தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பெசரட்டு -அல்லம்  பச்சடி(பச்சைப் பயறு தோசை-இஞ்சி பச்சடி)

View previous topic View next topic Go down

பெசரட்டு -அல்லம்  பச்சடி(பச்சைப் பயறு தோசை-இஞ்சி பச்சடி) Empty பெசரட்டு -அல்லம்  பச்சடி(பச்சைப் பயறு தோசை-இஞ்சி பச்சடி)

Post by நாஞ்சில் குமார் Fri Dec 05, 2014 11:03 pm

[You must be registered and logged in to see this image.]


என்னென்ன தேவை?

பச்சைப் பயறு - 500 கிராம்,
பெரிய வெங்காயம் - 4,
பச்சரிசி - 50 கிராம்,
பச்சை மிளகாய் - 4,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

பச்சைப் பயறு, பச்சரிசி இரண்டையும் சேர்த்து 6 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் இரண்டையும் தோசை மாவு பதத்துக்கு பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து அதில் உப்பு சேர்த்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி தோசைகளாக சுட்டெடுக்கவும். பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை மேலே தூவிப் பரிமாறவும்.
அல்லம் பச்சடி

என்னென்ன தேவை?

தோல் நீக்கிய இஞ்சி - 100 கிராம்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு,
காய்ந்த மிளகாய் - 8,
வெல்லம் - சிறிதளவு,
புளி - 15 கிராம்,

தாளிக்க...

கடுகு, உளுந்து,
கடலைப் பருப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

இஞ்சி, காய்ந்த மிளகாய், புளி ஆகியவற்றை எண்ணெயில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். அதை இறக்கி, ஆறிய பிறகு வெல்லம், உப்பு
சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும். தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்த்துப் பரிமாறவும்.

- தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

பெசரட்டு -அல்லம்  பச்சடி(பச்சைப் பயறு தோசை-இஞ்சி பச்சடி) Empty Re: பெசரட்டு -அல்லம்  பச்சடி(பச்சைப் பயறு தோசை-இஞ்சி பச்சடி)

Post by செந்தில் Sat Dec 06, 2014 8:44 pm

சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த உணவு.
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum