Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சிரி!!சிரி!!சிரி!!
Page 1 of 1 • Share
சிரி!!சிரி!!சிரி!!
நேத்து ராத்திரி ஒரு மோகினிப்பிசாச
நடந்து வர்றதை என் மனைவி பார்த்துட்டு,
என்னை எழுப்பி…
பயந்துட்டாங்களா ?
.ஊஹூம்… அந்த
மாடல்லே கொலுசு வேணும்னு
கேட்டா..!
ஒரு திகில் படம்
(பேய்ப் படம்..) தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது..
ஒருவர் பாதியில் எழுந்து வீட்டுக்குப் புறப்படுகிறார். திரையங்கின் மேலாளர்
அவரைக் கேட்கிறார்.."
ஏன் ஐயா, படம்
பிடிக்கலையா ..?? "
"இல்லை ஐயா..எனக்குப் பின்னாடி இருந்து ஒரு குரல்..
யோவ்..
தள்ளி உக்காருய்யா..
உன் தலை படம் பாக்க முடியாதபடி மறைக்குதுய்யான்னு.."
"நீங்க கொஞ்சம் சமாளிச்சு உக்காந்திருக்கலாம்ல..
பின்னாடி உக்காந்திருக்கி றவங்களுக்கு உங்க தலை மறச்சுதுன்னா.. கொஞ்சம் தள்ளி உக்கார வேண்டியதுதானே.. ??"
"யோவ்..
நீரும் புரியாமப் பேசுறீர்..
நான் உக்காந்திருந்ததே..
கடைசி வரிசை இருக்கையிலதானேயா."

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரி!!சிரி!!சிரி!!
மனைவி ; ஏன்ங்க நான் பாக்குறதுக்கு எப்புடி இருக்கேன் ? அழகா இருக்கேனா?
கணவன் ; .........!
மனைவி ; கேட்குறேன்ல சொல்லுங்க
கணவன் ; .........!
மனைவி ; ஹலோ, கேட்குறது காதுல விழுவதா இல்லையா?
கணவன் ; .........!
மனைவி ; அட சொல்லுங்க அழகா இருக்கேனா?
கணவன் ; ரதி மாதிரி இருக்க.
மனைவி ; (கோபமாய்) யாருயா அவ ரதி ??
கணவன் ; பார்த்தியா நான் சும்மா தானே இருந்தேன் . உன் ஆட்டத்தை ஆரம்பிச்சிட்ட..
மாணவன் - 1 : டேய் மாப்ளே தென்னைமரத்தில் ஏறி பாத்தா ஆர்ட்ஸ் காலேஜ் பொண்ணுங்க எல்லாம் நல்லா தெரியுதுடா
மாணவன் - 2 : கையை விட்டுப்பாருடா மெடிகல் காலேஜ் பொண்ணுங்க எல்லாம் தெரியும்டா
மாணவன் - 1 :
சர்ச்சில் திருமணம் நடந்து கொண்டிருந்தது. வந்திருந்தவர்களில் ஒரு சிறுமி, தனது அம்மாவிடம் கேட்டாள்:
''அம்மா, ஏன் கல்யாணப் பொண்ணு வெள்ளைக் கலர்லே கவுன் போட்டுருக்கு?''
''வெள்ளைக் கலர் மகிழ்ச்சிக்கு அடையாளம். இன்னைக்கு அந்த பொண்ணுக்கு வாழ்க்கையிலே சந்தோஷமான நாள் இல்லையா? அதனால்தான் வெள்ளைக்கலர் கவுன் போட்டுருக்கு''
''அப்ப, மாப்பிள்ளை ஏன் கருப்புக் கலர் கோட் சூட் போட்டுருக்காரு?''
''??????''
இதுக்கு உங்க யார்கிட்டயாவது பதில் இருக்கா...?

பெண் : வாழ்த்து அட்டை உள்ளதா?
கடைக்காரர் : இருக்கிறது.
பெண் : நான் உன்னை மட்டும் காதலிக்கிறேன் என்று
எழுதிய அட்டை உள்ளதா?
கடைக்காரர் :இருக்கிறது.
பெண் : அப்படியானால் 12 வாழ்த்து அட்டை தாருங்கள்
கடைக்காரர் : ????
எதுக்கு அந்த ஆளை இப்படி அடிக்கிறீங்க
கல்யாணத்துக்கு முன்னாடியே என் பொண்டாட்டிய அவன் லவ் பன்னிருக்கான் சார்
அதுக்கு இப்ப ஏன் அடிக்கிறீங்க?
அவன் அப்பவே கல்யாணம் பன்னியிருந்தா இப்ப நான் நிம்மதியா இருப்பேன்ல
நேத்து ஆபிசுல ஒரு செம கூத்து:
சார் நான் இன்னைக்கு செக் கொடுத்தா எப்ப சார் கலெக்ஷன் ஆகி வரும்?
மூனு நாள் ஆகும்
அந்த பேங்க்கும்
பக்கத்திலேயே தானே சார் இருக்கு,
இருந்தும் மூணு நாளாகுமா?
எல்லாத்துக்கும்
ஒருவழிமுறை இருக்குது சார், இப்ப
நீங்க சுடுகாட்டுக்கு பக்கத்தில் செத்துப்போனா அப்படியேவா காரியத்த
முடிப்பாய்ங்க?
வீட்டுக்கு எடுத்துட்டு போய் ஆகவேண்டியதெல்லாம் முறையா பார்க்கறதில்ல,
அதுமாதிரித்தான்

ஹிட்லர் ஒருசமயம் மனநல மருத்துவமனை
ஒன்றைப் பார்வையிடச் சென்றார். அப்போது
‘வாழ்க ஹிட்லர்’ என்று மனநோயாளிகள்
கோஷம் எழுப்பினர்(ஹிட்லர் போகுமிடங்களில்
அதுதான் நடைமுறையும் கூட).
ஒரேயொருவர் மட்டும் அமைதியாக இருந்தார்.
ஹிட்லர் கோபமாக அவரிடம், ‘நீ மட்டும் ஏன் வாழ்க
என்று கூறவில்லை’ என்று கேட்டார்.
அதற்கு அவர் அமைதியாக “நான் நோயாளி இல்லை,
நான்தான் இங்கு டாக்டர்" !!

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|