தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தினமும் ஒரு குறள்

Page 6 of 24 Previous  1 ... 5, 6, 7 ... 15 ... 24  Next

View previous topic View next topic Go down

தினமும் ஒரு குறள்  - Page 6 Empty தினமும் ஒரு குறள்

Post by ஸ்ரீராம் Wed Sep 12, 2012 11:34 pm

First topic message reminder :

அதிகாரம் : கடவுள் வாழ்த்து
குறள் : 1

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.


பொருள்: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.


Last edited by கௌரிசங்கர் on Thu Sep 13, 2012 10:55 am; edited 1 time in total
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down


தினமும் ஒரு குறள்  - Page 6 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by பூ.சசிகுமார் Thu Oct 18, 2012 10:57 pm

பரிந்தமைக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 6 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by ஸ்ரீராம் Thu Oct 18, 2012 11:00 pm

அதிகாரம் : அறன் வலியுறுத்தல்
குறள் : 36

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.


பொருள் : இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 6 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by ஸ்ரீராம் Thu Oct 18, 2012 11:00 pm

வரவேற்கிறேன் தம்பி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 6 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by பூ.சசிகுமார் Thu Oct 18, 2012 11:02 pm

அண்ணா தினம் ஒரு குறள் தானே சொன்னிங்க அப்புறம் ரெண்டு போடுறீங்க நக்கல் நக்கல் நக்கல்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 6 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by ஸ்ரீராம் Thu Oct 18, 2012 11:03 pm

நேற்று பிசில போடலை நக்கல் பயந்து ஓடு
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 6 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by பூ.சசிகுமார் Thu Oct 18, 2012 11:04 pm

ஸ்ரீராம் wrote:நேற்று பிசில போடலை நக்கல் தினமும் ஒரு குறள்  - Page 6 919379873


விடுங்க அண்ணா எல்லாம் நன்மைக்கே தினமும் ஒரு குறள்  - Page 6 615537757
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 6 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by ஸ்ரீராம் Thu Oct 18, 2012 11:06 pm

சரி தம்பி நண்பேன்டா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 6 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by பூ.சசிகுமார் Thu Oct 18, 2012 11:07 pm

ஸ்ரீராம் wrote:சரி தம்பி தினமும் ஒரு குறள்  - Page 6 2459753045
வேலை எல்லாம் முடிந்ததா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 6 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by ஸ்ரீராம் Thu Oct 18, 2012 11:10 pm

இல்லை இல்லை சில பதிவுகளை பார்க்கலாமே என்று ரிலாக்சா வந்தேன் தம்பி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 6 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by ஸ்ரீராம் Thu Oct 18, 2012 11:10 pm

சிவா போயாச்சா? நாளை பேசுகிறேன்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 6 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by பூ.சசிகுமார் Thu Oct 18, 2012 11:11 pm

ஸ்ரீராம் wrote:சிவா போயாச்சா? நாளை பேசுகிறேன்


நாளை பேசலாம் அண்ணா நான் கால் பண்ணுறன்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 6 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by ஸ்ரீராம் Thu Oct 18, 2012 11:15 pm

சரி தம்பி. கண்டிப்பா காலை 11 மணிக்கு ஆவலுடன் புன்முறுவல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 6 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by பூ.சசிகுமார் Thu Oct 18, 2012 11:16 pm

ஸ்ரீராம் wrote:சரி தம்பி. கண்டிப்பா காலை 11 மணிக்கு ஆவலுடன் புன்முறுவல்


எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 6 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by ஸ்ரீராம் Fri Oct 19, 2012 12:05 am

அதிகாரம் : அறன் வலியுறுத்தல்
குறள் : 37

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.


பொருள் : பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 6 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by முரளிராஜா Fri Oct 19, 2012 7:43 am

குறள் பகிர்வுக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 6 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by மகா பிரபு Fri Oct 19, 2012 8:01 am

தொடர் பதிவுக்கு நன்றி அண்ணா.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 6 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by ஸ்ரீராம் Sat Oct 20, 2012 11:44 am

அதிகாரம் : அறன் வலியுறுத்தல்
குறள் : 38

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.


பொருள் : ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 6 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by மகா பிரபு Sat Oct 20, 2012 11:52 am

சூப்பர்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 6 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by முரளிராஜா Sat Oct 20, 2012 7:06 pm

அருமையான குறள்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 6 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by செந்தில் Sat Oct 20, 2012 8:49 pm

சூப்பர் பகிர்வுக்கு நன்றி ஜி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 6 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by சிவா Sat Oct 20, 2012 8:57 pm

தினமும் ஒரு குறள்  - Page 6 534526
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 6 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by பூ.சசிகுமார் Mon Oct 22, 2012 7:00 pm

தினமும் ஒரு குறள்  - Page 6 534526 அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 6 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by ஸ்ரீராம் Tue Oct 23, 2012 11:35 am

அதிகாரம் : அறன் வலியுறுத்தல்
குறள் : 39

அறத்தான் வருவதே இன்பம் மற் றெல்லாம்
புறத்த புகழும் இல.


பொருள் : அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 6 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by ஸ்ரீராம் Tue Oct 23, 2012 11:36 am

அதிகாரம் : அறன் வலியுறுத்தல்
குறள் : 40

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.


பொருள் : ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 6 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by ஸ்ரீராம் Wed Oct 24, 2012 12:34 pm

அதிகாரம் : இல்வாழ்க்கை
குறள் : 41

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.


பொருள் : இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தினமும் ஒரு குறள்  - Page 6 Empty Re: தினமும் ஒரு குறள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 24 Previous  1 ... 5, 6, 7 ... 15 ... 24  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum