Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
படித்தவுடன் தற்கொலை செய்து கொள்ளும் இமெயில்கள்! -
Page 1 of 1 • Share
படித்தவுடன் தற்கொலை செய்து கொள்ளும் இமெயில்கள்! -
படித்தவுடன் மாயமாக மறைந்து விடும் இமெயில்களை அனுப்பி வைக்கும் வசதியை வழங்குகிறது சீக்ரெடிங்க் இணையதளம். ஜிமெயிலிலோ ,யாஹூ மெயிலிலோ அனுப்புவதற்கு பதிலாக சீக்ரெடிங்க் வழியே மெயிலை டைப் செய்து அனுப்பலாம். அந்த மெயில்கள் படிக்கப்பட்டவுடன் தானாக மறைந்துவிடும். அதாவது அந்த மெயில் தன்னைத்தானே அழித்துக்கொண்டு விடும். அவ்வளவு தான் அதை வேறு யாரும் படிக்க முடியாது. இப்படி தானாகவே அழித்துக்கொள்ளும் மெயில் தேவையா என்று இனியும் அப்பாவித்தனமாக கேட்பதற்கில்லை.
இணையவாசிகளின் ஒவ்வொரு நடவடிக்கையும் கண்காணிக்கப்படு காலம் இது. அமெரிக்காவின் என்.எஸ்.ஏ அமைப்பு பொதுமக்களின் இமெயில்களையும் கண்காணித்து வருவது பற்றி ஸ்நோடன் குண்டுக்கு பிறகு நிறையவே தெரிந்து கொண்டிருக்கிறோம்.
ஆக , இமெயில்களின் சுவடு எந்த விதத்திலும் இருக்க கூடாது என நினைத்தால் இப்படி தற்கொலை செய்து கொள்ளும் இமெயில்களை அனுப்பி வைக்கலாம். இமெயில் மட்டும் அல்ல குறுஞ்செய்தியாகவும் அனுப்பலாம். ஆனால் நம்நாட்டு செல்போன் சேவை இணைப்பு இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லை என்றாலும் கவலையில்லை ,செய்தியை டைப் செய்து விட்டு அதற்கான இணைப்பை எங்கு வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாம். ஒரு முறை மட்டுமே படிக்ககூடி எந்த தகவல் பரிமாற்றத்துக்கும் இதை பயன்படுத்தலாம்.
இந்த சேவையை படிக்கும் போது புகைப்பட பிரியர்களுக்கு ஸ்நேப்சேட் நினைவுக்கு வரலாம். செல்போன்களில் பார்த்தவுடன் தானாக மறைந்து விடும் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள உதவும் இந்த சேவை தான் இப்போது இளசுகளின் பேவரேட். அந்த வரிசையில் படித்தவுடன் தானாக மறைந்துவிடும் மெயிலும் இனி பிரபலமாகலாம்.
இணையதள முகவரி: [You must be registered and logged in to see this link.]
பி.கு: படித்தவுடன் அழிக்கப்பட்டு விடும் ரகசிய மெயில் சேவைகள் புதிதல்ல. ஆனால் ஸ்நோடன் அம்பலமாக்கிய அந்தரங்க மீறலுக்கு பிறகு தான் இவற்றின் முக்கியத்துவம் புரிகிறது.

Re: படித்தவுடன் தற்கொலை செய்து கொள்ளும் இமெயில்கள்! -
நல்ல தகவல் முரளி. பயன்படுத்தி பார்க்கிறேன்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: படித்தவுடன் தற்கொலை செய்து கொள்ளும் இமெயில்கள்! -
தகவலுக்கு நன்றி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: படித்தவுடன் தற்கொலை செய்து கொள்ளும் இமெயில்கள்! -
இதை முயற்சி செய்து பார்த்தேன்... எனக்கே மின்னஞ்சல் செய்தேன்.
மெயிலில் ஒரு சுட்டி கிடைக்கிறது
அதை கிளிக் செய்தவுடன் மேற்க்கண்ட இணைய தளம் வருகிறது படிக்கும் போதே கடிதம் எரியும்.. முடிவில் காணாமல் போயி விடும்... நல்லாருக்கு
மெயிலில் ஒரு சுட்டி கிடைக்கிறது
அதை கிளிக் செய்தவுடன் மேற்க்கண்ட இணைய தளம் வருகிறது படிக்கும் போதே கடிதம் எரியும்.. முடிவில் காணாமல் போயி விடும்... நல்லாருக்கு
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» வீட்டிலேயே செய்து கொள்ளும் பியூட்டி டிப்ஸ்
» ஒரு மின்னஞ்சலும்... தற்கொலை செய்து கொள்ளும் தத்துவங்களும்
» கூவத்தில் குதித்து பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் கணவர் தற்கொலை-நித்யஸ்ரீயும் தற்கொலை முயற்சி
» தற்கொலை முடிவை மாத்திக்கிட்டான்…!!
» கூட்டு தற்கொலை

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum