Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தபால்துறையில் போஸ்டல் அசிஸ்டென்ட் பணியிடங்கள்
Page 1 of 1 • Share
தபால்துறையில் போஸ்டல் அசிஸ்டென்ட் பணியிடங்கள்
தபால்துறையில் போஸ்டல் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது இதற்கு விண்ணப்பிக்க வரும் அக்டோபர் 1ம் தேதி கடைசி நாளாகும். தபால் துறையில் போஸ்டல் அசிஸ்டென்ட், சார்டிங் அசிஸ்டென்ட், போஸ்டல் அசிஸ்டென்ட் (ரிட்டர்னிங் லெட்டர் ஆபீஸ்), போஸ்டல் அசிஸ்டென்ட் (மெயில் மோட்டார் சர்வீஸ்), போஸ்டல் அசிஸ்டென்ட் (பாரின் போஸ்ட் ஆர்கனைசேஷன்), போஸ்டல் அசிஸ்டென்ட் (எஸ்பிசிஒ) ஆகிய பிரிவுகளில் மொத்தம் 621 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர்.
வயதுவரம்பு: 01.10.2012 தேதிப்படி 18 -லிருந்து 27-க்குள் இருக்க வேண்டும். எஸ்சிஎஸ்டி பிரிவுக்கு 5 ஆண்டுகள் வரையும், இதர பிற்படுத்தப்பட்டவகுப்பினருக்கு 3 ஆண்டுகள் வரையும் வயது வரம்பில் சலுகை உண்டு.
கல்வித்தகுதி: பொதுப்பிரிவினர் பன்னிரெண்டாம் வகுப்பில் 60 சதவிகித மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். OBC பிரிவினர் 55சதவிகித மதிப்பெண்களும், SC/ST பிரிவினர் 45 சதவிகித மதிப்பெண்களும் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் 10, 12ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண், எழுத்த
ு தேர்வு மதிப்பெண், கம்ப்யூட்டர் டைப்பிங் டெஸ்ட் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்ப படிவ கட்டணம் ரூ.50. விண்ணப்பங்கள் வினியோகம் ஆகஸ்ட் 11ம் தேதி முதல் செப்டம்பர் 25ம் தேதி வரை நடைபெறும்.
விண்ணப்ப கட்டணம் ரூ.200. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஒப்படைக்க வரும் அக்டோபர் 1ம் தேதி கடைசிநாள் ஆகும். தேர்வர்கள் இது தொடர்பான மேலும் விவரங்களை www.indiapost.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை
‘டைரக்ட் ரெக்ரூட்மென்ட் செல், நியூடெல்லி எச்ஒ, நியூடெல்லி 110001 என்ற முகவரிக்கு விரைவு தபால் அல்லது பதிவு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
Address:
Direct Recruitment Cell, New Delhi HO, New Delhi -11000 —
பகவதி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 500
Re: தபால்துறையில் போஸ்டல் அசிஸ்டென்ட் பணியிடங்கள்
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி கபிலன்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum