தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


குறைந்த செலவில் பூமியைப் படம் பிடித்த இளைஞர்

View previous topic View next topic Go down

குறைந்த செலவில் பூமியைப் படம் பிடித்த இளைஞர் Empty குறைந்த செலவில் பூமியைப் படம் பிடித்த இளைஞர்

Post by பகவதி Thu Sep 13, 2012 9:05 pm

குறைந்த செலவில் பூமியைப் படம் பிடித்த இளைஞர் 538689_472984352741187_980136692_n

விண்வெளி ஆராய்ச்சிக்காக அமெரிக்காவின் நாசா கோடிக்கணக்கான டாலர்களை வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு பதின் பருவத்து இளைஞர் சத்தமே இல்லாமல் ஒரு சாதாரண கேமரா மூலம் பூமி கோளத்தை மிக அழகாகப் போட்டோ எடுத்திருக்கிறார்.

அதாவது 19 வயதான ஆடம் குட்வொர்த் என்ற இளைஞர் தனி சிறிய வான ஊர்தியில் 40 மணி நேரம் பயணம் செய்து கெனான் எ570 கேமராவைப் பயன்படுத்தி இந்த பூமியை மிக அழகாக படமாக்கி இருக்கிறது.

அதாவது ஜிபிஎஸ் டிவைஸ், ரேடியோ ட்ரான்ஸ்மிட்டர் மற்றும் மைக்ரோ ப்ராசஸர் ஆகியவற்றோடு இந்த கேமராவையும் சேர்த்து வான ஊர்தியில்வைத்திருக்கிறார்.

பின் இந்த இந்த வான ஊர்தியை 20 மைல்கள் உயரத்திற்கு மேல் பறக்கச் செய்வதற்கு ஒரு பெரிய பலூனைப் பயன்படுத்தி இருக்கிறார். அவர் எடுத்த படங்கள் மிக சூப்பராக இருப்பதாக முக்கியத் தகவல்கள் கூறுகின்றன.

மேலும் இந்த புதிய படங்கள் மிகவும் ஆச்சரியமூட்டும் வகையில் இருப்பதாக ஆடம் கூறியிருக்கிறார். இந்த இளைஞர் நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர். தன்னுடைய இந்த முயற்சிக்காக 200 இங்கிலாந்து பவுண்டுகள் மட்டுமே செலவழித்திருக்கிறார்.

இணையம்
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

குறைந்த செலவில் பூமியைப் படம் பிடித்த இளைஞர் Empty Re: குறைந்த செலவில் பூமியைப் படம் பிடித்த இளைஞர்

Post by முரளிராஜா Thu Sep 13, 2012 9:12 pm

இவர் என்னை மாதிரி புத்திசாலி போல
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

குறைந்த செலவில் பூமியைப் படம் பிடித்த இளைஞர் Empty Re: குறைந்த செலவில் பூமியைப் படம் பிடித்த இளைஞர்

Post by ஸ்ரீராம் Thu Sep 13, 2012 10:11 pm

கொஞ்சம் அந்த படங்களையும் பாருங்கள் புன்முறுவல்

குறைந்த செலவில் பூமியைப் படம் பிடித்த இளைஞர் Adam-Cudworth-e1347288631580

குறைந்த செலவில் பூமியைப் படம் பிடித்த இளைஞர் View-of-River-Severn-e1347288673940

குறைந்த செலவில் பூமியைப் படம் பிடித்த இளைஞர் Space-Images-e1347288650817

குறைந்த செலவில் பூமியைப் படம் பிடித்த இளைஞர் Slide_249789_1500788_free

குறைந்த செலவில் பூமியைப் படம் பிடித்த இளைஞர் Space-Images-e1347288650817

குறைந்த செலவில் பூமியைப் படம் பிடித்த இளைஞர் Slide_249789_1500771_free

எப்படி இருக்கு?
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

குறைந்த செலவில் பூமியைப் படம் பிடித்த இளைஞர் Empty Re: குறைந்த செலவில் பூமியைப் படம் பிடித்த இளைஞர்

Post by மகா பிரபு Fri Sep 14, 2012 8:06 am

அருமை அருமை.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

குறைந்த செலவில் பூமியைப் படம் பிடித்த இளைஞர் Empty Re: குறைந்த செலவில் பூமியைப் படம் பிடித்த இளைஞர்

Post by செந்தில் Fri Sep 14, 2012 9:48 am

சூப்பர் பரவாஇல்ல நம்மளோட கொஞ்சம் புத்திசாலிதான் :007:
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

குறைந்த செலவில் பூமியைப் படம் பிடித்த இளைஞர் Empty Re: குறைந்த செலவில் பூமியைப் படம் பிடித்த இளைஞர்

Post by Manik Fri Sep 14, 2012 3:26 pm

சூப்பர் சூப்பர் அசத்திட்டீங்க ஆடம்

உங்களின் அபிரிதமான முயற்சிக்கு எனது வாழ்த்துகள்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

குறைந்த செலவில் பூமியைப் படம் பிடித்த இளைஞர் Empty Re: குறைந்த செலவில் பூமியைப் படம் பிடித்த இளைஞர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» குறைந்த செலவில் காதலியுடன் ஊர் சுற்றுவது எப்படி?
» இதய ரத்த நாளங்களில் அடைப்பா? - குறைந்த செலவில் கண்டறிய புதிய மருத்துவ சாதனம்
» நயன்தாரா, நடித்த படம் “அதிரடி அர்ஜூன்.’ஏப்ரல் 22- இல் படம் வெளியாகிறது
» எனக்கு பிடித்த மலர் இல்லை 4எழுத்துக்கு பிடித்த மலர் இது
» ஒளியாண்டு தூரத்தில் பூமியைப் போன்ற கிரகம் (Super earth) கண்டுபிடிப்பு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum