தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வெங்காய சமோசா

View previous topic View next topic Go down

வெங்காய சமோசா  Empty வெங்காய சமோசா

Post by முழுமுதலோன் Thu Oct 10, 2013 3:00 pm

[You must be registered and logged in to see this link.]

பப்ஸ் என்று பொதுவில் சொல்லப்படும் வெங்காய சமோசா எல்லாருக்கும் பிடித்த சிற்றுண்டி. இதில் நடுவில் வைக்கப்படும் பூரணம்./ஸ்டஃபிங் உங்கள் விருப்பபடி  மாற்றிக்கொள்ளலாம்.

மேல் மாவுக்கு தேவையான பொருட்கள்

[You must be registered and logged in to see this link.]கோதுமை மாவு - ஒரு கப்
மைதா மாவு - ஒரு கப்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் ஒரு பெரிய டேபிள் ஸ்பூன்

சப்பாத்தி மாவு பதத்திற்கு சிறிது கெட்டியாக மாவு பிசைந்து குறைந்தது அரைமணி நேரம் மூடிவைக்கவும்.

ஸ்டஃபிங்
[You must be registered and logged in to see this link.]பெரிய வெங்காயம் -6 -மிகப்பொடியாக நறுக்கியது
எலுமிச்சம்பழ ஜூஸ் - ஒரு ஸ்பூன்
மிளகாய்தூள்- ஒரு ஸ்பூன்
கரம்மசாலாதூள்- அரை ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
கொத்தமல்லிதழை- பொடியாக நறுக்கியது
இவை அனைத்தும் பச்சையாக கலந்து வைக்கவும். வெங்காயம் வதக்க தேவையில்லை.

[You must be registered and logged in to see this link.]

சமோசா செய்முறை


1. மைதா மாவு ஒரு ஸ்பூன் எடுத்து சிறிது தண்ணீர் விட்டு பசை போல 
  கலந்து வைக்கவும்

[You must be registered and logged in to see this link.]2. மேல்மாவை சிறிது எடுத்து மிக மெல்லிய சப்பாத்தியாக இட்டு அடுப்பில் மிக லேசாக சூடு பண்ணவும். வேக வைக்க வேண்டாம். லேசாக சூடுபடுத்தினால் அதை மடிப்பது சுலபமாகும், ஒன்றோடு ஒன்று ஒட்டாது.








[You must be registered and logged in to see this link.]3.ஒரு சப்பாத்தியை இரண்டாக வெட்டி முனையை சுற்றிலும் மைதா பேஸ்ட் தடவவும், அதை ஒரு முனையில் இருந்து சுற்றினால் முக்கோன வடிவம் வரும்





[You must be registered and logged in to see this link.]4.உள்ளே வெங்காய மசாலாவை வைத்து மைதா பேஸ்ட் தடவி மடிக்கவும். 





[You must be registered and logged in to see this link.]5.எல்லா சமோசாவும் தயார் செய்த பிறகு எண்ணெய் காய வைத்து பொரித்து எடுக்கவும்







குறிப்பு

[You must be registered and logged in to see this link.]1.எண்ணெய் அதிக சூடாக இருக்க கூடாது, அப்படி இருந்தால் சமோசா கருகி விடும், உள்ளே இருக்கும் வெங்காயம் வதங்காது 




2.ஒரு முறை பொரித்து எடுத்த பின் மறுபடியும் 5 நிமிடம் கழித்து  மறுபடியும் பொரித்தால் அழகான பொன் நிறத்தில் இன்னும் மொறுமொறுப்பாக இருக்கும்.

3.ஸ்டப் செய்ய உருளைகிழங்கு, கேரட், பட்டாணி எது வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். 


[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வெங்காய சமோசா  Empty Re: வெங்காய சமோசா

Post by ரானுஜா Thu Oct 10, 2013 3:07 pm

சூப்பர் செய்து பார்க்கிறேன்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum