தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தகவல் சுரங்கம் (தொடர் பதிவு)

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

தகவல் சுரங்கம் (தொடர் பதிவு) - Page 2 Empty தகவல் சுரங்கம் (தொடர் பதிவு)

Post by மகா பிரபு Fri Oct 11, 2013 1:40 pm

First topic message reminder :

கண்டங்களைக் கடக்கும் ரயில்


இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளுக்கு இடையே விடப்பட்ட சம்யோஜிதா எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டு விட்டது. 


ஆனால் "டிரான்ஸ் சைபீரியன் ரயில்' கண்டங் களுக்கு இடையே ஓடுகிறது. இந்த ரயில் பயணிக்கும் மொத்த தூரம் 9 ஆயிரத்து 288 கி.மீ., இந்த ரயில் ஐரோப்பா மற்றும் ஆசிய கண்டங் களைக் கடக்கிறது. இந்த ரயில் பயணம் செய்யும் போது, எட்டு டைம் ஜோன்களை கடக்கிறது. இதனால் 8 தடவை இந்த ரயிலில் கடிகார நேரம் மாற்றப்படுகிறது.


இந்த ரயில் மாஸ்கோ - விளாடிவாஸ்டாக் நகரங் களுக்கு இடையே ஓடுகிறது. ரயில் செல்லும் பாதையில் 990 ஸ்டேஷன்கள் உள்ளன. ரயில் செல்லும் பாதையில், உலகின் பெரிய 16 நதிகள் உள்ளன.

தினமலர்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down


தகவல் சுரங்கம் (தொடர் பதிவு) - Page 2 Empty Re: தகவல் சுரங்கம் (தொடர் பதிவு)

Post by மகா பிரபு Wed Oct 23, 2013 10:52 am

[You must be registered and logged in to see this image.]





தொடரும் "கொட்டாவி'

"குமரி தனியே போனாலும், கொட்டாவி தனியே போகாது' என ஒரு பழமொழி உள்ளது. ஒருவர் கொட்டாவி விட்டால், அருகில் உள்ள மற்றவருக்கும் கொட்டாவி வரும் என்பதை இந்த பழமொழி குறிக்கிறது. கொட்டாவி விடுபவருக்கு அருகில் உள்ள அனைவருக்கும் கொட்...டாவி வராது, சிலருக்கு தான் வரும்.

கொட்டாவி விடுபவரைப் பார்ப்பவர் அல்லது கேட்பவருக்கும், கொட்டாவி விடுபவருக்கும் உள்ள தொடர்பினை பொறுத்தே, கொட்டாவி தொடர்கிறது. ஒருவர் கொட்டாவி விட்டால், அவரோடு ரத்த தொடர்புள்ள, நெருங்கிய உறவினருக்கே கொட்டாவி தொடரும்.

ஒருவர் கொட்டாவி விடும் போது அருகில் உள்ள சிறுவர், சிறுமியர் இதனால் பாதிப்பது இல்லை. கொட்டாவி விடுபவரின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் மனநிலை முதிர்ச்சி பெற்றவர் களுக்கே, கொட்டாவி வருமாம்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தகவல் சுரங்கம் (தொடர் பதிவு) - Page 2 Empty Re: தகவல் சுரங்கம் (தொடர் பதிவு)

Post by sawmya Wed Oct 23, 2013 10:56 am

ம் ம் ம்...நன்றி![You must be registered and logged in to see this image.] 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

தகவல் சுரங்கம் (தொடர் பதிவு) - Page 2 Empty Re: தகவல் சுரங்கம் (தொடர் பதிவு)

Post by மகா பிரபு Thu Oct 24, 2013 11:56 am

டோடோ:

சுமார் 300 ஆண்டுகள் வரை இருந்து தற்போது முற்றிலும் அழிந்துவிட்ட ஒரு பறவையினம் டோடோ. இந்தியப் பெருங்கடலிலுள்ள மொரீஷியஸ் தீவுகளில் இது அதிகமாக வாழ்ந்தது. ஐரோப்பியர் வருகையால் இது அழிந்தது என்று கூறப்படுகிறது.
வான்கோழியை விடப் பெரியது. பெரிய தலை. குட்டைக் கால்கள். வளைந்த அலகு. சிறிய இறக்கைகளைக் கொண்ட பறக்க முடியாத பறவை. ஐரோப்பியர் உணவுக்காக இதனை அழித்துவிட்டனர். இதன் உருவம் லண்டனிலுள்ள மியூசியத்தில் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

-மா.கல்பனா
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தகவல் சுரங்கம் (தொடர் பதிவு) - Page 2 Empty Re: தகவல் சுரங்கம் (தொடர் பதிவு)

Post by மகா பிரபு Thu Oct 24, 2013 12:10 pm

[You must be registered and logged in to see this image.]

தமிழர் விருந்துகளில் தலைசிறந்தது திருமண விருந்து. அதில் பதினெட்டு வகைக் கறியும் பாயசம் படைக்கப்படும்.

அவை - அவியல், கடையல், கும்மாயம், கூட்டு, துவட்டல், புரட்டல், பொரியல், வறுவல், புளிக்கறி, பச்சடி, அப்பளம், துவையல், ஊறுகாய், வற்றல், உளுந்து வடை, கார வடை, தேன்குழல், முக்கனிகளுள் ஒன்று என்பனவாம்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தகவல் சுரங்கம் (தொடர் பதிவு) - Page 2 Empty Re: தகவல் சுரங்கம் (தொடர் பதிவு)

Post by sawmya Thu Oct 24, 2013 12:14 pm

ம்ம்ம்...கல்யாண சமயல் சாதம், காய் கறிகளும் பிரமாதம்...ஜொள்ளு
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

தகவல் சுரங்கம் (தொடர் பதிவு) - Page 2 Empty Re: தகவல் சுரங்கம் (தொடர் பதிவு)

Post by முழுமுதலோன் Thu Oct 24, 2013 1:15 pm

தகவல் சுரங்கம் மிகவும் பயனுள்ள பதிவு [You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் சுரங்கம் (தொடர் பதிவு) - Page 2 Empty Re: தகவல் சுரங்கம் (தொடர் பதிவு)

Post by மகா பிரபு Wed Nov 06, 2013 3:30 pm

புள்ளி விவரம்!


வைட்டமின்களில் 20 வகைகள் உள்ளன.

ஒரு சிறிய கடிகாரத்தில் 211 பாகங்கள் இருக்கும்.

நமது கைவிரல் நகம், நாள் ஒன்றுக்கு 0.1 மில்லிமீட்டர் வளர்கிறது.

ஒரு யூனிட் ரத்தம் என்பது 350 மி.லிட்டர் ஆகும்.

மனித உடலில் 65 சதவிகிதம் பிராணவாயு உள்ளது.

இந்தியாவின் மொத்தப் பரப்பளவு 32.99 லட்சம் சதுர கி.மீட்டர்கள்.

மனிதனால் நிமிடத்துக்கு 150 வார்த்தைகள் பேச முடியும்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தகவல் சுரங்கம் (தொடர் பதிவு) - Page 2 Empty Re: தகவல் சுரங்கம் (தொடர் பதிவு)

Post by மகா பிரபு Wed Nov 13, 2013 4:50 pm

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்நூலகத்தின் பெயர், ஆங்கிலேய ஆட்சியின்போது சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் கவர்னராகப் பொறுப்பேற்றிருந்த "லார்ட் கன்னிமரா' என்பவருடையது.

 அவரது பதவிக்காலம் 1886 - 1890. அவரது ஆட்சித்திறனைப் பாராட்டும் வகையில், சென்னை அருங்காட்சியகத்திலுள்ள இந்தப் பொது நூலகத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.

 இந்நூலகம் துவக்கப்பட்ட தினம் டிசம்பர் 5, 1896.

 1900-இல் இந்தியாவிலிருந்த "ஜார்ஜ் ஸ்மித்' என்னும் ஆங்கிலேய ஓவியர், லார்ட் கன்னிமராவின் வண்ண ஓவியம் ஒன்று வரைந்து வைத்துள்ளார்.

 -கிரிஜா நந்தகோபால்,
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தகவல் சுரங்கம் (தொடர் பதிவு) - Page 2 Empty Re: தகவல் சுரங்கம் (தொடர் பதிவு)

Post by sawmya Wed Nov 13, 2013 5:11 pm

தகவல் சுரங்கம் சூப்பர் 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

தகவல் சுரங்கம் (தொடர் பதிவு) - Page 2 Empty Re: தகவல் சுரங்கம் (தொடர் பதிவு)

Post by மகா பிரபு Tue Dec 03, 2013 8:39 pm

டெண்டுல்கர்-பெயர்க் காரணம்

டெண்டுல்கர் என்பது, இன்று மகாராஷ்டிரா குடும்பப் பெயர், சர்நேம்களில் ஒன்றாக கூறப் படுகிறது.மகாராஷ்டிராவில் "கர்' என முடியும் குடும்பப் பெயர்கள் அனைத்தும், அவர்கள் கோவாவில் இருந்து இடம் பெயர்ந்து, மகாராஷ்டிராவில் குடியேறியவர்கள் என்பதைக் காட்டுகிறது.கோவாவின் கிராமப் பெயர்களில் "கர்' என சேர்ந்து தான் குடும்பப் பெயர் அமையும். காவாஸ் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர்களே, கவாஸ்கர் ஆயினர்.

கோவாவின் நுழைவுவாயில் நகரமான மட்கானைச் சேர்ந்தவர்கள் மட்கான்கர். அதைப் போல "டெண்டுல்' என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர்களே, டெண்டுல்கர் ஆயினர்.மங்கேஷ் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தான், மங்கேஷ்கர். வெங்க்சர்க் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தான், வெங்க்சர்க்கார் என்ற குடும்பப் பெயரைப் பெற்றனர்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தகவல் சுரங்கம் (தொடர் பதிவு) - Page 2 Empty Re: தகவல் சுரங்கம் (தொடர் பதிவு)

Post by செந்தில் Tue Dec 03, 2013 8:45 pm

கைதட்டல் அறிய தகவல் பகிர்வுக்கு நன்றி பிரபு கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தகவல் சுரங்கம் (தொடர் பதிவு) - Page 2 Empty Re: தகவல் சுரங்கம் (தொடர் பதிவு)

Post by முரளிராஜா Wed Dec 04, 2013 7:50 am

நன்றி பிரபு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தகவல் சுரங்கம் (தொடர் பதிவு) - Page 2 Empty Re: தகவல் சுரங்கம் (தொடர் பதிவு)

Post by மகா பிரபு Wed Dec 11, 2013 7:02 am

வெளியே நடைபெறும் சட்டசபை

மாநிலத் தலைநகரில் தான் சட்டசபைகள் இருக்கும். எனவே சட்டசபைக் கூட்டத் தொடர்கள் தலைநகரில் தான் நடைபெறும்.ஆனால் மகாராஷ்டிராவின் குளிர்கால கூட்டத் தொடர், மும்பைக்கு வெளியே நாக்பூரில் இரண்டு வாரங்கள் நடைபெறுகின்றன. எனவே நாக்பூர், மகாராஷ்டிராவின் இரண்டாவது தலைநகர் என கருதப்படுகிறது.மகாராஷ்டிராவில் இருந்து விதர்பா மாநிலம் உருவானால், புதிய மாநிலத்திற்கு தான் நாக்பூர் தான் தலைநகர்.

"விதர்பா பகுதியை மகாராஷ்டிரா அரசு புறக்கணிக்கிறது' என்ற குறையைப் போக்க, இந்த குளிர்கால கூட்டத் தொடர் உதவுகிறது.இந்தியப் புவியியல் பரப்பில் ஓரளவு மையமாக இருப்பதால், அனைத்து மாநில மக்களும் எளிதில் சென்றடையும் வகையில் நாக்பூர் இருப்பதால், நாக்பூரை தான் இந்தியாவின் தலைநகராக்க வேண்டும் என ஒரு காலத்தில் பரிசீலனைகள் நடந்தன. ஆனால் நாட்டின் தலைநகராக பரிசீலனை செய்யப்பட்ட நாக்பூர், இன்று ஒரு மாவட்ட தலைநகராக மட்டுமே உள்ளது.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தகவல் சுரங்கம் (தொடர் பதிவு) - Page 2 Empty Re: தகவல் சுரங்கம் (தொடர் பதிவு)

Post by மகா பிரபு Mon Jan 06, 2014 10:34 am

சீட்டாட்டம் எப்படி வந்தது என்று தெரியுமா?

[You must be registered and logged in to see this image.]

ஒரு முறை பிரெஞ்ச் மன்னன் ஒருவனுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது.ஒரு விசயத்தில் கவனம் செலுத்தாமல் பிரமை பிடித்து பல விசயங்களை உளறிக் கொட்டிக் கொண்டிருந்தான். ஒருஅமைச்சர் இந்த நேரம்தான் ராஜா (கிங்),ராணி(க்வின்),மந்திரி(ஜேக்)இவர்களைப் படமாக்கி மன்னனின் கவனத்தை ஒரே விசயத்தில் கவனம் செலுத்தச் செய்யும் விளையாட்டான சீட்டாட்டத்தைக் கண்டு பிடித்தார். மன்னன் விளையாடினான். தொடர்ந்து விளையாடினான். மன்னனின் பைத்தியம் தெளிந்து விட்டது.

ஆனால் இன்று சீட்டாட்டம் பலரைப் பைத்தியம் ஆக்கி விட்டது.  அதில் உள்ள டைமண்ட் வைரத்தையும், ஹார்ட் இருதயத்தையும், ஸ்பேட் மண்வெட்டியையும், கிளாவர் பிரண்டைத் தண்டு இலையையும் குறிக்கும்.

''சீட்டாடினால் ஒரு மனிதன் தன்னிடம் உள்ள வைரம் போன்ற பொருட்களை இழப்பான். இதனால் மனம் நொந்து இதயம் வெடித்து சாவான். அவனை மண் வெட்டியால் குழி தோண்டிப் புதைக்க நேரிடும். குழி மீது பிரண்டை செடி வளர்ந்து வரும்.'' என்று இந்த சீட்டுக் கட்டு சொல்லாமல் சொல்கிறது.

நன்றி: தென்றல்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தகவல் சுரங்கம் (தொடர் பதிவு) - Page 2 Empty Re: தகவல் சுரங்கம் (தொடர் பதிவு)

Post by மகா பிரபு Mon Jan 06, 2014 12:11 pm

அப்படியா...
 
 இரட்டைக்குழந்தைகள் அசப்பில் ஒன்றாக இருந்தாலும் கைரேகை மட்டும் மாறுபடும்.

  உலகம் முழுவதும் 4 வகை காலண்டர்கள் பயன்படுத்தப் படுகின்றன. அவை, 1. ரோமன் காலண்டர் 2. யூதநாட்டு காலண்டர், 3. இந்திய காலண்டர்,  4. இஸ்லாமிய காலண்டர். இவற்றில் உலகின் 70 சதவீத நாடுகளில் ரோமன் காலண்டர்தான் பயன்படுத்தப்படுகிறது.

  சீனர்களின் காலண்டரில் முதல் மாதம் ஜனவரி 20க்குப் பிறகே வருமாம்.

  நார்வே நாட்டின் "பிட்ஸ்பரக்' எனும் இடம் வடதுருவத்தின் மிக அருகே உள்ளது. எனவே, இங்கு ஆண்டுக்கு 3 மாதங்கள் பகலாக  இருக்கும்.

  கால்புள்ளி(,), அரைப்புள்ளி(;),வியப்புக்குறி (!) ஆகியவற்றை கிரேக்கர்கள் தான் கண்டுபிடித்தார்கள்!

  பாசிப்பயறு சுண்டல் செய்து குழந்தைகளுக்கு கொடுத்தால்,குளிர் காலத்தில் சளி பிடிக்காது, புரத பற்றாக்குறை நோயும் வராது.


dinamani
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தகவல் சுரங்கம் (தொடர் பதிவு) - Page 2 Empty Re: தகவல் சுரங்கம் (தொடர் பதிவு)

Post by sawmya Thu Jan 09, 2014 10:59 am

தகவல் பகிர்வுக்கு நன்றி பிரபு புன்முறுவல் 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

தகவல் சுரங்கம் (தொடர் பதிவு) - Page 2 Empty Re: தகவல் சுரங்கம் (தொடர் பதிவு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum