தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மொழி பெயர்ப்பு கவிதைகள்

View previous topic View next topic Go down

மொழி பெயர்ப்பு கவிதைகள்  Empty மொழி பெயர்ப்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Oct 14, 2013 7:04 pm

அந்த அற்புத கணங்களில்....
*************************
புஷ்கினின் அன்னா கேர்னுக்கு....
ரஷ்ய மொழியிலிருந்து தமிழுக்கு  மொழிபெயர்ப்பு: பாரதிப்பிரியன்
***************************

என் நினைவுகளில் ஒரு அற்புத கணம்:
என் கண் முன்னே நீ தோன்றியது,
நொடியில் மறையும் மின்னலாக,
கோடிப் புனித அழகு கொண்டு.

நம்பிக்கைகளற்று சோகங்களின் வதைகளில்,
குழப்பங்கள் என்னுள் இரைந்திட்ட போது,
உன் இனிமைக் குரல் தேனாக ஒலித்திட,
உன் அழகு முகமும் கனவாகக் கண்டேன்.


வருடங்கள் உருண்டது, புயல் ஒன்றெழுந்தது,
என்னிமைக் கனவுகளை அடித்துமே சென்றது,
உன்னிமைக் குரலோ மறந்தே போனது,
உன்னழகு முகமும் மறந்திடவே செய்தது.

இருண்ட உலகில் தனி மனிதன் நானாக
மெதுவாகக் கழிந்தன புதுமையில்லா நாட்கள்,
தெய்வீகமில்லை, மனதில் உயிரில்லை,
கண்ணீர் இல்லை, வாழ்வு இல்லை, காதலே இல்லை.

என் ஆன்மாவில் ஒரு உன்னத எழுச்சி,
என் முன்னே நீ மீண்டும் உருக் கொண்டாய்,
நொடியில் மறையும் மின்னலாக,
கோடிப் புனித அழகு கொண்டு.

என் இதயம் குதூகலமாகத் துடிக்கிறது,
மீண்டும் அதற்கு உயிர்த்துக்கொண்டன:
தெய்வீகம், மனம்,
வாழ்க்கை, கண்ணீர், காதல் எல்லாமே...
QUOTE
Я помню чудное мгновенье:
Передо мной явилась ты,
Как мимолетное виденье,
Как гений чистой красоты.

В томленьях грусти безнадежной
В тревогах шумной суеты,
Звучал мне долго голос нежный
И снились милые черты.

Шли годы. Бурь порыв мятежный
Рассеял прежние мечты,
И я забыл твой голос нежный,
Твой небесные черты.

В глуши, во мраке заточенья
Тянулись тихо дни мои
Без божества, без вдохновенья,
Без слез, без жизни, без любви.

Душе настало пробужденье:
И вот опять явилась ты,
Как мимолетное виденье,
Как гений чистой красоты.

И сердце бьется в упоенье,
И для него воскресли вновь
И божество, и вдохновенье,
И жизнь, и слезы, и любовь.

1825

А.Пушкин.
Thanks ;nilaamurram
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

மொழி பெயர்ப்பு கவிதைகள்  Empty Re: மொழி பெயர்ப்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Oct 14, 2013 7:09 pm

தேர்ந்திடா வழியொன்று...
*************************
அடர்ந்த வனமொன்றின் முனையொன்றில் நான்...
என்னெதிரே இருவழிகள்...
அந்தோ...
இருவழியில் பயணமது இயலாத ஒன்றன்றோ?
ஒற்றை யனாய் உறுதியின்றி நான்..!

வழிகளின் மீது இயன்ற மட்டில் என்
விழிகள் மேய்ந்தன...
ஒன்று சென்று மறைந்தது அடிவனத்தில்..
மற்றொன்றில் என் விழிப்பயணம்..
சற்றே சிறப்பாய் தோன்றியது அவ்வழிதான்...!

சிறுபுற்களின் மென்படலம்
மென்மையைப் பறை சாற்றியது...
இரண்டுமே பயணிக்க எத்தனம்தான் என்றாலும்
முதல்வழியை அடுத்த நாளுக்காய் சேமித்தேன்..

பயன்படுத்தப் படாத கரடுமுரடொன்றில்
பயணிப்பது உசிதமன்றோ?
மீளாப்பாதையோ அல்லது
மென்மையான ஒன்றோ...
மனம் குறித்தவழியினிலே
பயணிப்பதே மாண்பென்பேன்..

எளிமையான வழிகள் அனைவருக்கும் இனிமைதான்..
கடுமையானதொன்றையே கடைப்பிடித்தேன் நான்..
என்விதியை மாற்றியமைத்த வழியொன்றை
உரக்கவே வழிமொழிவேன்..!

அடர்ந்த வனமொன்றின் முனையொன்றில் நான்...


அன்புடன்
அம்மு என்ற கலைவேந்தன்...!

The Road Not Taken


Two roads diverged in a yellow wood,
And sorry I could not travel both
And be one traveler, long I stood
And looked down one as far as I could
To where it bent in the undergrowth;

Then took the other, as just as fair,
And having perhaps the better claim
Because it was grassy and wanted wear,
Though as for that the passing there
Had worn them really about the same,

And both that morning equally lay
In leaves no step had trodden black.
Oh, I marked the first for another day!
Yet knowing how way leads on to way
I doubted if I should ever come back.

I shall be telling this with a sigh
Somewhere ages and ages hence:
Two roads diverged in a wood, and I,
I took the one less traveled by,
And that has made all the difference.

Robert Frost
Thanks ;nilaamurram
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

மொழி பெயர்ப்பு கவிதைகள்  Empty Re: மொழி பெயர்ப்பு கவிதைகள்

Post by sawmya Mon Oct 14, 2013 7:39 pm

பயன்படுத்தப் படாத கரடுமுரடொன்றில்


என் இதயம் குதூகலமாகத் துடிக்கிறது,
மீண்டும் அதற்கு உயிர்த்துக்கொண்டன:
தெய்வீகம், மனம்,
வாழ்க்கை, கண்ணீர், காதல் எல்லாமே..




பயணிப்பது உசிதமன்றோ?
மீளாப்பாதையோ அல்லது
மென்மையான ஒன்றோ...
மனம் குறித்தவழியினிலே
பயணிப்பதே மாண்பென்பேன்..
சூப்பர்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

மொழி பெயர்ப்பு கவிதைகள்  Empty Re: மொழி பெயர்ப்பு கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum