Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இன்னொரு முறை..
Page 1 of 1 • Share
இன்னொரு முறை..
இன்னொரு முறை
பிறக்கவேண்டும்
இழந்தவைகளை பெற வேண்டும்..
அன்னை மடி வேண்டும்
தந்தை தோள் வேண்டும்
விலைக்கு விற்ற
பசுமைதோட்டம் வேண்டும்
சத்தம் போட்டு ஓடிய
அப்பாவின் மிதிவண்டி வேண்டும்
தவறாமல் காலையில்
கூவித்திரிந்த
அந்த கொண்டைசேவல் வேண்டும்
பாட்டாலே பல கதை சொன்ன
பட்டு அத்தை வேண்டும்
பகவத்கீதை
படித்துதந்த பாசபெரியப்பா வேண்டும்
முச்சந்தியில் முறுக்கு விற்ற
முனியான் தாத்தா வேண்டும்..
வேண்டும் வேண்டும் வேண்டும்
இன்னும் எவ்வளவோ வேண்டும்..
இனியொரு முறை
கிடைக்காதென்றாலும்
இன்னொரு முறை
மனிதப்பிறவியாவது வேண்டும்...
கண்மணி சிங்
பிறக்கவேண்டும்
இழந்தவைகளை பெற வேண்டும்..
அன்னை மடி வேண்டும்
தந்தை தோள் வேண்டும்
விலைக்கு விற்ற
பசுமைதோட்டம் வேண்டும்
சத்தம் போட்டு ஓடிய
அப்பாவின் மிதிவண்டி வேண்டும்
தவறாமல் காலையில்
கூவித்திரிந்த
அந்த கொண்டைசேவல் வேண்டும்
பாட்டாலே பல கதை சொன்ன
பட்டு அத்தை வேண்டும்
பகவத்கீதை
படித்துதந்த பாசபெரியப்பா வேண்டும்
முச்சந்தியில் முறுக்கு விற்ற
முனியான் தாத்தா வேண்டும்..
வேண்டும் வேண்டும் வேண்டும்
இன்னும் எவ்வளவோ வேண்டும்..
இனியொரு முறை
கிடைக்காதென்றாலும்
இன்னொரு முறை
மனிதப்பிறவியாவது வேண்டும்...
கண்மணி சிங்
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» 100 முறை சிந்தனை செய்யுங்கள். ஒரே ஒரு முறை மட்டுமே முடிவெடுங்கள்
» இன்னொரு கருச்சிதைவுதான்
» இன்னொரு நாள்!
» இது இன்னொரு கேன்சர்
» எடை குறைக்க இதோ இன்னொரு காரணம்!
» இன்னொரு கருச்சிதைவுதான்
» இன்னொரு நாள்!
» இது இன்னொரு கேன்சர்
» எடை குறைக்க இதோ இன்னொரு காரணம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|