Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஸ்மார்ட் போன் மற்றும் டேப்லட்களை சுத்தம் செய்யும் முறை
Page 1 of 1 • Share
ஸ்மார்ட் போன் மற்றும் டேப்லட்களை சுத்தம் செய்யும் முறை
[You must be registered and logged in to see this image.]
இன்று நம் அன்றாட வாழக்கையில் நாம் அதிகம் பயன்படுத்தும் சாதனங்களாக ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்கள் மாறி வருகின்றன. எப்பொழுதும் கையில் போன் உடன் இருப்பது நம் மக்களுக்கு ஒரு பழக்க தோஷம் ஆகிவிட்டது. குறிப்பாக இளம் வயதினர் கையில் எப்பொழுதும் போன்களுடன் தான் இருக்கிறார்கள். இப்படி நம் அன்றாட வாழ்க்கையில் நாம் அதிகம் பயன்படுத்தும் சாதனங்களான ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் சுத்தமாக இருக்கிறதா என்பது பற்றி நாம் அதிகம் அக்கறை கொள்வதில்லை. டேப்லெட்கள் மற்றும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் டச் ஸ்கிரீன் கொண்டுதான் வருகின்றன. மக்களும் டச் ஸ்கிரீன் கொண்ட சாதனங்களையே அதிகம் விரும்புகின்றனர். ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெடின் டச் ஸ்கிரீனை சுத்தம் செய்ய சில டிப்ஸ்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம். ஸ்கிரீனை சுத்தம் செய்ய மென்மையான துணிகளை பயன்படுத்துவது நல்லது. மைக்கிரோ பைபர் துணியை பயன்படுத்துவது இன்னும் சிறப்பு. டவல் மற்றும் பேப்பர் போன்றவைகளை பயன்படுத்த வேண்டாம்.
ஸ்கிரீனில் கறை எதாவது இருந்தால் அதை சுத்தம் செய்வதற்க்கு முன் போனை சுச் ஆப் செய்து பேட்டரியை கழட்டி வைத்து விட வேண்டும். பின்பு மைக்கிரோ பைபர் துணியை தண்ணீரில் நினைத்து ஸ்கிரீனை துடைக்க வேண்டும். பின்னர் ஈரம் படாத துணியின் பாகத்தை கொண்டு ஈரத்தன்மையை துடைக்க வேண்டும். ஈரத்தன்மை போனின் மைக் மற்றும் ஸ்பீக்கர் போன்ற பகுதிகளில் படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டிற்க்கு பயன்படுத்தும் கிளீனர்கள் அல்லது வேறு எதாவது கெமிக்கல்களை வைத்து போனின் ஸ்கிரீனை சுத்தம் செய்ய கூடாது. அப்படி செய்தால் அந்த கெமிக்கல்கள் ஸ்கிரீனில் உள்ள கோட்டிங்கை சேதப்படுத்த வாய்ப்பு உள்ளது. இதற்கென பிரித்தியேகமாக தயாரிக்கப்படும் கிளீனர்களை வேண்டுமானால் பயன்படுத்தலாம். போன்கள் ஈரமாகி விட்டால் உடனடியாக போனை சுச் ஆப் செய்து பேட்டரியை கழட்டி வைத்து விட வேண்டும். போனில் உள்ள ஈரத்தன்மை உலர ஏதுவான இடத்தில் இதை வைக்க வேண்டும்.
நன்றி செய்தி.காம்
Re: ஸ்மார்ட் போன் மற்றும் டேப்லட்களை சுத்தம் செய்யும் முறை
மிக்க நன்றி! அண்ணா
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Similar topics
» இரத்தத்தை சுத்தம் செய்யும் கோவைக்காய்
» மிஸ்டர் மொக்கை 17 * சுத்தம் செய்யும் இயந்திரம்
» மாதுளை சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்யும்.
» ஸ்மார்ட் போன் - பாதுகாப்பு..!
» கார்பனின் S15 ஸ்மார்ட் போன்
» மிஸ்டர் மொக்கை 17 * சுத்தம் செய்யும் இயந்திரம்
» மாதுளை சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்யும்.
» ஸ்மார்ட் போன் - பாதுகாப்பு..!
» கார்பனின் S15 ஸ்மார்ட் போன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|