தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


குதிகால் வலி (HEEL PAIN);

View previous topic View next topic Go down

குதிகால் வலி (HEEL PAIN); Empty குதிகால் வலி (HEEL PAIN);

Post by செந்தில் Sat Feb 09, 2013 6:56 pm

குதிகால் வலி (HEEL PAIN); 400015_330672527047160_1082695731_n
குதிகால் வலி (HEEL PAIN);

காலை எழுந்தவுடன் படுக்கையைவிட்டு இறங்கும்போது திடீரென்று குதிகாலில் ஒரு பிடிப்புடன் கூடிய வலி வருகிறதா ?அப்படியென்றால் இது உங்களுக்கான பதிவே......!

குதிகால் வலிக்கான முக்கிய காரணம் PLANTAR FASCITIS(குதிகால் எலும்பை (CALCANEUM) உங்களுடைய கால் விரல்களுடன் இணைக்கும் ஒரு நீளமான பட்டையான திசுக்கற்றை (FASCIA))யில் ஏற்படும் வீக்கமேயாகும்.உங்களுடைய பாத வளைவை (ARCH OF FOOT) இதுவே முறையாக இருக்க உதவுகிறது.பொதுவாக இந்த திசுக்கற்றை (FASCIA)உறுதியானது மற்றும் வளையும் தன்மை கொண்டது .

ஆனால் வயது ,அதிக உடல் எடை ,குண்டும் குழியுமான ,கடினமான தரைகளில் அதிக நேரம் நிற்பதும் ,நடப்பதும்,நடக்கும்போது தவறானக் கோணங்களில் பாதத்தை ஊன்றுவதும் ,அதிக வேலை பளுவை ஒரு பாதத்தில் மட்டும் சுமத்துவது, எலும்புடன் இணைக்கும் மெல்லிய திசு கிழிதல் போன்ற காரணங்களால் குதிகாலில் வலியும்,வீக்கமும் ஏற்படலாம் .கெண்டைக்கால் தசை இறுக்கமும்கூட சிலநேரம் குதிகால் வலியை உருவாக்கக்கூடும்.

சிகிச்சை முறை :

1.நல்ல ஓய்வு

2.வலி நிவாரணிகள்

3.பிசியோதெரபி :

a)ஐஸ் ஒத்தடம் -5-10 நிமிடம்,

b)அல்ட்ரா சவுண்ட்தெரபி-10 நிமிடம்,

C)மிதமான வெந்நீரில் கால் பாதங்களை மூழ்க செய்வது-5 நிமிடங்கள்.

4.கெண்டைக்கால் மற்றும் காலில் உள்ள தசைகளின் இறுக்கத்தை தளர்த்த மசாஜ் மற்றும் பயிற்சிகள்
a)பாதங்களின் கீழ் ஒரு பந்தை வைத்து உருட்டுவது ,

b) டவலை வைத்து PLANTAR FASCIA ஸ்ட்ரெச்சிங் செய்வது ,

c)கெண்டைக்கால் தசை ஸ்ட்ரெச்சிங் ,

d)பாதங்களை மேலும் கீழும் ,உள்ளே வெளியே நகர்த்துவது

5.ORTHOTIC SHOE INSERTS

காலணிகளில் சிறு மாற்றங்களை செய்வது EG,

MCR மற்றும் ARCH SUPPORT கொடுப்பது ...

செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

குதிகால் வலி (HEEL PAIN); Empty Re: குதிகால் வலி (HEEL PAIN);

Post by ராகவா Sat Feb 09, 2013 7:27 pm

என்னுடைய பல வழிக்கு தீர்வு... சூப்பர்
ராகவா
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

குதிகால் வலி (HEEL PAIN); Empty Re: குதிகால் வலி (HEEL PAIN);

Post by செந்தில் Sat Feb 09, 2013 9:48 pm

அச்சலா wrote:என்னுடைய பல வழிக்கு தீர்வு... சூப்பர்

முழித்தல் முழித்தல் முழித்தல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

குதிகால் வலி (HEEL PAIN); Empty Re: குதிகால் வலி (HEEL PAIN);

Post by முரளிராஜா Wed Oct 09, 2013 6:10 pm

நன்றி செந்தில்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

குதிகால் வலி (HEEL PAIN); Empty Re: குதிகால் வலி (HEEL PAIN);

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum