமிழன் ஒருவரே 'இமெயில்' ஐ கணடுபிடித்தார்:

Post by முரளிராஜா Wed Sep 12, 2012 7:08 pm

பகிர்வுக்கு நன்றி செந்தில்

உங்க மொபைல் எண் இல்லை ஒரு மிஸ்டு கால் கொடுங்க செந்தில்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சிவா அய்யாதுரை என்ற 14 வயது தமிழன் ஒருவரே 'இமெயில்' ஐ கணடுபிடித்தார்:    Empty Re: சிவா அய்யாதுரை என்ற 14 வயது தமிழன் ஒருவரே 'இமெயில்' ஐ கணடுபிடித்தார்:

Post by பகவதி Wed Sep 12, 2012 10:13 pm

சூர்யா wrote:பகிர்வுக்கு நன்றி செந்தில்


உங்க மொபைல் எண் இல்லை ஒரு மிஸ்டு கால் கொடுங்க செந்தில்

உங்களுக்கு ஆம்பளைங்க நம்பரை பதிந்து வைக்கிற வழக்கமே கிடையாதே :007:
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

சிவா அய்யாதுரை என்ற 14 வயது தமிழன் ஒருவரே 'இமெயில்' ஐ கணடுபிடித்தார்:    Empty Re: சிவா அய்யாதுரை என்ற 14 வயது தமிழன் ஒருவரே 'இமெயில்' ஐ கணடுபிடித்தார்:

Post by முரளிராஜா Wed Sep 12, 2012 10:14 pm

கபிலன் wrote:

உங்களுக்கு ஆம்பளைங்க நம்பரை பதிந்து வைக்கிற வழக்கமே கிடையாதே :007:
:008: :008:
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சிவா அய்யாதுரை என்ற 14 வயது தமிழன் ஒருவரே 'இமெயில்' ஐ கணடுபிடித்தார்:    Empty Re: சிவா அய்யாதுரை என்ற 14 வயது தமிழன் ஒருவரே 'இமெயில்' ஐ கணடுபிடித்தார்:

Post by ஸ்ரீராம் Thu Sep 13, 2012 11:33 am

நல்ல பகிர்வு செந்தில். நாம் நம்மவர்களையே மதிக்க மாட்டோம் பிறகு எப்படி? பச்சை தமிழன் முரளிதரனை கண்டுக்கொள்ளாமல் இருந்தோம், இலங்கை அவரை சாதனையாளராக ஆக்கியது. ஒன்றா இரண்டா நாம் இழந்ததை சொல்ல.

அந்த வரிசையில் சிவா அய்யாதுரையும் ஒருவர்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சிவா அய்யாதுரை என்ற 14 வயது தமிழன் ஒருவரே 'இமெயில்' ஐ கணடுபிடித்தார்:    Empty Re: சிவா அய்யாதுரை என்ற 14 வயது தமிழன் ஒருவரே 'இமெயில்' ஐ கணடுபிடித்தார்:

Post by செந்தில் Thu Sep 13, 2012 11:39 am

கௌரிசங்கர் wrote:நல்ல பகிர்வு செந்தில். நாம் நம்மவர்களையே மதிக்க மாட்டோம் பிறகு எப்படி? பச்சை தமிழன் முரளிதரனை கண்டுக்கொள்ளாமல் இருந்தோம், இலங்கை அவரை சாதனையாளராக ஆக்கியது. ஒன்றா இரண்டா நாம் இழந்ததை சொல்ல.

அந்த வரிசையில் சிவா அய்யாதுரையும் ஒருவர்.

வருதத்திற்க்குரிய உண்மை கௌரிசங்கர்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சிவா அய்யாதுரை என்ற 14 வயது தமிழன் ஒருவரே 'இமெயில்' ஐ கணடுபிடித்தார்:    Empty Re: சிவா அய்யாதுரை என்ற 14 வயது தமிழன் ஒருவரே 'இமெயில்' ஐ கணடுபிடித்தார்:

Post by மகா பிரபு Thu Sep 13, 2012 12:09 pm

திறமையானவர்களுக்கு மதிப்பளிக்கத் தெரியாத நாடு இந்தியா.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

சிவா அய்யாதுரை என்ற 14 வயது தமிழன் ஒருவரே 'இமெயில்' ஐ கணடுபிடித்தார்:    Empty Re: சிவா அய்யாதுரை என்ற 14 வயது தமிழன் ஒருவரே 'இமெயில்' ஐ கணடுபிடித்தார்:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum