Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு தமிழர்களின் ஒற்றுமையின்மையே காரணம்! - டி.ராஜேந்தர்
Page 1 of 1 • Share
மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு தமிழர்களின் ஒற்றுமையின்மையே காரணம்! - டி.ராஜேந்தர்
மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு தமிழர்களின் ஒற்றுமையின்மையே காரணம்! - டி.ராஜேந்தர்
மத்தியபிரதேச மாநிலத்தில், வருகிற 21-ந் தேதி நடைபெற உள்ள புத்த மத கல்வி மைய அடிக்கல் நாட்டு விழாவிற்கு இலங்கை அதிபர் ராஜபக்ச வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சிங்கள ராணுவத்திற்கு தமிழகத்தில் பயிற்சி அளித்தல் மற்றும் நிலக்கரி ஊழல் புரிந்த மத்திய அரசை கண்டித்தும் லட்சிய தி.மு.க. சார்பில் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தலைவர் டி.ராஜேந்தர் தலைமை தாங்கி பேசும்போது, தமிழகத்தில் சிங்கள ராணுவத்திற்கு பயிற்சி அளிப்பதற்கு, முதலமைச்சர் கண்டனம் தெரிவித்த பின்னும், எதிர்கட்சிகள் எதிர்த்து குரல் கொடுத்த பின்னும், மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருக்கிறது. இதற்கு தமிழர்களிடையே ஒற்றுமை இல்லாததுதான் காரணம் என்று கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் தென் சென்னை மாவட்ட செயலாளர் எம்.எம்.ஆர்.மதன், வட சென்னை மாவட்ட செயலாளர் எஸ்.வேதா, மாநில அமைப்பாளர் டி.வாசு, தலைமை கழக செயலாளர் எஸ்.துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
பகவதி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 500
Similar topics
» மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை மீண்டும் சேர்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு
» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
» 5,292 பேராசிரியர் பணியிடங்கள் காலி: மத்திய அரசு
» ரயில்வேயில் வி.ஐ.பி., கலாசாரம் ஒழிப்பு: மத்திய அரசு அதிரடி
» மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள முன்பணம்
» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
» 5,292 பேராசிரியர் பணியிடங்கள் காலி: மத்திய அரசு
» ரயில்வேயில் வி.ஐ.பி., கலாசாரம் ஒழிப்பு: மத்திய அரசு அதிரடி
» மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள முன்பணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum