Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இனிமையன பொழுதை உருவாக்கிடுங்கள் !!
Page 1 of 1 • Share
இனிமையன பொழுதை உருவாக்கிடுங்கள் !!
வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்கள் தானாக உருவாவதில்லை அது உருவாகக்கபடுவதுதன் என்பதை உணர்ந்திடுங்கள் .
வழ்க்கை முழுவதும் இனிமையான, சுவாரசியமான விடையங்கள் பூட்டி வைக்கபட்டு அதன் சாவியை உங்கள் மனதிடம் ஒப்படைக்கபட்டிருக்கிறது .அதை திறக்க வேண்டிய பொழுதை உங்கள் மனம் தான் தீர்மானிக்கவேண்டும் .
* சில வாரங்களுக்கு ஒருமுறை வயல்வெளிகள் ,மலைகள் , ஆற்று படுக்கை போன்ற இடங்களுக்கு தனியாகவோ அல்லது மனதிற்கு இனியவர்களுடன் சென்று சில மணி நேரம் அமர்ந்து திரும்புங்கள் . இயற்கையோடு இணைந்திருக்கும் பொழுதுகள் உங்களை இனிமையக்கிறது .
* வாழ்கையில் கடினமான சந்தர்பங்களில் உங்களது இளமை கால , பள்ளி,கல்லுரிகளில் எடுத்த புகைப்படங்களை பாருங்கள். உங்களை அறியாமல் உதடு ஓரம் ஒரு புன்னகை வந்து அமரும் .
* மாதாத்தில் ஒரு முறையாவது பதின்ம வயது சிறுவர்களுடன் சில மணி நேரம் விளையாடுங்கள் இந்த பொழுதுகள் உங்களை அளவில்லா ஆனந்தத்திற்க்கு கொண்டு செல்கிறது .
* நேரம் கிடைக்கும்போது நீங்கள் படித்த பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று திரும்புங்கள். நீங்கள் மறந்து போன பல இனிமையான பொழுதுகளை அவை மீண்டும் உங்களுக்கு நினைவு படுத்தும் .வாய்ப்பு கிடைத்தால் உங்கள் பழைய ஆசிரியர்களை சந்தியுங்கள் தேவைபட்டால் அவர்களுக்கு உங்களை நினவு படுத்துங்கள் , தொலைந்து போன அந்த இளமையின் ருசியை மறுபடியும் சுவைத்திடுங்கள் .
* என்றாவது ஒரு முழு நிலவு [பவ்வர்ணமி] நள்ளிரவில் உங்கள் வாழ்கை துனையுடன் உங்கள் சொந்த ஊரில் சில மைல் தூரம் நடந்து பாருங்கள் . இந்த உலகம் உங்களுக்காக மட்டும் படைக்கப்பட்டதாக தோன்றும் .
* நல்ல மழை பெய்யம் ஒரு நாள் அலுவலகத்தில் எவ்வளவு வேலை இருந்தாலும் பறவாயில்லை அன்று விடுப்பு எடுத்துக் கொள்ளுங்கள் உங்களுக்க்கு பிடித்த உணவை நீங்களே குடும்பத்தோடு சேர்ந்த்து சமயத்து சாப்பிடுங்கள்.எந்த ஒரு நட்சத்திர விடுதிலும் கிடைக்காத ஒரு அனுபவத்தை உங்களால் உணரமுடியும் .
* அதிகாலை நேரம் சூரியன் உதிக்க தொடங்கிக் கொண்டு இருக்கும் வேளையில் உங்கள் வீட்டின் அருகாமையில்லுள கோவிலுக்கு நடந்தே சென்று திரும்புங்கள் .
* வருடத்தில் ஒரு முறையாவது பெரிய அரசு மருத்துவமனைகளுக்கு சென்று பல கொடிய நோயினால் அவதிபடும் நோயளிகளை பாருங்கள் { முடிந்தால் அவர்களுக்கு உதவுங்கள் } . நமக்கு கிடைத்த இந்த வாழ்க்கை எவ்வளவு உன்னதமானது என புரியம் .
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட..
» அலுவலகத்தில் பொழுதை கழிக்க அட்டகாசமான வழிகள்
» ஆபீசில் பொழுதை கழிக்க அட்டகாசமான வழிகள்
» அலுவலகத்தில் பொழுதை கழிக்க அட்டகாசமான வழிகள்
» ஆபீசில் பொழுதை கழிக்க அட்டகாசமான வழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|