தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வயிறு குலுங்க சிரியுங்க !!!!!

View previous topic View next topic Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!!!! Empty வயிறு குலுங்க சிரியுங்க !!!!!

Post by முழுமுதலோன் Thu Oct 03, 2013 11:25 am

இறந்த ஒருவன் சொர்க்கத்திற்கு செல்கிறான்.

அங்கே ஒரு பெரிய சுவரில் நிறைய கடிகாரங்கள் தொங்க விடப்பட்டிருப்பதை பார்க்கிறான்.

இறந்தவன்: ஏன் இந்தக் கடிகாரங்கள் இங்கே தொங்க விடப்பட்டுள்ளன??

யமன்: இவை பொய்க் கடிகாரம். பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் இங்கே கடிகாரம் உண்டு, அவர்கள் கூறும் பொய்களுக்கேற்ப இவை சுழலும்.

இறந்தவன்: (ஒரு கடிகாரத்தை காட்டி) இது சுழலவில்லையே, இது யாருடைய கடிகாரம்??

யமன்: இது அன்னை தெரசாவின் கடிகாரம், அவர்கள் பொய்பேசாத காரணத்தால் கடிகாரம் எங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இறந்தவன்: அப்படியானால் எங்கள் நாட்டு அரசியல்வாதிகளின் கடிகாரங்கள் எங்கே தொங்கவிடப்பட்டுள்ளன?­?

யமன்: ஓ அவையா..!! அவை எங்கள் அலுவலகங்களில் மின்விசிறிகளுக்கு பதிலாக தொங்கவிடப்பட்டுள்ளன.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!!!! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!!!

Post by முழுமுதலோன் Thu Oct 03, 2013 11:27 am

உங்க வீட்டில் இன்னைக்கு என்ன கத்திரிக்கா பஜ்ஜியா 

எப்படி கரைக்டா கண்டு பிடிச்சிங்க 
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
என் தோட்டத்த்தில் இருந்து எட்டு கத்திக்காயகளை 
காணவில்லை
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!!!! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!!!

Post by முழுமுதலோன் Thu Oct 03, 2013 11:30 am

ஒரு நகைக்கடை வாசலில் கணவன், மனைவி பேசிக்கொண்டது)

மனைவி: எப்பவுமே எனது செலக்ஷன்தான் பெஸ்ட்; உங்க செலக்ஷன் வொர்ஸ்ட்.

கணவன்: இத நீ சொல்லித்தான் நான் தெரிஞ்சுக்கணுமா? உன்னையும், என்னையும் பார்த்தாலே எல்லோருக்கும் தெரியுமே!




இருந்தாலும் நம்ம தலைவர் இவ்வளவு சில்லரைத்தனமா இருக்கக் கூடாது…!

ஏன்…என்ன செய்தார்..?

விபூதியை எடுக்கற மாதிரி அர்ச்சகர் தட்டில் இருந்த
சில்லறையை எடுத்துட்டார்..!





மருமகளே.. பசிக்குது.. கொஞ்சம் காப்பி போட்டு தாரியா..”
-
“ஆமா.. உங்களுக்கு செய்றதுக்குத் தான் எங்க அப்பா அம்மா என்னைய இங்க கட்டிக் கொடுத்தாங்களா.. சும்மா சும்மா எதையாவது கேட்டுக்கிட்டு.. ஊத்துற கஞ்சிய குடிச்சுட்டு பேசாம படுத்துக் கிடங்க.. நொய் நொய்னு என் உசிர வாங்காதீங்க..”
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!!!! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!!!

Post by முழுமுதலோன் Thu Oct 03, 2013 11:32 am

அந்த மெகா சீரியல் ஆனாலும் ரொம்ப பெரிசு…!

நிஜமாகவா?

ஆமாம்..! ஃபோர்ட்டபிள் டி.வி.ல எல்லாம் வராதுன்னா
பாருங்களேன்…!




முதலிரவு அறைக்குள் பொண்ணு பால் சொம்போட
சின்ன கிண்ணத்துல என்ன கொண்டு போறா?

தயிர்! பால் மிச்சமாச்சுன்னா உறை ஊத்துறதுக்காம்…!





மன்னா, வெண்பா பாடட்டுமா..?



- கையில் சில்லறைதான் இருக்கு…! ஹைகூ பாடும்…!





என்னய்யா இது, இந்த அஞ்சலி கூட்டத்துக்கு நிறையப் பேர் வந்திருக்காங்களே..?

நடிகை அஞ்சலிதான் இந்த கூட்டத்துக்கு வர்றதா
நினைச்சுட்டாங்க…!





“உங்க பைக் லிட்டருக்கு என்ன கொடுக்குது?”
-
“ஏகப்பட்ட ட்ரபிள்” தான் கொடுக்குது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!!!! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!!!

Post by முழுமுதலோன் Thu Oct 03, 2013 11:34 am

“”என்னய்யா… அவரைப் போல நெறைய
முடியுள்ளவருக்கு முடி வெட்ட 50 ரூபாய்…
என்னைப் போல வழுக்கைத்
தலைக்கு முடி வெட்டவும் 50 ரூபாயா?”
-
“”அட நீ வேற… உன் மண்டையைக் கிழிக்காம
வெட்டுறதுக்கே 100 ரூபாய் நீ தரணும்”
-




"திருடன்-1: நேற்று நான் திருட போன கம்பெனி முகமூடி தயாரிக்கிற கம்பெனியாம்... 

திருடன்-2: அப்புறம் என்ன செய்தாய்?

திருடன்-1: பத்து முகமூடி திருடிட்டு வந்தேன்.





"வீட்டுக்காரர்: என்னப்பா யார் கூட மொபைல் போனில பேசுற?

திருடன்: என் மனைவி கூடத்தாங்க.. பட்டுச்சேலை மூணு கலரிலே இருக்கு. எது வேணுமின்னு கேட்கிறேன். "





எங்க தலைவர் இந்தி படிக்கலையேன்னு இப்ப ரொம்ப வருத்தப்படுறாரு..!

ஏன்?

டில்லியில் கமிஷன் கேட்கும் போது, ஜாடை காண்பிச்சு
கேட்க வேண்டி இருக்காம்..!





https://www.facebook.com/tamiljokesbank?fref=ts
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!!!! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!!!

Post by முரளிராஜா Thu Oct 03, 2013 2:29 pm

laugh laugh laugh laugh laugh laugh laugh 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!!!! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!!!

Post by mohaideen Thu Oct 03, 2013 7:22 pm

laugh laugh laugh laugh laugh
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!!!! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum