தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அப்பாடக்கர் என்றால் என்ன?

View previous topic View next topic Go down

அப்பாடக்கர் என்றால் என்ன? Empty அப்பாடக்கர் என்றால் என்ன?

Post by முழுமுதலோன் Fri Oct 18, 2013 2:49 pm

அப்பாடக்கர் என்றால் என்ன?

இது சென்னை செந்தமிழ். மகான் தக்கர் பாபா சென்னையில் இருந்தபோது சென்னைமக்கள் அவரை அப்பா தக்கர் பாபா என்று அன்போடு அழைத்தனர்வேதங்களிலும்,ஞானங்களிலும் கரைகண்ட அவரிடம் ஆன்மீகம் தொடர்பாக எந்தக் கேள்வி கேட்டாலும் தெளிவான பதில் கிடைக்கும். அதேபோல ஒருவன் அவன் துறையில் தெளிவாக அனைத்தையும் தெரிந்தவனாக இருந்தால் அவன் பெரிய அப்பாதக்கர் என்று சொல்லபட்டு பின்னர் சென்னை உச்சரிப்பில் அப்பாடக்கர் ஆனது.


அப்பாடக்கர் என்றால் என்ன? 1381326_233905206771850_1147196830_n
https://www.facebook.com/nambinal.nambungal
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அப்பாடக்கர் என்றால் என்ன? Empty Re: அப்பாடக்கர் என்றால் என்ன?

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 18, 2013 6:04 pm

கைதட்டல் கைதட்டல் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அப்பாடக்கர் என்றால் என்ன? Empty Re: அப்பாடக்கர் என்றால் என்ன?

Post by sawmya Fri Oct 18, 2013 8:19 pm

சூப்பர்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

அப்பாடக்கர் என்றால் என்ன? Empty Re: அப்பாடக்கர் என்றால் என்ன?

Post by முரளிராஜா Sat Oct 19, 2013 10:48 am

எனக்கும் அப்பாடக்கர் என்றால் அர்த்தம் புரியாமல் இருந்தது
தெளிவுபடுத்தியமைக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அப்பாடக்கர் என்றால் என்ன? Empty Re: அப்பாடக்கர் என்றால் என்ன?

Post by செந்தில் Sat Oct 19, 2013 11:03 am

ரொம்ப ஜாலி அரிய விளக்கம் அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா ரொம்ப ஜாலி 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அப்பாடக்கர் என்றால் என்ன? Empty Re: அப்பாடக்கர் என்றால் என்ன?

Post by முரளிராஜா Sat Oct 19, 2013 11:05 am

செந்தில் ஒரு பெரிய அப்பாடக்கர் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அப்பாடக்கர் என்றால் என்ன? Empty Re: அப்பாடக்கர் என்றால் என்ன?

Post by ஸ்ரீராம் Sat Oct 19, 2013 11:08 am

முரளிராஜா wrote:எனக்கும் அப்பாடக்கர் என்றால் அர்த்தம் புரியாமல் இருந்தது
தெளிவுபடுத்தியமைக்கு நன்றி
எனக்கும் தான். புன்முறுவல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

அப்பாடக்கர் என்றால் என்ன? Empty Re: அப்பாடக்கர் என்றால் என்ன?

Post by முரளிராஜா Sat Oct 19, 2013 11:17 am

எனக்கும் தான்.
 இன்றுவரை கோடிங்கே புரியாமல் குத்து மதிப்பாகத்தானே சொல்லிகொண்டிருக் கிறிர்கள் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அப்பாடக்கர் என்றால் என்ன? Empty Re: அப்பாடக்கர் என்றால் என்ன?

Post by ஸ்ரீராம் Sat Oct 19, 2013 11:19 am

முரளிராஜா wrote:
எனக்கும் தான்.
 இன்றுவரை கோடிங்கே புரியாமல் குத்து மதிப்பாகத்தானே சொல்லிகொண்டிருக் கிறிர்கள் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல்
நினைச்சேன் இங்கே போயி பாருங்க http://www.amarkkalam.net/t17083p15-topic#111913
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

அப்பாடக்கர் என்றால் என்ன? Empty Re: அப்பாடக்கர் என்றால் என்ன?

Post by முரளிராஜா Sat Oct 19, 2013 11:21 am

புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் 
மைன்ட் வாய்ஸ் கேட்டுடுச்சா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அப்பாடக்கர் என்றால் என்ன? Empty Re: அப்பாடக்கர் என்றால் என்ன?

Post by ஸ்ரீராம் Sat Oct 19, 2013 11:26 am

அது எப்பவோ கேட்டு விட்டது...
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

அப்பாடக்கர் என்றால் என்ன? Empty Re: அப்பாடக்கர் என்றால் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum