Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பாகற்காய் எள்ளு பச்சடி
Page 1 of 1 • Share
பாகற்காய் எள்ளு பச்சடி
நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற காய்கறியான பாகற்காயை எப்போதும் குழம்பு, பொரியல் என்று மட்டும் செய்து சாப்பிடாமல், சற்று வித்தியாசமாக பச்சடி செய்து சாப்பிடலாம். இது மிகவும் அருமையான சுவையில் இருக்கும். அதிலும் இதில் எள்ளு சேர்ப்பதால், இதன் சுவை வித்தியாசமானதாக இருக்கும். குறிப்பாக இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இதனை மதிய வேளையில் சாதத்திற்கு சைடு டிஷ்ஷாக சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
இப்போது அந்த பாகற்காய் எள்ளு பச்சடியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பாகற்காய் - 2
பச்சை மிளகாய் - 4 (நீளமாக கீறியது)
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு (ஒரு கப் தண்ணீரில் ஊற வைத்தது)
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
நாட்டு சர்க்கரை - 1 டீஸ்பூன்
வறுத்து அரைப்பதற்கு...
துவரம் பருப்ப - 1 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 3
எள் - 1 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் பாகற்காயை இரண்டாக நறுக்கி, அதில் உள்ள விதைகளை நீக்கி, சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
பின் கொதிக்கும் நீரில் அதனைப் போட்டு 1-2 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் துவரம் பருப்ப, வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அதே கடாயில் எள் சேர்த்து 1 நிமிடம் வறுத்து இறக்க வேண்டும்.
பிறகு மிக்ஸியில் வறுத்த அனைத்து பொருட்களையும் சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் புளியை கரைத்து வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்த தாளிக்க வேண்டும்.அடுத்து பச்சை மிளகாய் மற்றும் பாகற்காய் சேர்த்து சிறிது நேரம் வாக்க வேண்டும்.
பின்பு புளிச்சாற்றினை ஊற்றி, மஞ்சள் தூள், உப்பு மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து கிளறி, பச்சை வாசனை போக கொதிக்க விட்டு, இறுதியில் அரைத்து வைத்துள்ள பொடியை தூவி கிளறி, மீண்டும் 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான பாகற்காய் எள்ளு பச்சடி ரெடி!!!
http://tamil.boldsky.com/recipes/veg/bitter-gourd-sesame-pachadi-004047.html

mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» பாகற்காய் பச்சடி
» பெசரட்டு -அல்லம் பச்சடி(பச்சைப் பயறு தோசை-இஞ்சி பச்சடி)
» எள்ளு சாதம்
» எள்ளு துவையல்
» டொமெட்டோ பச்சடி
» பெசரட்டு -அல்லம் பச்சடி(பச்சைப் பயறு தோசை-இஞ்சி பச்சடி)
» எள்ளு சாதம்
» எள்ளு துவையல்
» டொமெட்டோ பச்சடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum